Saturday, March 13, 2010
Daily news letter 13-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
மார்ச் – 13, மாசி – 29, ரபியூலவல் – 26 | ||||||
Tamil Homoeopathic and Acupuncture Doctor : DR. R. VALAVAN, BHMS, MD (HOM.), MD (ACU) AM Consultant Homoeopath and Acupuncturist (Mob: 9312309186) Consulting places are given below: | ||||||
1. Dr.Vivekananda's Vision No.: 40, Shakti Khand 1st, Indirapuram. Days: Mon, Wed, Thurs & Sat 6.30pm - 8.30pm | 2. Lakshay Homoeo Pharmacy A-1296, G.D. Colony, Main Road, Mayur Vihar Ph-3 Days: Tues. & Fri - 6.30pm - 8.30pm, Sun: 10am -1pm | |||||
முக்கிய செய்திகள் | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
Today in History | ||||||
1639 | ஹாவர்ட் பல்கலைக்கழகத்துக்கு சமயவாதி ஜோன் ஹவார்ட் என்பவரின் பெயர் இடப்பட்டது. | |||||
1781 | வில்லியம் ஹேர்ச்செல் யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தார். | |||||
1969 | அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது. | |||||
2007 | 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பம். | |||||
பிறப்புக்கள் | ||||||
1733 | ஜோசப் பிரீஸ்ட்லி ஆக்ஸிஜனைக் கண்டுபிடித்தவர் (இ. 1804) | |||||
1839 | ஜாம்ஷெட்ஜி டாடா இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி (இ. 1904) ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாட்டா இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவராவார். இவர் இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படுகிறார். இவர் பாரிஸ் நகரத்திலேயே நீண்ட காலம் வசித்தார். இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள நவசாரி என்னுமிடத்தில் பிறந்தார். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே பெயர்சூட்டப்பட்டது. | |||||
சிறப்பு நாள் | ||||||
உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள் | ||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
2.1.19 | வெருவந்த செய்யாமை (veruvan-tha seyyAmai) | 2.1.19 | Refrain from Terrorism (Mindless Trepidation) | |||
Mindless trepidation and cruel rein terrifies the people and ruins the safety and wealth of the land. | ||||||
570 | கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை. | |||||
kallArp piNikkum kadingkOl athuvallathu illai n-iakkup poRai. | ||||||
Tyrants with fools their counsels share: Earth can no heavier burthen bear!. | ||||||
பொருள் | Meaning | |||||
கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும். அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை. | The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds). | |||||
இன்றைய பொன்மொழி | ||||||
செல்வத்தினால் வருவதைவிட சாதனையால் வரும் புகழ் நிலைத்து நிற்கும் | ||||||
இன்றைய சொல் | Today's Word | |||||
எறிப்பு (பெ.) | eRippu | |||||
பொருள் | Meaning | |||||
1. ஒளிர்வு, பிரகாசம் (oLirvu, pirakAsam) | 1. Lusture, brightness | |||||
TO READ TAMIL CHARACTERS | ||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||
Friday, March 12, 2010
Daily news letter 12-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
மார்ச் – 12, மாசி – 28, ரபியூலவல் – 25 | |||||
முக்கிய செய்திகள் | |||||
நக்சலைட் தலைவர் உள்பட 20 பேர் கைது கூட்டு படையினரின் அதிரடி ... | |||||
உலகக் கோப்பை ஹாக்கி: இறுதிப் போட்டியில் ஜெர்மனி - ஆஸ்திரேலியா | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1894 | முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைத்து விற்கப்பட்டது. | ||||
1954 | சாகித்ய அகாதெமி இந்திய அரசினால் தொடங்கப்பட்டது. | ||||
1968 | மொரீசியஸ் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது | ||||
பிறப்புக்கள் | |||||
1984 | ஷ்ரேயா கோஷல், பாடகர் | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.19 | வெருவந்த செய்யாமை (veruvan-tha seyyAmai) | 2.1.19 | Refrain from Terrorism (Mindless Trepidation) | ||
Mindless trepidation and cruel rein terrifies the people and ruins the safety and wealth of the land. | |||||
569 | செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். | ||||
Seruvan-tha pOzthiR siRaisaeyyA vaen-than Veruvan-thu veythu kaedum. | |||||
Who builds no fort whence he may foe defy, In time of war shall fear and swiftly die. | |||||
பொருள் | Meaning | ||||
முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும். | The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
வீழ்வது வெட்கமல்ல ஆனால் வீழ்ந்து கிடப்பது தான் வெட்கம். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எறிநாடா (வி.) | eRin-AdA | ||||
பொருள் | Meaning | ||||
1. தறியில் உடையைச் செழுத்தக் கையால் இயக்கும் நாடா (thaRiyil udaiyaich sezuththak kaiyAl Iyakkum n-AdA) | 1. Throw shuttle(for weaving cloth with finer counts of yarn) | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
Thursday, March 11, 2010
Daily news letter 11-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
மார்ச் – 11, மாசி – 27, ரபியூலவல் – 24 | |||||
முக்கிய செய்திகள் | |||||
நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி பரிசீலிக்கவில்லை: முலாயம், லாலு | புதிய சட்டப் பேரவை திறப்பு விழா: பிரதமர், சோனியா, 3 மாநில ... | ||||
அமெரிக்காவின் சேவை நிறுவனத்தின் மீது நடந்த தாக்குதலில், 6 பேர்... | |||||
ஏர் இந்தியாவுக்கு ரூ.5400 கோடி நஷ்டம் - பிரஃபுல் பட்டேல் தகவல் | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1702 | முதல் ஆங்கில நாளிதழான தெ டெய்லி குராண்ட் (The Daily Courant) லண்டனில் வெளியிடப்பட்டது. | ||||
1861 | அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. | ||||
1918 | ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது. | ||||
2007 | தென் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள கயானா விண்வெளி ஏவுதளத்தில் ஏரியன்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4B என்ற இந்திய செய்மதியையும் ஸ்கைநெட்-5A என்ற பிரித்தானியாவின் துணைக்கோளையும் சுமந்து சென்றது. | ||||
இறப்புக்கள் | |||||
1955 | அலெக்சாண்டர் பிளெமிங், நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1881) | ||||
2009 | ஓமக்குச்சி நரசிம்மன், தமிழ்த் திரைப்பட நடிகர் | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.19 | வெருவந்த செய்யாமை (veruvan-tha seyyAmai) | 2.1.19 | Refrain from Terrorism (Mindless Trepidation) | ||
Mindless trepidation and cruel rein terrifies the people and ruins the safety and wealth of the land. | |||||
568 | இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு. | ||||
inaththAtRRi eNNAtha vaen-than sinaththAtRRich seeRiR siRukum thiru. | |||||
Who leaves the work to those around, and thinks of it no more; If he in wrathful mood reprove, his prosperous days are o'er!. | |||||
பொருள் | Meaning | ||||
கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும். | The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
பிறரை வெறுக்கும் ஒரு நாடோ, ஒரு மனிதனோ அமைதியாக வாழ முடியாது. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எறி (வி.) | eRi | ||||
பொருள் | Meaning | ||||
1. வீச்சு (veechchu) | 1. Throw, fling, strike, beat | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||