Tuesday, September 27, 2011

Daily news letter 27-09-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

புரட்டாசி , ௧௰  (10), செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2042

சேவை என்பது நீ எதை கொடுக்க வேண்டியது இல்லையோ,அதைக் கொடுப்பது. நீ எதைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையோ அதைக் கொடுப்பது, நீ கொடுக்கவேண்டும்  என்று ஆசைப்படுவதால் கொடுப்பது.. ("எண்ணத்துளிகள்" – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்)

பிரதமருக்கு வயது 79 தினமணி

இன்று முதல் சென்னை-மன்னார்குடி இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் நக்கீரன்

தேமுதிக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி உறுதியானது? !4தமிழ்மீடியா

குறள் எண்: 989

பொருட்பால் குடியியல் சான்றாண்மை

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.

பொருள்:சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.

 Explanation: Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ராசா மீதான வழக்கில் மேலும் ஒரு பிரிவு ... தினகரன்

தேர்தல் புகார்களைத் தெரிவிக்க தனி தொலைபேசி: தேர்தல் ஆணையம் தினமணி

ரப்பானி கொலையில் முக்கிய நபர் கைது தினமலர்

ஒடிசாவில் பிருத்வி&2 ஏவுகணை சோதனை வெற்றி தினகரன்

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.688 குறைந்தது தினத் தந்தி

சோனியாவுடன் திடீர் சந்திப்பு : சிதம்பரம் ராஜினாமாவா? தினகரன் 

புதுடெல்லி: ஸ்பெக்ட்ரம் சர்ச்சை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சந்தித்தார். அப்போது, தனது பதவியை ராஜினாமா செய்ய ப. ...

மோடி உண்ணாவிரதச் செலவு: கணக்கு கேட்கிறார் ஆளுநர் தினமணி 

ஆமதாபாத், செப்.26: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நல்லிணக்க உண்ணாவிரதத்துக்கு செய்யப்பட்ட செலவு குறித்து கணக்கு கேட்டு கடிதம் எழுதியுள்ளார் அந்த மாநில ஆளுநர் கமலா ...

நொய்டா விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தின் 16 ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி மகாயக்னம். 9-10-2011 ஞாயிறு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

நவராத்திரி டோலோத்சவம் 28-9 முதல் 6-10-2011 வரை  வெவ்வேறு இடங்களில் – விஜயவல்லி சுதர்சன சேவா சத்சங்கம், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

உங்களுக்குத் தெரியுமா

வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலத்தை ஷபாத் (ஓய்வு நாள்) ஆக கடைப்பிடிக்கும் யூதர்கள் அப்போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்வதில்லை.

சாம்பியன் லீக் போட்டி: மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றி ஆறாம்திணை

இங்கிலாந்து ஒருநாள் தொடர் இந்திய அணி 29ல் தேர்வு தினகரன்

 பாலைவனத்தில் மழைமேகம்  தினகரன் 

கார் ஓட்ட அனுமதி கேட்ட பெண்களுக்கு ஓட்டு போட உரிமை கொடுத்திருக்கிறார் சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா. பெட்ரோல் வளத்தால் கொழிக்கும் சவுதியில் பெண்களுக்கு சுதந்திரம் ...

என்னால் முடியும்

கருத்துக்கள் / எண்ணங்கள் எங்கு வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் தோன்றலாம். அதை உடனடியாக குறித்துக் கொள்வேன். துங்கும் போது கொட்ட கைஎட்டிய துரத்தில் குறிப்பேடும், எழுதுகோலும் இருப்பது நலம்.

தில்லியில் இசைப்  போட்டிகள் ( பாட்டு, வயலின், மிருதங்கம், கடம்):

ஆஸ்திக சமாஜம் , ஐஸ்வர்ய மகா கணபதி கோவில், கேசவபுரத்தில் வரும் 23/10/2011 அன்று நடத்தவிருக்கும் இசைப் போட்டிகளில் கலந்து கொள்ள  விரும்புவோர், விவரங்களுக்கும், போட்டி விதிகள் பற்றி அறியவும்  musiccompete@gmail.com  என்ற முகவரிக்கு மின் அஞ்சல் எழுதவும்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 

 

 

No comments: