Saturday, August 8, 2009

Daily news letter 08-08-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஆகஸ்ட்- 8, ஆடி- 23, ஷாபான் -16

Today in Indian History:

1946 - India agrees to give Bhutan 32 sq miles

1921 - Vulimiri Ramalingaswami, Indian medical scientist (d. 2001) born

1940 - Dilip Sardesai, cricketer (high scoring Indian batsman of 60's) born

இன்றைய  குறள்

1.3 துறவறவியல் (Ascetic Virtue)

1.3.13 அவாவறுத்தல் (Curbing of Desire)

369. இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும் 
       துன்பத்துள் துன்பம் கெடின்.

 
369. Desire, the woe of woes destroy  
         Joy of joys here you enjoy.

Meaning

பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால்  வாழ்வில் இன்பம் விடாமல்  தொடரும். 

Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed.

தினம் ஒரு பொன்மொழி

தோல்வி உன்னைத்  தோற்க்கடிக்கும் முன் தோல்வியை நீ தோற்க்கடித்து விடு (சுவாமி விவேகானன்தர்)

Friday, August 7, 2009

Daily news letter 07-08-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam


ஆகஸ்ட்- 7, ஆடி- 22, ஷாபான் -15

Today in Indian History:

1925 - M. S. Swaminathan, Indian scientist born

1941 - Radindranath Tagore, Indian philosopher/poet/writer, dies at 80

   

இன்றைய  குறள்

1.3 துறவறவியல் (Ascetic Virtue)

1.3.13 அவாவறுத்தல் (Curbing of Desire)

368. அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் 
       தவாஅது மேன்மேல் வரும்.

 
368. Desire extinct no sorrow-taints  
         Grief comes on grief where it pretends.

Meaning

ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும்  மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும். 

There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.

தினம் ஒரு பொன்மொழி

சத்தியம்  தருமம் மீறாதாரை சேரும் பழி  பத்தியமாய் கொள்ளப்படும்.

தினம் ஒரு சொல்:

உடம்பிடி பெ. வேல் spear,javelin. 

Thursday, August 6, 2009

Daily news letter 06-08-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஆகஸ்ட்- 6, ஆடி- 21, ஷாபான் -14

Today in Indian History:

   

1965 - Indian troops invade Pakistan

1933 - A G Kripal Singh, cricketer was born

1970 - M. Night Shyamalan, Indian/American film director was born

இன்றைய  குறள்

1.3 துறவறவியல் (Ascetic Virtue)

1.3.13 அவாவறுத்தல் (Curbing of Desire)

367. அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை 
       தான்வேண்டும் ஆற்றான் வரும்.
 
367. Destroy desire; deliverance  
         Comes as much as you aspire hence.

Meaning

கெடாமல் வாழ்வதற்குரிய  நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்.

If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them.

தினம் ஒரு பொன்மொழி

நாணல் குறுக்கிட  நதிப்பாதை மாறுமோ ஈனமல்ல ஊனின் ஊனம்.

தினம் ஒரு சொல்:

உடங்கு பெ. அண்மை, பக்கம் nearness,propinquity. 

Wednesday, August 5, 2009

Daily news letter 05-08-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஆகஸ்ட்- 5, ஆடி- 20, ஷாபான் -13

Today's Special

Raksha Bandhan (the bond of protection) is a Hindu festival, which celebrates the relationship between brothers and sisters. It is celebrated on the full moon of the month of Shraavana.

Today in Indian History:

1763

Pontiac's War: Battle of Bushy Run - British forces led by Henry Bouquet defeat Chief Pontiac's Indians at Bushy Run.

இன்றைய குறள்

1.3 துறவறவியல் (Ascetic Virtue)

1.3.13 அவாவறுத்தல் (Curbing of Desire)

366. அஞ்சுவ தோறும் அறனே ஒருவனை

வஞ்சிப்ப தோறும் அவா.

366. Dread desire; Virtue is there
To every soul desire is snare!

Meaning

ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.

It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him..

 தினம் ஒரு பொன்மொழி

மற்றவர்களைக் கீழே தள்ளிவிட்டு நீ ஏணியில் ஏற முடியாது.

தினம் ஒரு சொல்:

உட்போடு வி (6). வசப்படுத்து,  coax, beguile, charm.

 

Tuesday, August 4, 2009

Daily news letter 04-08-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஆகஸ்ட்- 4, ஆடி- 19, ஷாபான் -12 

Today in Indian History:

1914 Gandhiji reaches London and raised Indian Volunteer Corps.
1935 Government of India got the Royal Assent Act 1935.
1936 Indian Government Act was approved by the king.
1956 Apsara, India's first large scale Atomic Energy Nuclear Reactor and first in the East World, was commissioned in Trombay, Bombay.
1967 World's longest and highest Dam 'Nagarjun Sagar' made by Masonary System was inaugrated.
1997 Supreme Court declares that the Rashtrapati Bhavan press communique of 23/1/1992 on a proposal to confer the Bharat Ratna 'posthumously' on Netaji Subhas Chandra Bose ""should be treated as cancelled"", as the proposal was dropped by the Government in deference to the sentiments expressed by the public and his family members.
 

இன்றைய  குறள்

1.3 துறவறவியல் (Ascetic Virtue)

1.3.13 அவாவறுத்தல் (Curbing of Desire)

365. அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் 
        அற்றாக அற்றது இலர்.
 

365. The free are those who desire not  
         The rest not free in bonds are caught.

Meaning

ஆசையனைத்தும்  விட்டவரே துறவி எனப்படுவார்.  முற்றும் துறவாதவர், தூய  துறவியாக மாட்டார். 

They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.  

தினம் ஒரு பொன்மொழி

விசுவாசம் விலக்காது நிவாசம் செய்வாரின் விலாசம் தேடி வரும் சுகவாசம்.

தினம் ஒரு சொல்:

உட்டொளை பெ. உள்துவாரம், hollow space or bore(in a pipe or tube). 

Monday, August 3, 2009

Daily news letter 03-08-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஆகஸ்ட்- 3, ஆடி- 18, ஷாபான் -11 

Today's Special

 
ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. நெல் விதைப்புக்காக தண்ணீரைக் கொண்டு வரும் காவிரியை வணங்கி வரவேற்பதே "ஆடிப் பெருக்கு",விழாவின் முக்கிய குறிக்கோள். ஆன்மிக ரீதியில் மட்டுமின்றி, தங்கள் தொழிலைக் காக்கும் காவிரி அன்னைக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதத்திலும் இவ்விழாவை, காவிரிக்கரையோர மக்கள் கொண்டாடுகின்றனர். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று 

Today in Indian History:

1984 Bomb attack at Madras airport claims 32 lives.
1991 About 280 kgs of gold ornaments valued at $15 million, which had been deposited in the Portuguese bank in Goa by its natives, flown back to India.
1993 Bill to regulate cable TV introduced in Rajya Sabha.
1994 The first successful heart transplant operation was performed at the All India Institute of Medical Science, New Delhi, by a team of doctors led by Prof. P. Venugopal (25-2-96).
1995 Enron Power Project scrapped by Maharashtra government.
 
 

இன்றைய  குறள்

1.3 துறவறவியல் (Ascetic Virtue)

1.3.13 அவாவறுத்தல் (Curbing of Desire)

364. தூஉய்மை என்பது அவாஇன்மை மற்றது 
       வாஅய்மை வேண்ட வரும்.
 

364. To nothing crave is purity  
         That is the fruit of verity.
 

Meaning

தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும். 

Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.

தினம் ஒரு பொன்மொழி

சினத்தை அடக்குவது  நல்லது. அதை விட வராமல் தடுப்பது இன்னும் நல்லது.

தினம் ஒரு சொல்:

உட்டெளிவு பெ. மனத்தெளிவு, clarity of thought. 

Sunday, August 2, 2009

Daily news letter 02-08-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஆகஸ்ட்- 2, ஆடி- 17, ஷாபான் -10

 

Today in Indian History:

1858

British parliament passed the act to handover the administration of India to British Government from East India Company. After the occasion, the Supreme British ruler in India was called as 'Viceroy'.

1935

The British pass Govt. of India Act, separating Burma, Aden from India.

1970

Smt. Chonira Beliappa Muthamma, India's first woman ambassador, was deputed at Hungary.

இன்றைய குறள்

1.3 துறவறவியல் (Ascetic Virtue)

1.3.13 அவாவறுத்தல் (Curbing of Desire)

363. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை
       ஆண்டும் அஃதொப்பது இல்.


363. No such wealth is here and there
         As peerless wealth of non-desire.

Meaning

தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை, வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.

 

There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it.

தினம் ஒரு பொன்மொழி

பிறரிடம் நாம் கேட்காததால் அநேக விஷயங்களை வாழ்க்கையில் இழக்கிறோம்.

 

தினம் ஒரு சொல்:

உட்டினீடம் பெ. தலைப்பாகை, turban fillet.