Saturday, June 11, 2011

Daily news letter 11-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

வைகாசி ௧ய (28) , சனிக்கிழமை, திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

சமச்சீர் கல்வி: அரசு இன்று முடிவு தினமணி 

ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு

தினமணி 

ராணாவை விசாரிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்குமா?

Bharath News Online

டாடாவிடம் இருந்து நிலத்தை பெற அவசர சட்டம்: மம்தா அதிரடி!

தினகரன் 

தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம்: 13-ம் தேதி ...

தட்ஸ்தமிழ் 

உலக வங்கி தலைவராக ஹிலாரி விருப்பம்

தினத் தந்தி 

தேர்தலில் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம்தான் காரணம் ...

நக்கீரன் 

ஹூசைன் உடல் அடக்கம் லண்டனில் நடந்தது

வெப்துனியா 

ராம்தேவிற்கு உத்தரகண்ட் அரசு வேண்டுகோள்

தினமலர் 

இந்திய அணியிலிருந்து ஜாகீர் நீக்கம்

தினமலர் 

சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழுவினர் இன்று தமிழ்க் ...

வீரகேசரி 

ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

வெப்துனியா 

4 நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிறார் ரஜினிகாந்த் : கே.எஸ்.ரவிக்குமார் ... வெப்துனியா 

ராம்தேவிற்கு உத்தரகண்ட் அரசு வேண்டு

தினமலர் 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1774 - அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்சில் இருந்து பிரெஞ்சு இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி யூதர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

1788 - ரஷ்ய நாடுகாண் பயணி கெராசிம் இஸ்மாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார்.

1805 - மிச்சிகனில் டிட்ராயிட் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.

1837 - பொஸ்டனில் ஆங்கிலேயர்களுக்கும் ஐரிய மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது.

1901 - நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.

1935 - அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது தனது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜேர்சியில் அறிமுகப்படுத்தினார்.

1937 - சோவியத் ஒன்றியத்தில் எட்டு இராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

2002 - அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார்.

2004 - நாசாவின் கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது.

பிறப்புகள்

1838 - எம். சி. சித்திலெப்பை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1898)

1908 - சோ. இளமுருகனார், ஈழத்துப் புலவர் (இ. 1975)

1947 - லாலு பிரசாத் யாதவ் , இந்திய அரசியல்வாதி

1957 - சுகுமாரன், தமிழகக் கவிஞர்

இறப்புகள்

1994 - அ. துரைராசா, பேராசிரியர், நாட்டுப்பற்றாளர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பி. 1934)

1995 - பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழறிஞர் (பி. 1933)

1993 - லெப்டினண்ட் கேணல் சாள்ஸ், கடற்புலிகளின் தாக்குதற் படைத் தளபதியான ஆனந்தராசா தவராஜா கிளாலிக் கடலில் மக்களின் பாதுகாப்புப் பணியில் இருந்த வேளை நடந்த கடற்போரில் வீரச்சாவடைந்தார். (பி. 1960)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.18

பெண்வழிச்சேறல் (penvazhich seRal)

 

2.3.18

Being Led by Women

குறள் எண்  902

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்

நாணாக நாணுத் தரும்.

paeNAthu peNvizaivAn aakkam periyathor

n-ANAka n-ANuth tharum.

Who gives himself to love of wife, careless of noble name

His wealth will clothe him with o'erwhelming shame.

பொருள்

Meaning

ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.

The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself.

இன்றைய பொன்மொழி

பிரிவே அன்பை அதிகரிக்கும்; உறவோ வலுப்படுத்தும்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, June 10, 2011

Daily news letter 10-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

வைகாசி ௧ய (27) , வெள்ளிக்கிழமை, திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

எம்.எஃப் ஹூசைனின் உடலை இந்தியாவில் அடக்கம் செய்ய அனுமதி

தினமணி 

`நான் அமைப்பது நக்சலைட் படை அல்ல; தேசியவாத படை' பாபா ராம்தேவ் ...

தினத் தந்தி 

திமுக இன்று முக்கிய முடிவு தினமணி 

நீதிமன்றத்தில் கைதிகள் ரகளை: கண்ணீர் புகைக் குண்டு வீச்சு

தினமணி 

கச்சதீவு விவகாரம்; வழக்குக்கு வலுச்ச...

தினக்குரல் 

நீலகிரி மலை ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் : மத்திய அரசுக்கு ... தினகரன் 

'இந்திய மத்திய அரசுடனேயே பேச்சு' பிபிசி 

ராணா வழக்கின் தீர்ப்பால் நமக்குப் பின்னடைவு ஏற்படாது-இந்தியா தட்ஸ்தமிழ் 

கடாபி பதவி விலகுவதை தவிர வேறு வழில்லை: சி.ஐ.ஏ.,

தினமலர் 

டாடா நிறுவனத்திற்கு மம்தா அழைப்பு

தினமலர் 

முதியோர் ஓய்வூதியத்துக்கான வயது வரம்பு 60-ஆக குறைப்பு

தினத் தந்தி 

எவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ...

தினத் தந்தி 

2வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி

வெப்துனியா 

சொத்து விவரத்தை வெளியிட்டார் பாபா ராம்தேவ்

தினமணி 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1801 - சிவகங்கையின் சின்னமருது "ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும்" என்ற தனது சுதந்திரப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.

1846 - கலிபோர்னியாக் குடியரசு மெக்சிக்கோவிலிருந்து விடுதலையை அறிவித்தது.

1898 - அமெரிக்கக் கடற்படையினர் கியூபா தீவில் தரையிறங்கினர்.

1945 - ஆஸ்திரேலியப் படைகள் புரூணையை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.

1967 - இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு-நாள் போர் முடிவுக்கு வந்தது.

1996 - வடக்கு அயர்லாந்தில் சின் ஃபெயின் பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.

1999 - கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது.

2003 - நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

2006 - ஈழத்தமிழர் படுகொலைகள், 2006: மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.

பிறப்புகள்

1925 - வே. தில்லைநாயகம், தமிழக நூலகத்துறையின் முன்னோடி

1971 - பாபி ஜிண்டல், அமெரிக்கா, லூசியானாவின் ஆளுனர்

இறப்புகள்

கிமு 323 - மகா அலெக்சாண்டர் (பி. கிமு 356)

1836 - அன்ட்ரே-மரீ அம்பியர், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1775)

2004 - ரே சார்ல்ஸ், அமெரிக்க இசைக்கலைஞர் (பி. 1930)

சிறப்பு நாள்

போர்த்துக்கல் - தேசிய நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.18

பெண்வழிச்சேறல் (penvazhich seRal)

 

2.3.18

Being Led by Women

குறள் எண்  901

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்

வேண்டாப் பொருளும் அது.

manaivizhaivAr mANpayan eythAr vinaivizaiyAr

vaeNdAp poruLum athu.

Who give their soul to love of wife acquire not nobler gain;

Who give their soul to strenuous deeds such meaner joys disdain.

பொருள்

Meaning

பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.

Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.

இன்றைய பொன்மொழி

மனம் மலர்ந்தால் முகம் மலரும்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India