அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 04 சனி, ஆவணி – 19, ரமலான் - 24 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
ஆறுதல் யாத்திரையை மீண்டும் தொடங்கினார் ஜெகன்மோகன் ஆந்திர காங்கிரசில் பதவி சண்டை தொடங்கி விட்டது: சந்திரபாபுநாயுடு பேட்டி | காஷ்மீர் பகுதியில் சீன ராணுவம்? சீனாவிடம் இந்தியா கடும் ஆட்சேபம் | ||||||||||
விமானப்படை "வீரரானார்' சச்சின் : சரித்திர நாயகனுக்கு இன்னொரு ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1781 | லாஸ் ஏஞ்சலஸ் நகரம் ஸ்பானிய ஆளுநரான ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது. | ||||||||||
1888 | தான் கண்டுபிடித்த படம்பிடிகருவிக்கு ஜார்ஜ் ஈஸ்ட்மன் கோடாக் என்பதை வர்த்தகக் குறியீடாக காப்புரிமை பெற்றுக் கொண்டார். | ||||||||||
1956 | வன்தட்டு நினைவகத்தைக் கொண்ட உலகின் முதலாவது கணினியை ஐபிஎம் அறிமுகப்படுத்தியது. | ||||||||||
1970 | சல்வடோர் அலெண்டே சிலி நாட்டின் அதிபரானார். | ||||||||||
1972 | ஐக்கிய அமெரிக்காவின் மார்க் ஸ்பிட்ஸ் ஜெர்மனியின் மியூனிக் நகரில் இடம்பெற்ற 1972 ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சலில் ஏழாவது தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்தார். | ||||||||||
1978 | அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1941 | சுஷீல்குமார் ஷிந்தே, தற்போது இந்தியாவின் நடுவண் அரசில் மின்துறை அமைச்சர் | ||||||||||
1952 | ரிஷி கபூர், இந்திய நடிகர் | ||||||||||
இறப்புகள் | |||||||||||
2006 | ஸ்டீவ் ஏர்வின், ஆஸ்திரேலிய இயற்கை ஆர்வலர், (பி 1962) | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.6 | தூது (thuuthu) | 2.2.6 | Embassy (Envoy, Emissary) | ||||||||
An envoy or emissary who port the messages and edicts of his state to an alien state in an impressive and convincing manner to win laurels on both the sides | |||||||||||
689 | விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சேரா வன்கணவன். | ||||||||||
vidumAtRRam vEn-tharkku uraippAn vadumAtrRRam vAyserA vankaNavan. | |||||||||||
His faltering lips must utter no unworthy thing, Who stands, with steady eye, to speak the mandates of his king. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும். | He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
செயலற்ற தன்மை உன்னை மாற்றாது, செயல்படும் வேகமே உன்னை மாற்றும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏழில் (பெ.) | aezhil | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஏழு சுரங்கள் அடங்கிய இசை (aezu surangkal adangkiya isai) | 1. Music, as consisting of seven notes. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||