Saturday, November 26, 2011

நன்றி தெரிவிக்கும் நாளில் நண்பர் இரா.பாலகிருட்டிணன் அவர்கள் நன்றி நவிலும் நாளுக்காக எழுதிய கவிதைக்கு நன்றி தெரிவிக்கும் எங்கள் அவைக் கவிஞர் சத்தியமணி அவர்களின் வரிகள்

நன்றி தெரிவிக்கும் நாளில் நண்பர் இரா.பாலகிருட்டிணன் அவர்கள்  நன்றி நவிலும் நாளுக்காக எழுதிய கவிதைக்கு நன்றி தெரிவிக்கும் எங்கள் அவைக் கவிஞர் சத்தியமணி அவர்களின் வரிகள்
 
கவிதைக்கு நன்றி.....கவிதந்த கவிக்கு நன்றி
கவிதந்த தமிழுக்கு நன்றி தமிழ் காக்கும் அவ்வைக்கு நன்றி
அவ்வையின் ஊன்றுகோளான அனைவருக்கும் நன்றியே கூறுமின்
இவ்வையம் நன்றி நவிலும் வாழியத் தமிழரென்றே
 
சத்தியமணி

26-11-2011 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

26-11-2011 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly?
View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை (9),சனி, திருவள்ளுவராண்டு 2042

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

நம்மைச் சுற்றி

முகநூல் முத்துக்கள்

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

எகிப்தின் புதிய பிரதமராக கமால் கான்சோரி நியமனம் வெப்துனியா

அமெரிக்க மியூசியத்தில் ஐன்ஸ்டீனின் மூளை வைக்கப்பட்டுள்ளது

தின பூமி

ஈராக் கிராமமாக மாறும் சதாம் ஹுசைன் கிராமம் பிபிசி

கனிமொழி ஜாமீன் மனு: விசாரணை ஒத்திவைப்பு தினமணி

மும்பையில் நடந்த ஜோதிர்மய் டே கொலையில் பெண் பத்திரிகையாளர் கைது தினகரன்

திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.1 கோடி மதிப்புள்ள 100 ...

தினத் தந்தி

சுதந்திர போராட்ட தியாகி கூட்டம்! Inneram.com

சச்சின் ஏமாற்றம் - அஸ்வின் சத கணக்கு துவக்கம் தினமலர்

கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் கார் விபத்தில் படுகாயம் தினமலர்

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

"இந்திய நடனக் கலை விழா"

நாள்: 28-29, ஜனவரி 2012

இடம்: நொய்டா

விவரங்கள் விரைவில்..

குறளும் பொருளும் - 1034

பொருட்பால் குடியியல் உழவு

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

Translation:
O'er many a land they 'll see their monarch reign,
Whose fields are shaded by the waving grain.

பொருள்:நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

Explanation: The Patriotic farmers desire to bring all other states under the control of their own king.

உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா)

புராணக் கதைகளைக் கூறி நடித்து ஆடப்படும் சாக்கைக் கூத்து (படம்) தற்போது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆடப்பட்டு வருகிறது.

முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)

நம்மைச் சுற்றி...

North-West Delhi Cultural Association invites you all to their next Carnatic vocal concert by Kum. R.Divyashri & Kum.N.Sandhya Iyer party, Nagpur (Disciple of Smt. Ranjani Krishnakumar) on 4th December 2011 at Sree Ayyappa Temple, Sector-7, Rohini, Delhi at 7.00p.m in association with Sree Dharma Sastha Sewa Samajam, Rohini

PG Accommodation Available

PG Accommodation available for Two Vegetarian Members Preferably South Indians on a sharing basis.in a two BHK with all facilities in Sector 47 Noida ( with servant with internet, TV, Fridge AC,cooler etc. Contact Mr. Anand no :09958994582.

House on rent

New Two bedroom flat Available for rent.A-249 sec 47 NOIDA Contact Mr.Anand at 09958994582 for more info

Matrimony – புது உறவுப் பாலம்

Looking for a suitable bride: Chennai based boy - 37 years old, Bharatwaja Gotharam, Vadamal, Working in a private company in Chennai, good salary, preference: working or non-working girl. Contact person: (Chennai) R. Krishnamoorthy :09790723940 : (Delhi) : V. Ramesh: 9810433692

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

Friday, November 25, 2011

25-11-2011 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

25-11-2011 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly?
View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை (8),வெள்ளி, திருவள்ளுவராண்டு 2042

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

நம்மைச் சுற்றி

முகநூல் முத்துக்கள்

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்க விண்கலம் நாளை பயணம் தண்ணீர் ... தினத் தந்தி

இங்கிலாந்தின் சக்தி வாய்ந்தவராக மிட்டல் தேர்வு வெப்துனியா

பல்பொருள் சில்லறை வர்த்தகம்: நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி பிபிசி

உணவுப் பொருள் பணவீக்கம் 9.01 சதவீதமாக குறைந்தது தின பூமி

மீண்டும் யாகூ நிறுவனத்தை வாங்க மைக்ரோசாப்ட் முயற்சி!

Oneindia Tamil

2012ல் செல்போன்கள் விற்பனை உயரும் நக்கீரன்

கம்பீர், திராவிட், சச்சின் அரை சதம்; இந்தியா-281/3 தினமணி

சீன ஓபன் பாட்மின்டன்: யூன் ஜூ பே வெற்றி லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்

ஆட்சியைக் கலையுங்கள்: அதிமுக-வுக்கு விஜயகாந்த் சவால்! Inneram.com

மத்திய அமைச்சர் பவாருக்கு கன்னத்தில் அறை: சீக்கிய இளைஞர் ஆவேசம்

தினமலர்

ரஜினியின் புதிய 3 டி படம் "கோச்சடையான்' தினமணி

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

"இந்திய நடனக் கலை விழா"

நாள்: 28-29, ஜனவரி 2012

இடம்: நொய்டா

விவரங்கள் விரைவில்..

குறளும் பொருளும் - 1033

பொருட்பால் குடியியல் உழவு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
.

Translation:
Who ploughing eat their food, they truly live:
The rest to others bend subservient, eating what they give.

பொருள்:உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

Explanation:They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.

உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா)

கடுமையான வாசம் கொண்ட முள்நாறிப் பழம் (டுரியான்) மலேசிய மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றது

முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)

நம்மைச் சுற்றி...

Shree Dharma Sastha Sewa Samithi (Regd.), Mayur Vihar Phase-II, Delhi is organising Mandala Pooja/Sastha Preethi every year at Sri Ganesh Temple premises and other Pockets of Mayur Vihar Phase-II, Delhi. This year, the Mandala Pooja, Bhajans & Annadanam has since commenced from 17th November, 2011 at Sri Ganesh Temple premises in Pocket-A and shall conclude on 27th December, 2011. Special Poojas, Homams and Abhishekams on Saturday, 26th & Sunday, 27th November, 2011, which shall be performed by Chennai Mandaiveli Manikandan Sastha Dasan Shri Venkatakrishniah Guruswamy and his team. For more info contact M.S. Nair, President, Shree Dharma Sastha Sewa Samithi (Regd.) 9818598014/011-23316152

Eastend Apartments Ayappa Sewa Samity, East end Apartments, Mayur Vihar PH-1 Extn is celeberating 10th year Ayappa Puja Celebration on 26th & 27th November 2011. Devotional Songs by Irai Isai Thenral Kalaimaamani Veeramani Raju & Party will be on 27th November 2011, from 9 AM to 1 PM. Please plan to attend.

Sastha Seva Samooham(Regd), Delhi is organising its 3-Day Programme of POORNA PUSHKALA KALYANA MAHOTSAVAM (Lord Dharma Sastha Thirukkalyana Mahotsavam) from Friday, 25th to Sunday, 27th November 2011 at SRI AISHWARYA MAHAGANAPATHY TEMPLE Behind C-2 Block, Lawrence Road, Keshav Puram, Delhi- For details please contact C.S.Satahkopan at 9868864057

Kum. R.Divyashri along with Kum.N.Sandhya Iyer willi be performing their Carnatic Vocal Music Concert on 4th December 2011 at Sree Ayyappa Temple, Sector-7, Rohini, Delhi at 7.00p.m. All are welcome.

PG Accommodation Available

PG Accommodation available for Two Vegetarian Members Preferably South Indians on a sharing basis.in a two BHK with all facilities in Sector 47 Noida ( with servant with internet, TV, Fridge AC,cooler etc. Contact Mr. Anand no :09958994582.

House on rent

New Two bedroom flat Available for rent.A-249 sec 47 NOIDA Contact Mr.Anand at 09958994582 for more info

Matrimony – புது உறவுப் பாலம்

Looking for a suitable bride: Chennai based boy - 37 years old, Bharatwaja Gotharam, Vadamal, Working in a private company in Chennai, good salary, preference: working or non-working girl. Contact person: (Chennai) R. Krishnamoorthy :09790723940 : (Delhi) : V. Ramesh: 9810433692

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group