Monday, September 26, 2011

Daily news letter 08-09-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam



தேவமாதா பிறந்த நாள்.

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024X768 resolution

ஆவணி , ௨௨   (22), வியாழன், திருவள்ளுவராண்டு 2042

சான்றோர்கள் குற்றத்தைத் தான் வெறுப்பார்கள். குற்றவாளிகளை வெறுக்கமாட்டார்கள்.

குண்டுவெடிப்பு சோகத்துக்கு இடையே டெல்லியில் கடும் நிலநடுக்கம்  வெப்துனியா

 பாகிஸ்தானில் குண்டுவெடித்ததில் 22 பேர் பலி ௯டல்

 டெல்லி குண்டுவெடிப்பு: தேசிய புலனாய்வு குழு விசாரணை வெப்துனியா

குறள் எண்: 973  பொருட்பால் குடியியல் பெருமை   

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

பொருள்: நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.

Explanati: on: Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.

கார்ட்டூன், ஜோக்ஸ் , அழகு குறிப்புகள், தினம் ஒரு சமையல் குறிப்பு போன்ற பகுதிகளை துவக்க விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

ஜாகீர்கான் காயம் குறித்து கபில்தேவ் கவலை  தினத் தந்தி

 சூட்கேஸுடன் ஒருவர் வந்ததைப் பார்த்ததாக நேரில் பார்த்தவர் ... தினமணி  

பங்கு சந்தை: சென்செக்ஸ் 202 புள்ளிகள் உயர்வு  வெப்துனியா

கோழைத்தனமானது: பிரதமர் கண்டனம் தினமணி 

தில்லி உயர்நீதிமன்றத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு கோழைத்தனமானது என பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவில் ...

சட்டசபையில் சபாநாயகர் வாசித்த `திருக்குறளை கேட்ட ... தினத் தந்தி 

சட்டமன்றம் கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியதும், சபாநாயகர் திருக்குறளை வாசித்தார். அதனை தொடர்ந்து அவைக்கு வந்திருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகருக்கு ...

தேசிய விருது பெரும் கலைஞர்களுக்கு பாராட்டு விழா – தினமணி & தில்லி  தமிழ் சங்கம்

வரும் 08-9-2011 அன்று தில்லி தமிழ்ச் சங்க வளாகத்தில் தேசிய விருது பெரும் கலைஞர்களுக்கு பாராட்டு விழாவை தினமணி நாளிதழ் மற்றும் தில்லி தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்துகிறது. விழாவில் செந்தில்தாஸ், அகிலா சந்திரன் அவர்களின் "பாலச்சந்தர் ஸ்பெஷல்" இன்னிசை விருந்தும் நடைபெற உள்ளது .

பாராட்டு பெறுவோர்: 'பால்கே" பாலசந்தர், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் தனுஷ்.

இடம்:  தில்லி தமிழ்ச் சங்க வளாகம் R.K புரம் , 08-09-2011, வியாழக்கிழமை, மாலை  6 மணி முதல்   

உங்களுக்குத் தெரியுமா

உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டு மற்றும் பொம்மைப் பொருள் ரூபிக்கின் கனசதுரம்.

எங்கள் நாட்டுக்குள் கடாபி நுழையவில்லை நைஜர் நாட்டு மந்திரி ... தினத் தந்தி 

காமன்வெல்த் செஸ் போட்டியில் வென்ற ஐ.சி.எப். வீரருக்கு ரூ.3 ... தினத் தந்தி

தூத்துக்குடி - கன்னியாகுமரி சாலை இருவழித் தடமாகிறது: முதல்வர் தினமணி 

சென்னை, செப்.7: தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை 113 கிலோ மீட்டர் தூரத்திலான சாலையை ரூ.257 கோடி செலவில் இருவழித் தடமாக மாற்றுவது உள்பட பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களை ...

என்னால் முடியும்

என்னைப்பற்றிய ஆய்வைத் துவங்கி என் குறைகளை பட்டியலிட்டு எங்கு மாற்றம் செய்ய முடியும் என செயலாக்க துவங்குவேன்.    

கர்நாடக இசை- வர்ணம் இசைப்போட்டி   ராமகிருஷ்ணபுரம் தென்இந்தியர் அமைப்பு

வரும் 11-9-2011 அன்று கர்நாடக இசை பயிலும் மாணவ/மாணவியர்க்கு "வர்ணம் இசைப்போட்டி" ஒன்றை ராமகிருஷ்ணபுரம் தென்இந்தியர் அமைப்பு நடத்துகிறது. காலை 10-30 லிருந்து மாலை 5.30 வரை நடக்கவிருக்கும் இப்போட்டிகளை கண்டு, கேட்டு ரசிக்க உங்களை அன்பும் அழைக்கிறோம்.

இடம்:  ரமண கேந்திரா, எண் 8, இன்ஸ்டிடியூஷனல்  ஏரியா, லோதி ரோடு, புதி தில்லி

SUITABLE BRIDE WANTED  FOR A  BOY OF AGE 39 YEARS , KOUSIGA GOTHRAM KETTAI NAKSHTRAM.  MCOM WORKING IN LTD CO AT DELHI IN ACCOUNTS dept CONTACT 9313880805 - BHUNA EMAIL ID balumeena4@indiatimes.com

டெல்லி NCR பகுதி வாழ்  தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு  ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடண் avvaitamilsangam@gmail.com க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 

 


No comments: