Saturday, May 5, 2012

05-05-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

05-05-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

சித்திரை – ௨௩ (23 ),சனி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

உன் எண்ணம்தான் உனது வாழ்க்கை; உன் வாழ்க்கைதான் உனது எண்ணம்.

குறளும் பொருளும் - 1166

காமத்துப்பால் – கற்பியல் – படர்மெலிந்திரங்கல்

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது.

Translation:

A happy love 's sea of joy; but mightier sorrows roll

From unpropitious love athwart the troubled soul.

பொருள்:

காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.

Explanation:

The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater.

தெரிந்து கொள்ளுங்கள்

பொருளின் உண்மைத் தோற்றத்திலிருந்து காட்சிப் புலனுணர்வு மூலம் பெற்ற படிமம் வேறுபடுதல் ஒளியியற்கண் மாயம் எனப்படும்.

நிரந்தர உறுப்பினர் சேர்க்கை (Life Membership)

அவ்வை தமிழ்ச் சங்கம், தனது பணிக்களை விரிவாக்கம் செய்யும்வகையில் முதல் முறையாக நிரந்தர உறுப்பினர்களை(Life Membership)சேர்க்கும் பணியை துவங்க இருக்கிறது. இந்த விரிவாக்கம் மூலம் சங்கப்பணி செய்ய தன்னார்வலர்கள் ( Volunteers) அதிகம் கிடைக்கவும், சங்கத்தின் வளர்ச்சிக்குஅவர்கள் மூலம் அறிவுரைகள், செயல்பாட்டில் முன்னேற்றங்கள்என பல விதங்களில் இச்சங்கம் தன் வேர்களை ஆழமாகஊன்ற வகை செய்ய முடியும் எனும் நம்பிக்கையுடன் இப்பணிதுவங்குகிறது.. இந்த நிரந்தர உறுப்பினர்கள் சங்கத்தின் செயற்குழுவில் (Management Committee) இடம்பெற வாய்ப்புள்ளதால் வரும் காலங்களில் தங்கள் திறன் மூலம் சங்கத்தை நிர்மாணித்துமேலும் விரிவடையச் செய்யவும்,பற்பல புதிய முயற்சிகள் எடுக்கவும் வழி உண்டு. மேலும் இந்த சந்தாத் தொகை வைப்பு நிதியில் (FIXED DEPOSIT)வைக்கப்பட்டு, அதன் மூலம் வரும் வட்டித்தொகையை சங்கத்தின் மாத நிகழ்சிகள் நடத்த பயன் படுத்தலாம் எனவும்தற்போதைய செயற்குழு கருதுகிறது.

நிரந்தரஉறுப்பினர்களுக்கான கட்டணம்: ரூபாய் 5000/-(Rupees Five Thousand Only) மட்டுமே.இச்சங்கத்தின் நிரந்தர உறுப்பினராகவும்,உங்களின் சக்தியை தமிழ் மொழி, கலை, கலாச்சாரம், தமிழர் நலம் என பல வகைகளில் பணி இச் சங்கத்தின் பணிகளோடு இணைத்து மேலும் பல நற்பணிகள் புரியவும்முன்வருமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

ஆர்வலர்கள் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய:

http://www.avvaitamilsangam.org/downloads/Membership_Form.doc

வங்கிக் கணக்கில் நேரடியாக சந்தா செலுத்த விரும்புவோர் விவரங்களைப் படிக்க http://www.avvaitamilsangam.org/downloads/BANK_DETAILS.pdf

இதுவரை வருடம் இருமுறை கோடை விழா மற்றும் இந்திய நடனக்கலை விழா என முக்கிய விழாக்களை இத் தமிழ்ச் சங்கம் எடுத்து வருகிறது. இவ்விரண்டுமே இப்பகுதி மக்களிடையே மிகப்பிரபலமானது. கோடை விழாவில் தமிழர்களுக்கு, தமிழுக்கு, தமிழ் கலை, பண்பாட்டிற்கு பணி புரியும் சிறந்தோற்கு அவ்வை விருதுகள் வழங்குவதும், இந்திய நடனக் கலை விழாவில் நடனம் பயிலும் இளம் சிறார்களை ஊக்குவிக்கும் வகையில் நடனக் கலை விழாவையும், இந்தியப் பண்பாட்டின் சிறப்பை விளக்க பல மாநில நடனங்களை ஓரிடத்தில் இணைப்பதும் நம் சிறப்பு. உங்கள் ஒத்துழைப்பு, இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற உதவும்.

Some of the major Events done by Avvai Tamil Sangam so far:-

Event Name

Month & Year

Cultural Cause

Social Cause

Kodai Vizhaa

Aug 2008

Tamil Programs, Drama Songsl

Tamilnadu Cultural Festival

Jan 2009

Dances of India Festival with Special Mention on Folk Dances of Tamilnadu

Respect Indian Culture which is Rich and Old

Kodai Vizha

July 2009

Competition to children, songs & Dance

Healthmela with Homeopathy, Ayurveda and Allopathic cares

Awareness Program on Organ Donation

Jan 2010,

Dances of India Festival with Special Mention on Folk Dances of Kerala and Rajasthan

Organ Donation on a way to Extend the life

Kodai Vizha

Aug 2010

Avvai Awards, Karuththarangam,

Cancer Awareness Camp

Awareness Program on Creating Greens

Jan 2011,

Dances of India Festival with Special Mention on Folk Dances of Punjab and Haryana

Create Greens, Plant a Tree and plan the Future

Kodai Vizha

Aug 2011

Avvai Awards, Tamil Programs

Awareness Program On Save Energy Resources

Jan 2012

Dance of India with Special Mention on Folk Dances of Odissa

Save Energy Resources

"நல்லா இருப்பே" - அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்...

ருத்ராக்ஷம் பற்றி வெளிவந்த கட்டுரை பல தமிழ்ப் பிழைகளை கொண்டிருந்தது. மன்னிக்கவும். பிழைகளை அகற்றி இக்கட்டுரை மறுபடியும்....

ருத்ராக்ஷம்

இன்று முகநூல்களில் அடிக்கடி தென்படும் கருத்துக்கள்/ படம் வருங்கால மதுரை ஆதீனத்தைப் பற்றி. ஒரு சட்டவியல் வல்லுநர் சொன்ன கருத்து. நீதிபதி இறைவனிடத்தில் வரலாம் ஆனால் இறைவன் நீதிபதியிடம் செல்லக் கூடாது என்று. ஆனால் பத்மநாபர் கோவில் துவங்கி, ஸ்ரீரங்கம் கோவில் முறைகள் உள்பட பல நீதி கேட்டு நிற்கின்றன. கைசிக புராணம் வாசித்த பட்டரை மரியாதையாக பல்லக்கில் தூக்கிச் செல்வது முறையல்ல, மனிதனை மனிதன் தூக்கக் கூடாது என பலர், சச்சினை, விராட் கோஹ்லி, ஹர்பஜன் ஆகியோர் உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் தூக்கி வந்த வெற்றி உலாவைப் பார்த்துக் கொண்டே விவாதிப்பதகவும் கேள்வி. ஒ.. சச்சின் கடவுள் அல்லவா? ராமர் வீடு கேட்டு போராடுவதும் இதற்குள்தான் அடக்கம்.மனிதனை மனிதன் தூக்கக் கூடாது என்றால் அடுத்தமுறை உங்கள் தலைவரை தோளில் தூக்கி வெற்றிக் களிப்பு செய்யுமுன் ஒன்றை முடிவு செய்யுங்கள். இதில் யார் மனிதன், தலைவரா, நீங்களா? அடுத்தமுறை யானைமேல் உங்கள் குழந்தை சவாரி செய்ய விரும்பும்போது உங்களையே கேளுங்கள் இந்த யானை மட்டும் எப்படி மனிதனைத் தூக்கலாம்? அதற்காகவா இது படைக்கப்பட்டது. இது காட்டு விலங்கு தானே? இங்கே என்ன செய்கிறது? அறிவை பலனுக்காக பயன்படுத்துபவர்கள் சிலர்; புகழுக்காக பயன் படுத்துபவர்கள் பலர்.மனிதன் கடவுளைத் தூக்கலாம், விலங்குகள் மனிதனைத் தூக்கலாம். மனிதர்கள் மனிதனைத் தூக்கக் கூடாது. தலைவர் கண்டிப்பாக கடவுள் அல்ல. அவர் மனிதனெனில் அவரை தோளில் தாங்கும் தொண்டர்கள் விலங்குகளா? இது வாதம்தான்...

விஷயத்திற்கு வருவோம். மதுரை ஆதீனத்தை பார்த்ததும் கண்ணில் பட்டது அவர் அணிந்திருந்த ருத்ராஷம். எனவே விவாதத்தை சற்று திருப்பி, ருத்ராக்ஷத்தின் பலன் என்ன எனப் பார்ப்போம்.

ருத்ராக்ஷம் (Elaeocarpus ganitrus)இந்தியா,நேபால், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஹவாய், ஆகிய பகுதிகளில் வளரும் மரத்தின் பழத்தின் விதை. இந்த மரத்தின் சக்தி, இது கொண்டிருக்கும் anti fungal, anti bacterial, Anti-inflammatory, Antimicrobial, Antianxiety Analgesic, Antidepressant and Antihypertensive குணங்கள். இது ஒரு நுண்ணுயிர் எதிரி எனவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன இம்மரத்தின் இலையை ஆராய்ந்ததில் அதற்கு Staphylococcus aureus, Bacillus cereus, Escherichia coli, Pseudomonas aeruginosa, Klebsiella pneumoniae, Penicillium sp, Aspergillus flavus, Candida albicans and C. tropicalis ஆகிய நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை அடக்கும் சக்தி இருப்பதாக தெரிய வருகிறது. ருத்ராக்ஷதிற்கு மின் காந்த சக்திகள் உள்ளதாகவும், இது உடலின் காந்த சக்தியுடன் இணைத்து ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது என்ற வகையிலும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆயுர்வேத மருந்துகளில் இம்மரத்தின் இலை, தண்டு, விதை ஆகியன பயன்படுத்தப் படுகிறது. இது ரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்த அழுத்தத்தை குறைப்பதால் அயர்ச்சி, மன அழுத்தம் ஆகியவற்றிற்கு ஒரு விடையாகவும் விளங்குகிறது.

· இவ்விதையில் உள்ள பிரிவுகளைப் (முகங்கள்) பொருத்து இதன் விலை மாறுபடுகிறது. இரண்டிலிருந்து ஏழு முகங்கள் கொண்ட விதை சாதரணமாக கிடைப்பது. ஒரு முகம் உள்ள விதை மிக அரிது.

· ருத்ராக்ஷத்தில் இயற்கையாகவே துளை உண்டு. எனவே வாங்கும் போது முடிந்தால் ஒரு பூதக் கண்ணாடி வைத்து அதன் துளையை பரிசோதியுங்கள். துளை சீராக துளையிட்டதுபோல் ( மற்ற மணிகளில் உள்ள துளை போல) இருந்தால் அது போலியாக இருக்கக் கூடும்.

· ருத்ராக்ஷத்தை சூடான நீரில் போட்டுப் பார்த்தால், அதன் மற்ற முகங்கள் எதாவது மெழுகு, கலர் போன்றவை வைத்து மறைக்கப் பட்டிருந்தால் தெரிய வரும். கடைக்காரர் இப் பரிசோதனைக்கு மறுத்தால் அவரிடம் தேவையில்லை என்றால் திரும்பத் தரும் வசதி உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள்.

· ஒரு முக ருத்ராக்ஷத்தை வாங்கும்போது அதன் பாகங்களை கவனியுங்கள். ஏதாவது செதுக்கிய சுவடு தெரிகிறதா என்று இது பல முகங்களில் இருந்து சிலவற்றை அகற்றியதாகக் கூட இருக்கும். . மேல் கண்ட வெந்நீர் பரிசோதனை இங்கு பலன் தரும்.

நாம் நலமாக இருக்க இயற்கை பல சக்திகளை தந்துள்ளது. இயற்கை கூறும் மந்திரம் நீ நலமாக இருந்தால், உன் மக்கள், உன் சமூகம் நலமாக இருக்க நீ உதவலாம் என்பதே. நம் தமிழ்ச் சங்கம் நம் சமூகம் தானே. அதன் ஒரு பகுதியாவது உங்களின் சமூகக் கடமைதானே?

இக்கடமையை அற்ற நீங்கள் செய்ய வேண்டிய ஒரு சிறிய பணி இச் சங்கத்தின் நிரந்தர உறுப்பினராவது. வாருங்கள் , சமூகத்திற்கு பணி செய்ய...

LOOKING FOR A SUITABLE BRIDEGROOM ..

80 born,Visakam, Goundar (OBC), employed(Govt) in New Delhi requires groom up to 36years,clean habits, OBC, employed in Delhi. Contact :09944993186.

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

4-5-2012

6.30 PM

Delhi Tamil Sangam

Azhwarkalin amudhan – Dance Drama by students of Guru. Thorumathi Kanaka Srinivaan.

Niruthya Ranjani

Delhi Tamil Sangam

01-26174217

6-5-2012

Sunday

6 PM

Delhi Tamil Sangam

Bhajan Sandhya by Bhajan Samrat Kalaimamani OS Arun in aid of construction of Sri Ram Mandir at Dwarka , New Delhi

Delhi Bhajana Samaj

Col. M.S.Krishnamurthy (retd)

9312281695

V. Venataraman

9873495963

12/5/2012

3 PM

பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி.

இலக்கியச் சந்திப்பு: 2012/3, கரு:'போர்'

பதினெட்டாம் போரும் அதற்குப் பின்னும் மேடையில் எதிரொலிக்கும் போர்க்குரல்கள் -

திரு கே. எஸ். ராஜேந்திரன்-, தேசிய நாடகப் பள்ளி - 30 நி.

நீதிக்கான போரும் நீதியான போரும் பினாயக் சென் பற்றிய நூலின் மொழியாக்கப் பின்னணியில் - திரு க. திருநாவுக்கரசு, மொழிபெயர்ப்பாளர் - 15 நி.

கலந்துரையாடல் 30 நி.

தில்லிகை -தில்லி இலக்கிய வட்டம்

12/5/2012

3 PM to 9.30 PM & 13/5/2012

7:30 AM Onwards

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi

16th Lakshmi Nrusimha Jayanthi Utsavam

On 13/5/2012 at 6 PM

Tharanga Gaanam by Ghorakavi Shri. Krishna Sampath Kumar & Brundham Hyderabad.

Shree Vishnu Sahasranama Namasankirtana Mandali, Delhi &

Vasundhara Enclave Sarveswara Samaj (VESS) regd

Shri Shankar 093122 55912/ 22621981

Shri Ramaseshan 099999 87227/ 43041977

Shri R.K. Vasan 9810730983

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

Thursday, May 3, 2012

03-05-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam - வீர சிவாஜி தினம்- புனித சிலுவை தினம்

03-05-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam - வீர சிவாஜி தினம்- புனித சிலுவை தினம்

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

சித்திரை – ௨௧ (21 ),வியாழன், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

இன்று நல்லதைப் பேசி , நல்லதை எழுது; நாளைய சந்ததி உன்னை பின்பற்றும்.

குறளும் பொருளும் - 1165

காமத்துப்பால் – கற்பியல் – படர்மெலிந்திரங்கல்

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு

நட்பினுள் ஆற்று பவர்.

Translation:

Who work us woe in friendship's trustful hour,

What will they prove when angry tempests lower?.

பொருள்:

( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?.

Explanation:

He who can produce sorrow from friendship, what can he not bring forth out of enmity ?.

நிரந்தர உறுப்பினர் சேர்க்கை (Life Membership)

அவ்வை தமிழ்ச் சங்கம், தனது பணிக்களை விரிவாக்கம் செய்யும்வகையில் முதல் முறையாக நிரந்தர உறுப்பினர்களை(Life Membership)சேர்க்கும் பணியை துவங்க இருக்கிறது. இந்த விரிவாக்கம் மூலம் சங்கப்பணி செய்ய தன்னார்வலர்கள் ( Volunteers) அதிகம் கிடைக்கவும், சங்கத்தின் வளர்ச்சிக்குஅவர்கள் மூலம் அறிவுரைகள், செயல்பாட்டில் முன்னேற்றங்கள்என பல விதங்களில் இச்சங்கம் தன் வேர்களை ஆழமாகஊன்ற வகை செய்ய முடியும் எனும் நம்பிக்கையுடன் இப்பணிதுவங்குகிறது.. இந்த நிரந்தர உறுப்பினர்கள் சங்கத்தின் செயற்குழுவில் (Management Committee) இடம்பெற வாய்ப்புள்ளதால் வரும் காலங்களில் தங்கள் திறன் மூலம் சங்கத்தை நிர்மாணித்துமேலும் விரிவடையச் செய்யவும்,பற்பல புதிய முயற்சிகள் எடுக்கவும் வழி உண்டு. மேலும் இந்த சந்தாத் தொகை வைப்பு நிதியில் (FIXED DEPOSIT)வைக்கப்பட்டு, அதன் மூலம் வரும் வட்டித்தொகையை சங்கத்தின் மாத நிகழ்சிகள் நடத்த பயன் படுத்தலாம் எனவும்தற்போதைய செயற்குழு கருதுகிறது.

நிரந்தரஉறுப்பினர்களுக்கான கட்டணம்: ரூபாய் 5000/-(Rupees Five Thousand Only) மட்டுமே.இச்சங்கத்தின் நிரந்தர உறுப்பினராகவும்,உங்களின் சக்தியை தமிழ் மொழி, கலை, கலாச்சாரம், தமிழர் நலம் என பல வகைகளில் பணி இச் சங்கத்தின் பணிகளோடு இணைத்து மேலும் பல நற்பணிகள் புரியவும்முன்வருமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

ஆர்வலர்கள் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய:

http://www.avvaitamilsangam.org/downloads/Membership_Form.doc

வங்கிக் கணக்கில் நேரடியாக சந்தா செலுத்த விரும்புவோர் விவரங்களைப் படிக்க http://www.avvaitamilsangam.org/downloads/BANK_DETAILS.pdf

இதுவரை வருடம் இருமுறை கோடை விழா மற்றும் இந்திய நடனக்கலை விழா என முக்கிய விழாக்களை இத் தமிழ்ச் சங்கம் எடுத்து வருகிறது. இவ்விரண்டுமே இப்பகுதி மக்களிடையே மிகப்பிரபலமானது. கோடை விழாவில் தமிழர்களுக்கு, தமிழுக்கு, தமிழ் கலை, பண்பாட்டிற்கு பணி புரியும் சிறந்தோற்கு அவ்வை விருதுகள் வழங்குவதும், இந்திய நடனக் கலை விழாவில் நடனம் பயிலும் இளம் சிறார்களை ஊக்குவிக்கும் வகையில் நடனக் கலை விழாவையும், இந்தியப் பண்பாட்டின் சிறப்பை விளக்க பல மாநில நடனங்களை ஓரிடத்தில் இணைப்பதும் நம் சிறப்பு. உங்கள் ஒத்துழைப்பு, இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற உதவும்.

Some of the major Events done by Avvai Tamil Sangam so far:-

Event Name

Month & Year

Cultural Cause

Social Cause

Kodai Vizhaa

Aug 2008

Tamil Programs, Drama Songsl

Tamilnadu Cultural Festival

Jan 2009

Dances of India Festival with Special Mention on Folk Dances of Tamilnadu

Respect Indian Culture which is Rich and Old

Kodai Vizha

July 2009

Competition to children, songs & Dance

Healthmela with Homeopathy, Ayurveda and Allopathic cares

Awareness Program on Organ Donation

Jan 2010,

Dances of India Festival with Special Mention on Folk Dances of Kerala and Rajasthan

Organ Donation on a way to Extend the life

Kodai Vizha

Aug 2010

Avvai Awards, Karuththarangam,

Cancer Awareness Camp

Awareness Program on Creating Greens

Jan 2011,

Dances of India Festival with Special Mention on Folk Dances of Punjab and Haryana

Create Greens, Plant a Tree and plan the Future

Kodai Vizha

Aug 2011

Avvai Awards, Tamil Programs

Awareness Program On Save Energy Resources

Jan 2012

Dance of India with Special Mention on Folk Dances of Odissa

Save Energy Resources

"நல்லா இருப்பே" - அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்...

ருத்ராக்ஷம்

இன்று முகநூல்களில் அடிக்கடி தென்படும் கருத்துக்கள்/ படம் வருங்கால மதுரை ஆதீனத்தைப் பற்றி. ஒரு சட்டவியல் வல்லுநர் சொன்ன கருத்து. நீதிபதி இறைவனிடத்தில் வராலம் ஆனால் இறைவன் நீதிபதியிடம் செல்லக் கூடாது. ஆனால் பத்மநாபர் கோவில் துவங்கி, ஸ்ரீரங்கம் கோவில் முறைகள் உள்பட பல நீதி கேட்டு நிற்கின்றன. கைசிக புராணம் வாசித்த பட்டரை மரியாதையாக பல்லக்கில் தூக்கிச் செல்வது முறையல்ல மனிதனை மனிதன் தூக்கக் கூடாது என பலர் சச்சினை, விராட் கோஹ்லி, ஹர்பஜன் ஆகியோர் உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் தூக்கி வந்த வெற்றி உலாவைப் பார்த்துக் கொண்டே விவாதிப்பதகவும் கேள்வி. ராமர் வீடு கேட்டு போராடுவதும் இதற்குள்தான் அடக்கம்.மனிதனை மனிதன் தூக்கக் கூடாது என்றால் அடுத்தமுறை உங்கள் தலைவரை தோளில் தூக்கி வெற்றிக் களிப்பு செய்யுமுன் ஒன்றை முடிவு செய்யுங்கள். இதில் யார் மனிதன், தலைவரா, நீங்களா? அடுத்தமுறை யானைமேல் உணல் குழந்தை சவாரி செய்ய விரும்பும்போது உங்களையே கேளுங்கள் இந்த யானை மட்டும் அப்படி மனிதனைத் தூக்கலாம்? அதற்காகவா இது படைக்கப்பட்டது. இது காட்டு விலங்கு தானே? இங்கே என்ன செய்கிறது? அறிவை பலனுக்காக பயன்படுத்துபவர்கள் சிலர்; புகழுக்காக பயன் படுத்துபவர்கள் பலர்.

விஷயத்திற்கு வருவோம். மதுரை ஆதீனத்தை பார்த்ததும் கண்ணில் பட்டது அவர் அணிந்திருந்த ருத்ராஷம். எனவே விவாதத்தை சற்று திருப்பி, ருத்ராக்ஷத்தின் பலன் என்ன எனப் பார்ப்போம்.

ருத்ராக்ஷம் (Elaeocarpus ganitrus)இந்தியா,நேபால், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஹவாய், ஆகிய பகுதிகளில் வளரும் மரத்தின் பழத்தின் விதை. இந்த மரத்தின் சக்தி இது கொண்டிருக்கும் anti fungal, anti bacterial, Anti-inflammatory, Antimicrobial, Antianxiety Analgesic, Antidepressant and Antihypertensive குணங்கள். இது ஒரு நுண்ணுயிர் எதிரி எனவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்தந இலையை ஆரைததில் அதற்கு Staphylococcus aureus, Bacillus cereus, Escherichia coli, Pseudomonas aeruginosa, Klebsiella pneumoniae, Penicillium sp, Aspergillus flavus, Candida albicans and C. tropicalis ஆகிய நுன்யிரிகளின் வளர்ச்சியை ஆக்கும் சக்தி இருப்பதாக தெரிய வருகிறது. ருத்ராக்ஷதிற்கு மின் காந்த சக்திகள் உள்ளதாகவும், இது உடலின் காந்த சக்தியுடன் இணைத்து ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது என்ற வகையிலும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆயுர்வேத மருதுகளில் இம்மரத்தின் இலை, தண்டு, விதை ஆகியன பயன்படுத்தப் படுகிறது. இது ரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்த அழுத்தத்தை குறைப்பதால் அயர்ச்சி, மன அழுத்தம் ஆகியவற்றிக்கு ஒரு விடையாகவும் விளங்குகிறது.

· இவ்விதையில் உள்ள பிரிவுகளைப் ( முகங்கள்) பொருத்து இதன் விலை மாறுபடுகிறது. இரண்டிலிருந்து ஏழு முகங்கள் கொண்ட விதை சாதரணமாக கிடைப்பது. ஒரு முகம் உள்ள விதை மிக அரிது.

· ருத்ராக்ஷத்தில் இயற்கையாகவே துளை உண்டு. எனவே வாங்கும் போது முடிந்தால் ஒரு பூதக் கண்ணாடி வைத்து அதன் துளையை பரிசோதியுங்கள். துளை சீராக துளையிட்டதுபோல் ( மற்ற மணிகள் உள்ள துளை போல) இருந்தால் அது போலியாக இருக்கக் கூடும்.

· ருத்ராக்ஷத்தை சூடான நீரில் போட்டுப் பார்த்தால், அதன் மற்ற முகங்கள் எதாவது மெழுகு, கலர் போன்றவை வைத்து மறைக்கப்பட்ட்டிருந்தால் தெரிய வரும். கடைக்காரர் இப் பரிசோதனைக்கு மறுத்தால் அவரிடம் தேவையில்லை என்றால் திரும்பத் தரும் வசதி உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள்.

· ஒரு முக ருத்ராக்ஷத்தை வாங்கும்போது அதன் பாகங்களை கவனியுங்கள். எதாவது செதுக்கிய சுவடு தெரிகிறதா என்று. மேல் கண்ட வெந்நீர் பரிசோதனை இங்கு பலன் தரும்.

நாம் நலமாக இருக்க இயற்கை பல சக்திகளை தந்துள்ளது. இயற்கை கூறும் மந்திரம் நீ நலமாக இருந்தால், உன் மக்கள், உன் சமூகம் நலமாக இருக்க நீ உதவலாம் என்பதே. நம் தமிழ்ச் சங்கம் நம் சமூகம் தானே. அதன் ஒரு பகுதியாவது உங்களின் சமூகக் கடமைதானே?

இக்கடமையை அற்ற நீங்கள் செய்ய வேண்டிய ஒரு சிறிய பணி இச் சங்கத்தின் நிரந்தர உறுப்பினராவது. வாருங்கள் , சமூகத்திற்கு பணி செய்ய...

NEW CARNATIC MUSIC TEACHER IN NOIDA

Smt. Vasantha Krishnan, Carnatic vocalist with a teaching experience of over 15 years has recently shifted to NOIDA. Anyone who wants to learn carnatic music can contact her for further details. Her contact details are:

Smt. Vasantha Krishnan, 205, Alpine-C, Grand Omaxe, Sector 93, NOIDA Phone No: 9958280308. Email id: vasantha.krishnan81@gmail.com