அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
சித்திரை 3 (௩ ) , சனி , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தின் உயரம் 58மீட்டர் இதன் ஓளி 3000 வாட் திறன் கொன்டது இதன் மேற்பகுதி எளிதாகச் சுழல்வதற்காக உட்பகுதியில் பாதரசம் நிரப்பப்பட்டுள்ளது.இதன் வெளிச்சம் 18 கடல் மைல் தொலைவு தெரியும்.இது சென்னையின் நான்காவது லைட் ஹவுஸ்.1796 ல் கட்டப்பட்டது.பிறகு 1841 மற்றும் 1894 ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டன.இப்போதுள்ள லைட் ஹவுஸை நிறுவிய வருடம் 1977. | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
தாமதமின்றி தங்கபாலுவை நீக்குங்கள் : சோனியாவிடம் சிதம்பரம் ... தினமலர் | ||||||||||||||||
ஐ.பி.எல். கிரிக்கெட் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் தோல்வி ... தினத் தந்தி | ||||||||||||||||
இன்போசிஸ் மோகன்தாஸ் ராஜினாமா! தினகரன் | ரஜினி ஓட்டுப்போட்ட விவகாரம் : தேர்தல் அதிகாரி பதில் நக்கீரன் | |||||||||||||||
விநாயக் சென்னுக்கு ஜாமீன்: மத்திய அமைச்சர்கள் வரவேற்பு தினமணி | இலங்கை அரசின் முடிவை ஏற்போம்-சங்கக்காரா தட்ஸ்தமிழ் | |||||||||||||||
இன்று மகாவீர் ஜெயந்தி ஜெயலலிதா வாழ்த்து தினத் தந்தி | கசகஸ்தான் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மன்மோகன்சிங் தினமலர் | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1346 - தென்கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய சேர்பியப் பேரரசு டுசான் சில்னி என்பவனால் உருவாக்கப்பட்டது. 1444 - இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. 1582 - ஸ்பானிய ஆக்கிரமிப்பாளன் ஹெர்னாண்டோ டி லேர்மா என்பவன் ஆர்ஜெண்டீனாவின் சால்ட்டா என்ற குடியேற்றத் திட்டத்தை கண்டுபிடித்தான். 1853 - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. 1876 - பல்கேரியாவில் ஒட்டோமான் பேரரசுக்கெதிராக புரட்சி வெடித்தது. 1885 - இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது. 1912 - ஹரியெட் குயிம்பி என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயைவிமானத்தில் கடந்த முதல் பெண் ஆனார். 1917 - நாடு கடந்த நிலையில் பின்லாந்தில் இருந்த விளாடிமிர் லெனின் சென் பீட்டர்ஸ்பேர்க் திரும்பினார். 1919 - அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார். 1945 - இரண்டாம் உலகப் போர்: செம்படையினர் ஜெர்மனியப் படைகளுக்கெதிரான தமது கடைசிப் போரை பெர்லினைச் சுற்றி ஆரம்பித்தனர். 1947 - சோவியத்- ஐக்கிய அமெரிக்கா இடையேயான உறவுகளை பனிப்போர் என அமெரிக்க பொருளாதார ஆலோசகர் பேர்னார்ட் பரெக் என்பவர் முதன் முதலாக வர்ணித்தார். 1966 - முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது. 1972 - நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது. பிறப்புகள் 1844 - அனத்தோலி பிரான்ஸ், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1924) 1851 - சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1930) 1867 - வில்பர் ரைட், முதன்முதலில் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர் (இ. 1912) 1889 - சார்லி சாப்ளின், நடிகர் (இ. 1977) 1927 - பாப்பரசர் பதினாறாம் ஆசீர்வாதப்பர், உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது பாப்பரசர் 1935 - சுபத்திரன், ஈழத்து முற்போக்கு இலக்கியக் கவிஞர் (இ. 1979) 1947 - கரீம் அப்துல்-ஜப்பார், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் 1957 - பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் அரசியல் தலைவர், தொழிற்சங்கவாதி 1985 - லுவால் டெங், பிரித்தானிய கூடைப்பந்து ஆட்டக்காரர் இறப்புகள் 1908 - அப்புக்குட்டி கிங்ஸ்பரி, யாழ்ப்பாணக் கல்லூரியின் கணிதவியல் பேராசிரியர். 1972 - யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற யப்பானிய எழுத்தாளர் (பி. 1899) சிறப்பு நாள் சிரியா - விடுதலை நாள் (1946) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.14 | பகைமாட்சி (Pagai maatchi) |
2.3.14 |
NOBLE HOSTILITY | |||||||||||||
பகையிலும் மாண்புடைமை – True warriors face foes of no inferiority an strengthen their position by gaining friends, arms, wealth and aids to match | ||||||||||||||||
குறள் எண் 862 | ||||||||||||||||
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் | ||||||||||||||||
anbilan aanRa hunaiyilan tAnthuvvAn enbariyum aethilAn thuppu | ||||||||||||||||
No kinsman's love, no strength of friends has he; | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?. | How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
குழந்தையின் ஏன் என்ற கேள்வி பகுத்தறிவு சிந்தனையின் திறவுகோல் | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||