Saturday, January 8, 2011

Daily news letter 8-1-11, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

 
Resident Commissioner of Tamilnadu on behalf of Government of Tamilnadu welcomes you to attend " Pongal Festival & Tamil Newyear ( Valluvarandu) celeberations at  DTEA School  RK Puram  on January 22 & 23, 2011.
 
Special Events:-
1. Tamilknadu Folk songs and dance by various artists from Tamilnadu
2. Tamilnadu Classical dances organised by Avvai Tamil Sangam on 22-1-2011
3. Folk Songs  by Pushpavanam Kuppusamy on 22-1-2011 organised by Delhi Tamil Sangam
4. Pattimanram by "Dindugal Leoni"  on 23-1-2011 organised by Delhi Tamil Sangam
5. Co-optex, Tamilnadu tourism, Poompuhar stalls and food courts...
 
for more information contact 011-24193100
அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்கழி–24, சனி  , திருவள்ளுவராண்டு 2041

 Booking at Rs.2915/Sqft ends on
20th January 2010. 

CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project

Initiated by Avvai Tamil Sangam for NCR region.  All the details about the project can be viewed/downloaded from

0-9818092191

முக்கிய செய்திகள் – Top Stories

ஓ.பன்னீர்செல்வத்திற்கு கோர்ட் பிடிவாரன்ட்

மீன், ஆமைகளை தின்று உயிர் பிழைத்த மீனவர்கள்

இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது ...

பொங்கலுக்குப் பின் கூட்டணி பேச்சுவார்த்தை: முதல்வர் கருணாநிதி

ஒய்எஸ்ஆர் பார்ட்டி: ஜெகனின் கட்சி உதயம்

குட்ரோச்சி வழக்கு வாபஸ் முடிவில் மாற்றம் இல்லை

பாகிஸ்தான் வெங்காயம் அனுப்பும் மத்திய மந்திரி தகவல்

பெரியாறு அணையில் 2வது நாளாக ஆய்வு

'அழகிரி ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை'

 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

நிகழ்வுகள்

1297 - மொனாக்கோ விடுதலை பெற்றது.

1838 - அல்பிரட் வெயில் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்தினார்.

1867 - வாஷிங்டன், டிசியில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

1889 - ஹெர்மன் ஹொல்லெரிக் மின்னாற்றலில் இயங்கும் பட்டியலிடும் கருவிக்கான (tabulating machine) காப்புரிமம் பெற்றார்.

1912 - ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.

1926 - அப்துல்-அசீஸ் இபன் சாவுட் ஹெஜாஸ் நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை சவுதி அரேபியா என மாற்றினார்.

1973 - சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1994 - ரஷ்யாவின் விண்வெளி வீரர் வலேரி பல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.

பிறப்புகள்

1899 - எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா, இலங்கையின் நான்காவது பிரதமர் (இ. 1959)

1935 - எல்விஸ் பிரெஸ்லி, அமெரிக்க இசைக் கலைஞர் (இ. 1977)

1942 - ஸ்டீபன் ஹோக்கிங், கோட்பாட்டு இயற்பியலாளர்

1942 - ஜூனிசிரோ கொய்சுமி, ஜப்பான் பிரதமர்

1976 - பிரெட் லீ, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

இறப்புகள்

1324 - மார்கோ போலோ, இத்தாலிய வணிகர் (பி. 1254)

1642 - கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர் (பி. 1564)

1941 - பேடன் பவல், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த ஆங்கிலேயர் (பி. 1857)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.7

நட்பாராய்தல் ( Natpaaraithal)

2.3.6

Probing for Friendship

நட்பு கொள்ள தகுதி ஆய்தல் - Prospecting, evaluating, and nourishing friendship to kinship.

793

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.

GuNamum Kudimaiyum kutRramum kunRaa

inamum arin-thiyaaKka natpu

Temper, descent, defects, associations free
From blame: know these, then let the man be friend to thee.

பொருள்

Meaning

குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.

Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relations

இன்றைய பொன்மொழி

அடுத்தடுத்து சொன்னால் தொடுத்த காரியம் முடியும்.   

இன்றைய சொல்

Today's Word

ஒருங்கமை

 orungamai

பொருள்

Meaning

ஒன்று சேர்

join together

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

Friday, January 7, 2011

WATCH DELHI DARSHAN 08-01-2011 AAT SANKARA TV.

MESSAGE FROM SANKARA TV
=========================
PL WATCH DELHI DARSHAN ON SATURDAY 08-01-2011 AT 10.30PM AND RETELECAST ON 10-01-2011 AT 1 PM.
 
The programs are
 
Award function held at Aishwarya Maha Ganapathy Temple
Theperumanallur Ramachandran's Carnatic Vocal
Karnataka Sangeetha Sabha foundation stone laying function
Smt. Subhashree Ramanurthy's Carnatic Vocal
Om Sri Lakshadevi Aadhiparashakthi Temple, Nazafgad, New Delhi
 
 


--
Jayanthi Guru Prasad


Daily news letter 7-1-11, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்கழி–23, வெள்ளி , திருவள்ளுவராண்டு 2041

 Booking ar Rs.2915/Sqft ends on 20th January 2010. Prices are subjected to revision

CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project

Initiated by Avvai Tamil Sangam for NCR region.  All the details about the project can be viewed/downloaded from

http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191

முக்கிய செய்திகள் – Top Stories

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி பரிந்துரைக்கு எதிர்ப்பு-தெலுங்கானாவில் ...

காமன்வெல்த் ஊழல்: தில்லியில் 10 இடங்களில் சிபிஐ சோதனை  

தமிழ் வைத்திய முறைக்கு சிறப்பு ஏற்படுத்திய பனகல் அரசர்

சிறீலங்காவில் இராணுவப்பயிற்சி இஸ்ரேலிடம் ஆயுதக்கொள்வனவு ...

எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வுக்கு இடைக்காலத் தடை: உயர் ...

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மகாநாடு மூன்றாம் நாள் நிகழ்வுகள்

குடாநாட்டு வன்முறைகள் உறுதியளித்தும் பதில் இல்லை ...

பாகிஸ்தான் அரசு திடீர் தடை எல்லையில் 300 லாரிகள் நிறுத்தம்

முல்லைப் பெரியாறு அணையில் தொழில்நுட்ப குழு ஆய்வு

ஆஷஸ்கோப்பையை வென்றது இங்கிலாந்து

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

நிகழ்வுகள்

610 - கலிலியோ கலிலி ஜூபிட்டர் கோளின் நான்கு இயற்கை செய்மதிகளைக் கண்டறிந்தார்.

1782 - அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.

1789 - ஐக்கிய அமெரிக்காவில் முதற்தடவையாக அரசுத் தலைவர் தேர்தல் இடம்பெற்றது.

1841 - யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.

1894 - வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1927 - அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.

1935 - முசோலினி மற்றும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்சு-இத்தாலிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

1953 - அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் ஐக்கிய அமெரிக்கா ஐதரசன் குண்டைத் தயாரித்திருப்பதாக அறிவித்தார்.

1959 - பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.

1968 - நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.

1984 - புரூணை ஆசியான் அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது.

1990 - பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.

 

பிறப்புகள்

1502 - பாப்பரசர் 13வது கிரெகரி, (இ. 1585)

1948 - இசிரோ மிசுகி, யப்பானியப் பாடகர்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.7

நட்பாராய்தல் ( Natpaaraithal)

2.3.6

Probing for Friendship

நட்பு கொள்ள தகுதி ஆய்தல் - Prospecting, evaluating, and nourishing friendship to kinship.

791

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

aayn-thuaayn –thu koLLAthAn kaeNmai kadaimuRai

thAnsAm thuyaram tharum.

Alliance with the man you have not proved and proved again,
In length of days will give you mortal pain
.

பொருள்

Meaning

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.

இன்றைய பொன்மொழி

அறையில் ஆடியபிறகே அம்பலத்தில் ஆடவேண்டும்.  

இன்றைய சொல்

Today's Word

ஒருகை பார் (வி)

 orukai paar

பொருள்

Meaning

1. திறம்பட சமாளி

2. நிறைவாக அல்லது மிகு விருப்பமுடன் உணவு கொள்

1. make a determined effrot

2. deal with ( challenge) effectively

3. take a hearty meal  

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India