Friday, June 12, 2009

Daily news letter 12-06-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஜூன் - 12, வைகாசி - 29, ஜமாதிஸானி 18
1.3 துறவறவியல் (ASCETIC VIRTUE)
1.3.10 நிலையாமை (Instability)
335. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath, Arouse thyself, and do good deeds beyond the power of death.
Meaning
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.
Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.
தினம் ஒரு பொன்மொழி
பொறுமை மிகுந்த மனிதனின் கோபத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.
தினம் ஒரு சொல்:
இனிமணல் - நுண்மணல், FINE SAND

Wednesday, June 10, 2009

Daily news letter 10-06-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஜூன் - 10, வைகாசி - 27, ஜமாதிஸானி 16
1.3 துறவறவியல் (ASCETIC VIRTUE)
1.3.10 நிலையாமை (Instability)

334. நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள் அது உணர்வார்ப் பெறின்.
As 'day' it vaunts itself; well understood, 'tis knife', That daily cuts away a portion from thy life. Meaning
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் அன்று அறிவார்கள்.
Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life.
தினம் ஒரு பொன்மொழி
தகுதியையும், உழைக்கும் நேரத்தையும் அதிகரித்துக் கொள்பவர்கள், நல்ல அதிர்ஷ்டத்தை பெறுகிறார்கள்.
தினம் ஒரு சொல்:
இன்னாப்பு - துன்பம், sorrow, pain

Tuesday, June 9, 2009

Daily news letter 09-06-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஜூன் - 9, வைகாசி - 26, ஜமாதிஸானி 15
1.3 துறவறவியல் (ASCETIC VIRTUE)
1.3.10 நிலையாமை (Instability)

333. அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
Unenduring is all wealth; if you wealth enjoy, Enduring works in working wealth straightway employ.
Meaning
நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக்கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபடவேண்டும்.
Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.
தினம் ஒரு பொன்மொழி
தம்முடைய கடைமைகளை சரியாக செய்பவரிடம் உரிமைகள் தாமாகவே வந்து சேருகின்றன.
தினம் ஒரு சொல்:
இறைமகன் - அரசன், KING

Monday, June 8, 2009

Daily news letter 08-06-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

Today in History: Events for June 8
8-June-1897 Manindranath Basu, Bengali story writer and novelist, was born.
8-June-1915 Geeta Rahasya', written by Lokmanya Tilak, published.
8-June-1915 P.C.Kuttikrishnan 'Urub', Malyalam story writer and novelist, was born.
8-June-1936 Akashwani Radio was later changed into All India Radio (AIR) in 1958.
8-June-1948 Malabar Princess', Air India's first international flight, takes off from Bombay to London via Cairo and Geneva. This was weekly air service was started between India to United Kingdom.
8-June-1968 Madhuri Mani Iyyer, famous singer of Karnatak Gharana, passed away.
VISIT http://indianage.com/show.php FOR MORE INFO
ஜூன் - 8, வைகாசி - 25 , ஜமாதிஸானி 14
1.3 துறவறவியல் (ASCETIC VIRTUE)
1.3.10 நிலையாமை (Instability)
332. கூத்தாட்டு அவைக்குழாத் தறே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
As crowds round dancers fill the hall, is wealth's increase; Its loss, as throngs dispersing, when the dances cease.
Meaning
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.
The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.
தினம் ஒரு பொன்மொழி
அமைதியும், அறிவுத்தெளிவும் இல்லாதவனால் பணிகளை சிறப்பாகச் செய்ய இயலாது.
தினம் ஒரு சொல்:
இறைக்குடி - வரி செலுத்துவோர், tax payers
TO READ TAMIL CHARACTERS
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWàEncoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject “UNSUBSCRIBE”
This e-mail was sent by Avvai Tamil Sangam, 901, Sector-37, Noida, UP, India