Saturday, November 3, 2012

03-11-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

03-11-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஐப்பசி ௧௮(18)சனி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

VIP Housing & Propertees presents "Millennium Square" - The astonishing project known as Millennium Square is strategically located at Oragadam, surrounded by many industries, educational institutions, tourist attraction etc., This fully developed DTCP approved plots with modern amenities and sophisticated infrastructure will provide the residents a fabulous and opulent lifestyle, you can visualize the stunning modern city wherein one could get rid of the pollution prevailing in the existing city atmosphere. 

Location: Millennium Square is located at Oragadam on the Bangalore Chennai highway in the outskirts of Chennai and strategically designed on a site area of 11.5 acres.

For Prices & Further Details Contact  N.Sundaram,VIP Housing and Propertees, CHENNAI- Mobile : 9940466731 Visit http://www.viphousing.in/millennium_square%20.php for more details about the project.

நண்பர்களே, நமது தினம் ஒரு குறள் கடந்த 1305 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்"  தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 25 தினங்களில் நாம்  இந்நூலின்  அனைத்து குறள்களையும்  வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும்.  நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும்  சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இன்றைய பழமொழி  

வானம் நினைத்தால் மழை

மனிதன் நினைத்தால் வினை.

Explanation:

வானம் என்றும் பழி வாங்காது. ஆனால் மனிதன் பழிவாங்கும் குணம் உடையவன். ஆவன் சக மனிதனுக்குத் தீய வினைகளைச் செய்வான். ஆனால் இயற்கைக்கு மாறாக மனிதன் செயல்பட்டாலும் அதற்குப் பதிலாக வானம் மழையைத் தருகின்றது. வானத்தின் செயலையும் மனித குணத்தின் இயல்பையும் ஒப்பிட்டுக் கூறுவதாக பழமொழி அமைகிறது.

குறளும் பொருளும் – 1306

காமத்துப்பால் கற்பியல் – புலவி

துனியும் புலவியும் இல்லாயின் காமம்

கனியும் கருக்காயும் அற்று.

Translation:

Love without hatred is ripened fruit;

Without some lesser strife, fruit immature.

பொருள்:

பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.

Explanation:

Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.  

உங்களுக்குத் தெரியுமா?

குருட்டு கொக்கு:

நாரை இனத்தைச் சேர்ந்தது இந்தக் குருட்டுக் கொக்கு. அளவில் சிறியதாக இருக்கும். ஈரான், இந்தியா, பர்மா, வங்காளதேசம் மற்றும் ஸ்ரீலங்காவில் அதிகம் காணப்படும்.  பறக்கும்போது வெள்ளை நிறப் பறவை போலவே தோற்றமளிக்கும். பறக்கத் துவங்கும்போது சற்றே தடுமாறுவதைப் போலத் தோன்றும். இதனால்தான் இதற்குக் குருட்டுக் கொக்கு என்ற பெயர் வந்தது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.1742 ஆக உயர்வுதினகரன்

தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் எர்ரான் நாயுடு சாலை ... - தினமணி

செருப்பு வீசியது யார்? கெஜ்ரிவால் "திடுக்' புகார்தினமலர்

பிரதிபா காவேரி கப்பல் சென்னையை விட்டு செல்லக் கூடாது: உயர் ... – தினமணி

உச்ச நீதிமன்றம் மூலம் தேவையான காவிரி நீர் கிடைக்கும் ...தினமணி

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே உடல்நிலை மோசம்? - 4தமிழ்மீடியா 

சோனியா, ராகுல் மீதான சுவாமி குற்றச்சாட்டு பற்றி காங்கிரஸ் ... - தினமணி 

2014 வரை காங்கிரஸ்காரர்களை தூங்க விடபோவதில்லை - கெஜ்ரிவால் ... - யாழ் -

ராஜீவ் படுகொலை தொடர்பில் வீடியோ எதனையும் மறைக்கவில்லை ... - 4தமிழ்மீடியா

அமெரிக்க அதிபர் தேர்தல் கவுன்ட்டவுன் தொடங்கியது - தினகரன்          

தீவாவளி சிறப்பு விற்பனை

Deepavali Crackers discount sale till 5th Nov 2012

Crackers can be purchased from Standard Fireworks shop at Kotla Mubarak pur Directly with an additional discount of 10% to the already discounted price on MRP till 5th Nov. You can contact 011-24646185 - Standard Fire works shop in Kotla Mubarak Pur to get the address of the shop for purchase. Price list of main crackers enclosed. Price for fancy crackers will be available at the shop.

Good to own and beautiful to gift.. A silk saree adds value to money and Eternity to memories.. 
Pure silk sarees and fancy silk sarees from Tamil Nadu

Visit stall: Venusha ... drapes from Southern India
Wonders Street Mega Festival Behind Jaipuria Mall, 12-A, Ahinsa Khand, Indirapuram, Ghaziabad
Date: 3rd & 4th November 2012, Time: 12:30 PM – 8:00 PM for enquiries please contact 
venushasilks@gmail.com/ mob: +91-8287883687.

CHILDREN'S DAY QUIIZ PROGRAM

Arsha Dharma Parishad will be conducting an audio-visual special Quiz competition for the students on 11th November 2012 at 9.00 AM in the Karthiayani Auditorium of Uttara Guruvayurappan Temple, Mayur Vihar, Phase-1 Delhi 110091

The Quiz program will be conducted for two categories of students: (1) 5th Standard to 8th Standard, (2) 9th Standard to 12th Standard.

Kindly notify the details of Children's Day special Quiz to facilitate the students. There is no entry or registration fee. Winners will be suitably awarded by Arsha Dharma Parishad.  The duly completed Entry Forms may be sent to us latest by 10th November 2012.

You may also contact / mail your completed forms @ adparishad@gmail.com

 மணமகன்/மணமகள் தேவை

·         V. Amaresh, 78 born, Rs 90,000 salary / month, Standard Chartered Bank, Chennai.

Brihacharnam, Atreya Gothram Qualification M.A., M.Phil. Star Rohini.

2 elder brothers, both married and settled. 1st brother, V. Srinivasan, Delhi-based with 2 college going children. 2nd brother, V. Kumaresh in the US with 1 school going daughter. Only mother alive.   

Sub-sect no bar. For details contact: (011) 28124091, M: 8459479459

·         V. Ganesh, 74 born, Salary Rs 65,000 / month Koundinya Gothram, Brahacharnam Star Rohini

B.Com (Hons), GNIIT (3 year course), M.B.A. (2 more papers to be completed) 2 sisters both married and well settled. 1st sister Chennai-based and 2nd sister in the US. Bride should be minimum graduate. Divorcee without encumbrance. For details contact: V. Venkatakrishnan, C2D/58B Janakpuri

email: vgany@yahoo.com

நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

03/11//2012 Sat - 4 PM onwards

B-10 Shiv Mandhir

Sector 34

Noida

NamaSankeerthanam by "KALYANI MARGABANDHU & GROUP"

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

Badri V    9312590372

Suresh S   9811933299

03/11/2012 (Saturday)

7 pm onwards

Thiruvalluvar KalaiArangam, Delhi TamilSangam Sec. 1, R.K.Puram Delhi.

Ilaya Bharatam – Programme -Carnatic Vocal Recital by Kum. Sneha Krishnamoorthy (Disciple of  Guruvayoor Dr. T.V. Manikandan.

Delhi TamilSangam Sec. 1, R.K.Puram Delhi.

P. Krishnamoorthy

09891064432

04/11/2012

6.00 AM – 12.30 PM

Sree Radha Krishna Mandir, Vaishali

Sree Vishnu / Lalitha Sahasranama Laksharchana

Vaishali Sahasranama sabha

N.Ayyappan

Mob: 9910109376

Srinivasan

Mob: 8447598849

04/11/2012 (Sunday)

5.30 pm to 7.30 pm

Sri Ramana Kendra, 8, Institutional Area, Load Road, New Delhi

Carnatic Music  recital by Kumari Aishwarya  Lakshmi (Disciple of Smt Padma Nadesan)  & CD Release Programme "enchanting Saraswati"

Giri Trading

Agency Pvt Ltd., Chennai and Sri Hayagirva (Delhi)

Sathya 8826784025
Brinda 9818113827

14/11/2012

4 DAYS Pilgrimage to Chitrakoot & back

Leaving Delhi on Wed, 14th Nov and back to Delhi on Sunday, the 17th

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

Suresh S  

Mob: 9811933299

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

Friday, November 2, 2012

02-11-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

02-11-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஐப்பசி ௧௭(17)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

VIP Housing & Propertees presents "Millennium Square" - The astonishing project known as Millennium Square is strategically located at Oragadam, surrounded by many industries, educational institutions, tourist attraction etc., This fully developed DTCP approved plots with modern amenities and sophisticated infrastructure will provide the residents a fabulous and opulent lifestyle, you can visualize the stunning modern city wherein one could get rid of the pollution prevailing in the existing city atmosphere. 

Location: Millennium Square is located at Oragadam on the Bangalore Chennai highway in the outskirts of Chennai and strategically designed on a site area of 11.5 acres.

For Prices & Further Details Contact  N.Sundaram,VIP Housing and Propertees, CHENNAI- Mobile : 9940466731 Visit http://www.viphousing.in/millennium_square%20.php for more details about the project.

Nanbarkale,

Deepavali Sweets and Karams: Regular pack order is closed now. Thanks for supporting the initiative.

Avvai Tamil Sangam plans a spl. combo pack (easy to distribute pack) option for our Daily news letter readers at Rs.75/-  as an introductory offer. This pack will contain 2 sweets and 2 karams. Place your order by today at avvaitamilsangam@gmail.com (this will be additional to the regular order)

Deepavali Crackers discount sale till 5th Nov 2012

Crackers can be purchased from Standard Fireworks shop at Kotla Mubarak pur Directly with an additional discount of 10% to the already discounted price on MRP till 5th Nov. You can contact 011-24646185 - Standard Fire works shop in Kotla Mubarak Pur to get the address of the shop for purchase. Price list of main crackers enclosed. Price for fancy crackers will be available at the shop.

நண்பர்களே, நமது தினம் ஒரு குறள் கடந்த 1305 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்"  தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 25 தினங்களில் நாம்  இந்நூலின்  அனைத்து குறள்களையும்  வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும்.  நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும்  சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இன்றைய பழமொழி  

அகல் வட்டம் பகல் மழை.

Explanation:

நிலவைச் சுற்றியோ அல்லது சூரியனைச் சுற்றியோ வெண்மையான வட்டம் போன்று காணப்படுவது பரிசேடம்பரிசேஷம், அகல் வட்டம் என்று குறிப்பிடுவர். இவ்வாறு தோன்றினால், அன்று பகலில் மேகம் அதிகமில்லாமலேயே மழை வந்துவிடும்.

இதற்கும் வானவில்லுக்கும் இடையே உள்ள வித்தியாசம், வானவில்லோ, மாலை நேரத்தில் மழைத் தூறல் அல்லது சாரல் விழும்போது, சூரிய ஒளியும் இருந்தால் தோன்றும். பரிசேடமோ பட்டப்  பகலில் மேகமில்லாமலும் மழைத்தூறலில்லாதபோதும் தோன்றும். மழை பெய்யும் தோற்றமே அறவே இல்லாதபோதிலும்கூட, பரிசேடம் தெரிந்ததானால் கட்டாயம் சில மணி நேரங்களில் மழை பெய்யும்.

பரிசேடம் என்பது பூரணச்சந்திரனைச் சுற்றிலும்கூட தெரியக்கூடும். ஆனால் இது ஓர் அசாதாரண நிகழ்வு.

குறளும் பொருளும் – 1305

காமத்துப்பால் கற்பியல் – புலவி

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை

பூஅன்ன கண்ணார் அகத்து.

Translation:

The Even to men of good and worthy mind, the petulance

Of wives with flowery eyes lacks not a lovely grace.

பொருள்:

நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.

Explanation:

An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.  

உங்களுக்குத் தெரியுமா?

ஓந்தி அல்லது பச்சோந்தி (Chamaeleon) மனநிலை, வெப்பம், ஒளி ஆகியவற்றைப் பொறுத்து தங்களின் தோலின் நிறத்தை மாற்றவல்லவை. இதற்கு காரணம் அவற்றின் தோலில் உள்ள நிற கலங்களுக்கும், மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்துகொண்டேயிருப்பதாகும். பச்சோந்திக்கு காக்கை, கழுகுகளால் ஆபத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு பயந்த பிராணி. அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும். பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. பச்சோந்தி தன் ஒரு கண்ணால் ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது. அது மட்டுமின்றி தன்னுடைய இரு கண்களையும் 360°க்கு சுழலும் தன்மையையுடையது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி மானியம் இல்லாத காஸ் விலை ரூ.25 ... - தினகரன் 

சோனியா, ராகுல் மீது சுப்ரமணியன் சுவாமி குற்றச்சாட்டு - தினமணி 

12 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: ஒரு லட்சத்து 36855 பேருக்கு ... - மாலை மலர் 

பேரவை வைர விழா: பிரணாப் பங்கேற்பு - தினமணி 

முதலீட்டுக்கு நிதிப் பற்றாக்குறை தடையாக உள்ளது: பிரதமர் ... - தினமணி 

கேரளாவின் தடையால் முட்டை, கோழி விலை சரியும் அபாயம் - தினமலர் 

கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல முடியுமா ...தினமலர்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி கட்ட பிரசாரம் தீவிரம்நியூஸ்ஒநியூஸ்

ஏலத்திற்கு வருகிறது டயானாவின் கார் - நியூஸ்ஒநியூஸ் 

வங்கதேசம் அருகே கடலில் படகு மூழ்கியது : 130 அகதிகள் கதி என்ன? - தினகரன் 

சாண்டி புயலுக்கு 70 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு - யாஹூ! 

டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல்லால் பங்குச் சந்தையில் ... - தினமணி 

மாருதி, போர்டு கார் விற்பனை அக்டோபரில் அதிகரித்தது - தினகரன் 

தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்: நவம்பர் 3 முதல் முன்பதிவு - தினமணி 

பகல்-இரவு டெஸ்ட்: இந்தியா எதிர்ப்பு - மாலை மல

ஸ்டீவனுக்கு ஓய்வு - தினகரன் 

சீனா ஓபன்: சாய்னா நெவால் விலகல் - வெப்துனியா 

பெடரர் 2 ஆவது இடத்திற்குச் செல்கிறார் - தினக்குரல்          

தீவாவளி சிறப்பு விற்பனை

Good to own and beautiful to gift.. A silk saree adds value to money and Eternity to memories.. 
Pure silk sarees and fancy silk sarees from Tamil Nadu

Visit stall: Venusha ... drapes from Southern India
Wonders Street Mega Festival Behind Jaipuria Mall, 12-A, Ahinsa Khand, Indirapuram, Ghaziabad
Date: 3rd & 4th November 2012, Time: 12:30 PM – 8:00 PM for enquiries please contact venushasilks@gmail.com/ mob: +91-8287883687

 மணமகன்/மணமகள் தேவை

 ·         V. Amaresh, 78 born, Rs 90,000 salary / month, Standard Chartered Bank, Chennai.

Brihacharnam, Atreya Gothram Qualification M.A., M.Phil. Star Rohini.

2 elder brothers, both married and settled. 1st brother, V. Srinivasan, Delhi-based with 2 college going children. 2nd brother, V. Kumaresh in the US with 1 school going daughter. Only mother alive.   

Sub-sect no bar. For details contact: (011) 28124091, M: 8459479459

 ·         V. Ganesh, 74 born, Salary Rs 65,000 / month Koundinya Gothram, Brahacharnam Star Rohini

B.Com (Hons), GNIIT (3 year course), M.B.A. (2 more papers to be completed) 2 sisters both married and well settled. 1st sister Chennai-based and 2nd sister in the US. Bride should be minimum graduate. Divorcee without encumbrance. For details contact: V. Venkatakrishnan, C2D/58B Janakpuri

email: vgany@yahoo.com

நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

03/11//2012 Sat - 4 PM

B-10 Shiv Mandhir

Sector 34

Noida

NamaSankeerthanam by "KALYANI MARGABANDHU & GROUP"

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

Badri V    9312590372

Suresh S   9811933299

04/11/2012

6.00 AM – 12.30 PM

Sree Radha Krishna Mandir, Vaishali

Sree Vishnu / Lalitha Sahasranama Laksharchana

Vaishali Sahasranama sabha

N.Ayyappan

Mob: 9910109376

Srinivasan

Mob: 8447598849

04/11/2012

5:30 P.M onwards

Sri Ramana Kendra, 8, Institutional Area Lodi Road, New Delhi

5:30 P.M. to 6:30 PM

Carnatic songs recital by

Kumari Aishwarya Lakshmi 6:30 P.M. to 7:30 PM

CD– Release Programme

"enChanting Saraswati"

The programme is followed by dinner

Giri Trading Agency (P) Ltd. "For Indian Culture and Tradition" & Sri Hayagriva (Delhi)

Tel: 8826784025

9818113827