அவ்வை தமிழ்ச் சங்கம் | ||
Best viewed with 1024X768 resolution | ||
ஆவணி , ௨௧ (21), புதன், திருவள்ளுவராண்டு 2042 | ||
நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும் | ||
தயாநிதி விஷயத்தில் சி.பி.ஐ., அக்கறையின்மை: பிரசாந்த் பூஷன் மனு தினமலர் கர்நாடக முதல்வருக்கு கட்கரி அழைப்பு மாலை சுடர் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வோருக்கு ரூ.2 கோடி மற்றும் சலுகைகள்! Inneram.com | குறள் எண்: 971 பொருட்பால் – குடியியல் – பெருமை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா பொருள்: எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை. Explanation: : All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions. | |
கார்ட்டூன், ஜோக்ஸ் , அழகு குறிப்புகள், தினம் ஒரு சமையல் குறிப்பு போன்ற பகுதிகளை துவக்க விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். மாயாவதிக்கு விக்கிலீக்ஸ் அசாஞ்சே பதிலடி! வெப்துனியா இந்தோனேஷியாவில் 6.6 ரிக்டர் அளவில் பூகம்பம் தினத் தந்தி
எஸ்.வி. சேகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தினமணி
| டெல்லி மேல்-சபை எம்.பி. அமர்சிங் கைது தினத் தந்திஎம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில், டெல்லி மேல்-சபை எம்.பி. அமர்சிங் நேற்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். முந்தைய ஐக்கிய முற்போக்கு ... "பொக்கிஷங்களை மதிப்பிட ஓராண்டு தேவை' : ஐவர் குழு அறிக்கை தினமலர்புதுடில்லி: "பத்மநாப சுவாமி கோவில், பாதாள அறைகளில் உள்ள, பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, ஓராண்டு காலம் தேவைப்படும்' என, ஐவர் குழு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த, இடைக்கால ... | |
தேசிய விருது பெரும் கலைஞர்களுக்கு பாராட்டு விழா – தினமணி & தில்லி தமிழ் சங்கம் வரும் 08-9-2011 அன்று தில்லி தமிழ்ச் சங்க வளாகத்தில் தேசிய விருது பெரும் கலைஞர்களுக்கு பாராட்டு விழாவை தினமணி நாளிதழ் மற்றும் தில்லி தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்துகிறது. விழாவில் செந்தில்தாஸ், அகிலா சந்திரன் அவர்களின் "பாலச்சந்தர் ஸ்பெஷல்" இன்னிசை விருந்தும் நடைபெற உள்ளது . பாராட்டு பெறுவோர்: 'பால்கே" பாலசந்தர், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் தனுஷ். இடம்: தில்லி தமிழ்ச் சங்க வளாகம் R.K புரம் , 08-09-2011, வியாழக்கிழமை, மாலை 6 மணி முதல் | தடிவழி வாரியம் என்பது சோழப் பேரரசின் காலத்தில் நிறுவப்பட்ட, சாலைப் பராமரிப்பு வரி வசூலிக்கும் வாரியமாகும். | |
இந்திய கிரிக்கெட் அணிக்கு தோல்விக்கு மேல் தோல்வி வெப்துனியா மாலை சுடர் | சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியை இந்தியா நடத்த முடியாது ... தினத் தந்திசாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வாய்ப்பை இந்தியாவிடம் இருந்து சர்வதேச சம்மேளனம் திடீரென பறித்துள்ளது. இதற்கு இந்திய தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ... | |
என்னால் முடியும் இவ்வருடம் கண்டிப்பாக முழு மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வேன். | கர்நாடக இசை- வர்ணம் இசைப்போட்டி ராமகிருஷ்ணபுரம் தென்இந்தியர் அமைப்பு வரும் 11-9-2011 அன்று கர்நாடக இசை பயிலும் மாணவ/மாணவியர்க்கு "வர்ணம் இசைப்போட்டி" ஒன்றை ராமகிருஷ்ணபுரம் தென்இந்தியர் அமைப்பு நடத்துகிறது. காலை 10-30 லிருந்து மாலை 5.30 வரை நடக்கவிருக்கும் இப்போட்டிகளை கண்டு, கேட்டு ரசிக்க உங்களை அன்பும் அழைக்கிறோம். இடம்: ரமண கேந்திரா, எண் 8, இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, லோதி ரோடு, புதி தில்லி | |
SUITABLE BRIDE WANTED FOR A BOY OF AGE 39 YEARS , KOUSIGA GOTHRAM KETTAI NAKSHTRAM. MCOM WORKING IN LTD CO AT DELHI IN ACCOUNTS dept CONTACT 9313880805 - BHUNA EMAIL ID balumeena4@indiatimes.com | ||
டெல்லி NCR பகுதி வாழ் தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடண் avvaitamilsangam@gmail.com க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம். | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | ||
No comments:
Post a Comment