Is the updated format of Daily news letter is readable now?
click on the following links to vote your response:
Yes, it is better now
No, I can't read this format.
அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | |||||
செப்டம்பர்- 12, ஆவணி - 27, ரமலான்- 22 | |||||
நேற்று: தமிழ்க் கவிதையால் தேசபக்திக் கனலைக் கொழுந்துவிட்டெரியச் செய்த மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள். இதை முன்னிட்டு பாரதியாரின் பாடல் தினம் ஒரு குறளில் அனுப்பியுள்ளோம். இந்த பாடலைக் கேட்க விரும்பினால்(video) அவ்வை தமிழ் சங்க இனையதளத்தை பார்க்கவும். ஞானப் பாடல்கள் - மனத்தில் உறுதி வேண்டும் | |||||
மனதி லுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும். | கண் திறந்திட வேண்டும்,காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும். ஓம் ஓம் ஓம் ஓம். | ||||
நேற்றைய மின்னஞ்சலில் திருத்தம்: இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சா. ஐயர், வ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.. | |||||
Today in Indian History | |||||
1905 : Anglo-Japanese treaty provides for Japan to help safeguard India at London. 1994 : UN Secretary General Ghali visits New Delhi. 1998 : India, Malaysia sign an agreement on cooperation in science and technology in Kuala Lumpur. | |||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2. | பொருட்பால் | 2. | Wealth | ||
2.1 | அரசியல் | 2.1 | Royalty | ||
2.1.3 | கல்லாமை | 2.1.3 | NON-LEARNING | ||
404 | கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார். kallAthAn otpam kaziyan-anRu aayinum koLLar aRivudai yAr. From blockheads' lips, when words of wisdom glibly flow, The wise receive them not, though good they seem to show. | ||||
பொருள் | Meaning | ||||
கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். | Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge. | ||||
இன்றைய பழமொழி | Today's Proverb | ||||
மனம் கொண்டது மாளிகை.
Manam Kondathu mALikai | Any place is a palace if your heart decides so. The world is as good as the way you see it. If you are satisfied with your small hut, it feels like a place to live inside it. Like Krishana who thought even a handful of rice (aval) from Sudama is a worthy treat.
" A good hope is better than a bad possession." " A black plum is as sweet as a white." | ||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எஃகுப்படு வி(6). | eqkuppadu | ||||
பொருள் | Meaning | ||||
1. இளகிய தன்மை அடை, உருகு Ilagiya thanmai adai, urugu | 1. melt, be softenend. | ||||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWàEncoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |