1. இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
a. வள்ளி கல்யாணம் – நொய்டா ,
b. நடுவன் – நாடகம் – தில்லி தமிழ் சங்கம்
2. நாளைய சிறப்பு நிகழ்ச்சிகள்
a. வரன் அறிமுகம் – கல்யாண மாலை – ஸ்ரீ போர்ட் ஆடிட்டோரியம் புது தில்லி
b. ராத கல்யாணம் – நொய்டா
c. தியாகராஜா உற்சவம் – காயத்ரி பைன் ஆர்ட்ஸ் நியூ டெல்லி
3. மேலும் விவரங்களுக்கு http://www.avvaitamilsangam.org/Calender.html
Daily news letter 5-2-11, Kuralum Porulum from Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
தை –22, சனி , திருவள்ளுவராண்டு 2042 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1649 - ஸ்கொட்லாந்து இரண்டாம் சார்ல்சை அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது. 1778 – தென் கரொலைனா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட முதலாவது மாநிலமானது. 1852 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது. 1885 - பெல்ஜிய மன்னன் இரண்டாம் லியோபோல்ட் கொங்கோவைத் தனது தனிப்பட்ட பிரதேசமாக ஆக்கினான். 1900 - பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 1917 – மெக்சிக்கோவின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு எற்றுக்கொள்ளப்பட்டது. 1922 - றீடர்ஸ் டைஜஸ்ட் மாதிகை முதலாவது இதழ் வெளியிடப்பட்டது. 1958 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் சவான்னா கரைகளில் அமெரிக்க வான் படையினரால் ஐதரசன் குண்டு ஒன்று காணாமல் போனது. இதுவரையில் இது கண்டுபிடிக்கப்படவில்லை. 1958 – ஐக்கிய அரபுக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக கமல் அப்துல் நாசர் நியமிக்கப்பட்டார். 1960 - ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது. 1971 - அப்பல்லோ 14 விண்கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது. பிறப்புகள் 1976 - அபிஷேக் பச்சன், இந்தி நடிகர் இறப்புகள் 1898 - எம். சி. சித்திலெப்பை, ஈழத்துத் தமிழ் அறிஞர் (பி. 1838) 2008 - மகேஷ் யோகி, இந்திய ஆன்மிகக் குரு ((பி. 1917) | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.8 | பழமை ( pazhamai) | 2.3.8 | Intimacy of Friendship | ||||||||
பழமையான பாரம்பரிய நட்பு - Amity of good fiendship ripens into traitional intimacy that holds fast and is cherished for ever. | |||||||||||
810 | விழையார் விழையப் படுப பழையார்கண் | ||||||||||
viZhaiyAr viZhaiyap padup paZhaiyArkan panbin thalaippriyA ThAr | |||||||||||
Ill-wishers even wish them well, who guard. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர். | Even enemies will love those who have never changed in their affection to their long-standing friends. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
ஒரு புத்திரன் ஆனாலும் குரு புத்திரன்ஆவனா? | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருபோகு | orubogu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
| 1. land of uniform character | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||