Saturday, October 27, 2012

27-10-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

27-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஐப்பசி ௧௧(11)சனி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

புது தில்லி NCR பகுதியில் வசிக்கும் மக்கள் கவனத்திற்கு

நாம் ஒன்று சேர்ந்து பணிகள் செய்ய அனைத்தும் நமக்கு நலமாக முடியும் எனும் நம்பிக்கையை கருத்தில் கொண்டு இவ்வருட தீபாவளிக்கு தேவையான இனிப்பு/கார வகைகளை நாம் ஒன்று பட்டு  அதிக அளவில் கொள்முதல் செய்யும் பொழுது குறைந்த விலையில்நல்ல பொருள்களை வாங்க முடியும் அல்லது  இனிப்பு கார வகைகளை நாமே சமையல் வல்லுனர்களை வைத்து செய்துகொள்ளவும் முடியும் எனும் முடிவுடன் ஒரு புது முயற்சியை அவ்வை தமிழ்ச் சங்கம் துவங்கியுள்ளது. உங்களுக்கு தேவையான பொருள்களின் பட்டியலை எங்களுக்கு அனுப்பவும்.

1.    உணவு வகைகளின் விலை நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் தனியாக வாங்குவதை விட குறைவாகவே இருக்கும்.

2.    உங்கள் தேவையை 31-10-2012 க்குள் அனுப்பவும்.

3.    இது புது முயற்சி என்பதால், உங்கள் ஒத்துழைப்பு தேவை, எவ்வளவு ஆதரவு கிடைக்கிறது என்பதைப்  பொறுத்தே அடுத்த நடவடிக்கை.

இது நாம் நம் மேல் கொண்டிருக்கும் ஒற்றுமையையும் , நம்பிக்கையையும் பரிசோதிக்கும் ஒரு முயற்சியும் கூட.

அனுப்ப வேண்டிய தகவல்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், பொருள்களை சேர்ப்பிக்க வேண்டிய விலாசம்.

Item

No. of Pieces or Kg

Pack

Normal/Gift  

Mixture (மிக்ஸர்)

Ladoo (லட்டு)

Jangiri (ஜாங்கிரி)

Bhadhusha (பாதுஷா )

Thenkuzhal (தேன்குழல்)

Ribbon pakoda (ரிப்பன் பகோடா)

Mysorepa (மைசூர்பா)

நண்பர்களே,நமது தினம் ஒரு குறள் கடந்த 1300 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்"  தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 30 தினங்களில் நாம்  இந்நூலின்  அனைத்து குறள்களையும்  வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும்.  நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும்  சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இன்றைய பழமொழி  

ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்..

Explanation:

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும்.

குறளும் பொருளும் – 1300

காமத்துப்பால் கற்பியல் – நெஞ்சொடுபுலத்தல்

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி.

Translation:

A trifle is unfriendliness by aliens shown,

When our own heart itself is not our own!

பொருள்:

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

Explanation:

It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.  

உங்களுக்குத் தெரியுமா?

கடம்பர் பண்டைய தமிழகத்தின் கடற்கொள்ளையர் ஆவர். கடம்பு மரத்தைச் சின்னமாகக்கொண்டு கடற்கொள்ளையில் ஈடுபட்ட வம்சாவளியினராவர்

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மின்வெட்டு படிப்படியாக சீரடைந்து, நவம்பர் மாத இறுதிக்குள் ... - தினத் தந்தி 

எஸ்.எம்.கிருஷ்ணா `திடீர்' ராஜினாமா - தினத் தந்தி -

அதிபர் தேர்தல்: முன்னதாக வாக்களித்தார் ஒபாமா - தினமணி 

நிதின் கட்கரி தொடர்புடைய ஐ.ஆர்.டி. நிறுவன பங்குகளை ... - தினத் தந்தி 

2 எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவுடன் சந்திப்பு தே.மு.தி.க ... - தினத் தந்தி 

இன்று பக்ரீத் பண்டிகை: கவர்னர் வாழ்த்து - தினத் தந்தி 

ராபர்ட் வதேரா சொத்துக்குவிப்பு பத்திரப்பதிவில் முறைகேடு ... - தினத் தந்தி 

பா.ஜனதா மேலிட தலைவர்கள் நம்பிக்கை துரோகம் செய்ததால் புதிய ... - தினத் தந்தி

நவம்பர் 22-ல் பார்லி. குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது - தின பூமி 

குஜராத்தில் மீண்டும் மோடியின் ஆட்சி : கருத்து கணிப்பில் தகவல் - தினகரன் 

ஆப்கானிஸ்தானில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தின் போது ... - தினத் தந்தி 

சீன பிரதமர் வென் ஜியாபோ குடும்பம் ரூ.14850 கோடி சொத்து குவிப்பு - தினத் தந்தி 

மியான்மரில் இனக்கலவரத்தில் 56 பேர் பரிதாப சாவு : 2000 வீடுகள் ... - தினகரன் 

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் லைசென்ஸ் சஸ்பெண்டை ரத்து செய்ய ... - தினகரன் 

இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் அஸ்வினுக்கு `' கிரேடு ... - தினத் தந்தி 

ஃபார்முலா 1 பயிற்சி போட்டியிலும் - தினமணி    

Flat Available for Rent

·         1 BHK Flat Available on rental basis at Dwaraka, Location:  DDA LIG Flat, (1 BKH – semi furnished), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai – 08592960825 (Priortiy will be  for Tamilians)

·         2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping, Hotels etc.) – 9818954298 (Avail for Rent @ 13k +extras - .)

·         Flat No.F.F.3, First Floor, Plot No.325, Sector – 4, Vaishali, Ghaziabad available for rent, consisting of Three Bed Rooms, One Hall, One Kitchen, Two Bathroom cum Toilets and Balconies, Parking facility available & Walkable distance to Vaishali Metro Station. South Indian/ Company Lease Preferred. Contact at 9871692950/ 9350057560/ 0-9840140113.

·         Available for Rent Third Floor, Vrinda City, Sector PHI-04, Greater Noida,  3 Bedroom; 2 Toilets; Drawing Dining; Almirahs in each room; Modular Kitchen with RO; one car park; piped gas facility; two balcony; intercom connected to main security post; park facing and three side open; Mother Dairy and Departmental Store inside the society; very close to Raddison Hotel. Preferred company lease and suitable for family. Contact: 9811811049 & vsvk1510@gmail.com 

·         If anyone requires beautiful duplex house in Greater Noida for rental purpose for Tutorial or medicines or housing, please contact at 9899997228 Rent is reasonable, Wood work would be done after tenant is fixed , Suitable and professional people required for usage of same

Competitions

·         Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact S. Natarajan, General Secretary, Mobile No.9871166718

Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085

latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012. 

நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

27.10.2012

5.00 AM onwards

Sri Ram Mandir, HAF Pocket-2 , Sri Ram Mandir Marg, (Behind Siddarth kunj Apartments) Sector – 7 Dwarka , Delhi

7th Maharudra Mahayagnam

Rudra japam & Homam

Dwarkalaya

Mob: 98101 16465

28.10.2012 7.00 AM onwards

27.10.2012

& 28.10.2012

11.00 AM to 4.00 PM

Experimental Art Gallery, Habitat World, IHC

IHC Masterclass, workshop on Carnatic music by renowned vocalist & mridangam maestro Padmabhusan Dr.T.V. Gopalakrishnan

Habitat World, Indian Habitat Centre

011-43663084 / 90

27/10/2012

6.30 PM

தில்லி தமிழ் சங்கம்

கலைமாமணி டாக்டர். ஆர்பிஎன் அவர்களின் சமயச் சொற்பொழிவு  "சீதா கல்யாணம்"

தில்லி தமிழ் சங்கம்

dhillitamilsangam@gmail.com

29/10/2012

6.30 PM

கர்நாடக இசை மேதை டி.வி கோபாலகிருஷ்ணன் குழுவினர் வழங்கும் "இன்னிசை கச்சேரி "

03/11//2012 Sat - 4 PM

B-10 Shiv Mandhir

Sector 34

Noida

NamaSankeerthanam by "KALYANIMARGABANDHU & GROUP"

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

Badri V    9312590372

Suresh S   9811933299

04/11/2012

6.00 AM – 12.30 PM

Sree Radha Krishna Mandir, Vaishali

Sree Vishnu / Lalitha Sahasranama Laksharchana

Vaishali Sahasranama sabha

N.Ayyappan

Mob: 9910109376

Srinivasan

Mob: 8447598849

14/11/2012

Pilgrimage to Chitrakoot & back

leaving Delhi on Wed, 14th Nov and back to Delhi on Sunday, the 17th

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

Suresh S  

Mob: 9811933299

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

Friday, October 26, 2012

26-10-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

26-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஐப்பசி (10)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

புது தில்லி NCR பகுதியில் வசிக்கும் மக்கள் கவனத்திற்கு

நாம் ஒன்று சேர்ந்து பணிகள் செய்ய அனைத்தும் நமக்கு நலமாக முடியும் எனும் நம்பிக்கையை கருத்தில் கொண்டு இவ்வருட தீபாவளிக்கு தேவையான இனிப்பு/கார வகைகளை நாம் ஒன்று பட்டு  அதிக அளவில் கொள்முதல் செய்யும் பொழுது குறைந்த விலையில்நல்ல பொருள்களை வாங்க முடியும் அல்லது  இனிப்பு கார வகைகளை நாமே சமையல் வல்லுனர்களை வைத்து செய்துகொள்ளவும் முடியும் எனும் முடிவுடன் ஒரு புது முயற்சியை அவ்வை தமிழ்ச் சங்கம் துவங்கியுள்ளது. உங்களுக்கு தேவையான பொருள்களின் பட்டியலை எங்களுக்கு அனுப்பவும்.

1.    உணவு வகைகளின் விலை நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் தனியாக வாங்குவதை விட குறைவாகவே இருக்கும்.

2.    உங்கள் தேவையை 31-10-2012 க்குள் அனுப்பவும்.

3.    இது புது முயற்சி என்பதால், உங்கள் ஒத்துழைப்பு தேவை, எவ்வளவு ஆதரவு கிடைக்கிறது என்பதைப்  பொறுத்தே அடுத்த நடவடிக்கை.

இது நாம் நம் மேல் கொண்டிருக்கும் ஒற்றுமையையும் , நம்பிக்கையையும் பரிசோதிக்கும் ஒரு முயற்சியும் கூட.

அனுப்ப வேண்டிய தகவல்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், பொருள்களை சேர்ப்பிக்க வேண்டிய விலாசம்.

Item

No. of Pieces or Kg

Pack

Normal/Gift  

Mixture (மிக்ஸர்)

Ladoo (லட்டு)

Jangiri (ஜாங்கிரி)

Bhadhusha (பாதுஷா )

Thenkuzhal (தேன்குழல்)

Ribbon pakoda (ரிப்பன் பகோடா)

Mysorepa (மைசூர்பா)

நண்பர்களே,நமது தினம் ஒரு குறள் கடந்த 1295 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்"  தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 35 தினங்களில் நாம்  இந்நூலின்  அனைத்து குறள்களையும்  வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும்.  நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும்  சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இன்றைய பழமொழி  

யானைக்கும் அடி சறுக்கும்.

Explanation:

யானை பலத்தை மனிதன் தனக்கு சாதகமாக பல வழிகளில்  பயன்படுத்திக் கொள்கிறான். அது அடி சறுக்கிவிட்டது என்பதற்காகக் அதன் பயன்களை மறந்துவிடக்கூடாது. அது போல் சான்றோர்கள் சமூகத்துக்குப் பல வழிகளில் உதவுகிறார்கள். அவர்களையும் மீறிச் சந்தர்ப்பவசத்தால் சில தவறுகளைச் செய்து விட்டார்கள் என்பதற்காக அவர்கள் செய்த தவறுகளைப் பெருப்பித்து பிரசாரம் செய்வது நன்றல்ல.

குறளும் பொருளும் – 1299

காமத்துப்பால் கற்பியல் – நெஞ்சொடுபுலத்தல்

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய

நெஞ்சந் துணையல் வழி.

Translation:

And who will aid me in my hour of grief,

If my own heart comes not to my relief?

பொருள்:

துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?

Explanation:

Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?  

உங்களுக்குத் தெரியுமா?

உலகின் உயரமான கட்டிடம் துபாயிலுள்ள 818 மீ (2,684 அடி) உயரமுடைய புர்ஜ் கலிஃபா ஆகும்.

மேலும் விவரங்களுக்கு: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

நிதின் கட்கரி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை -தினமணி 

டெங்கு'வை ஒழிக்க ரூ.2.50 கோடி ஒதுக்கீடு:தமிழக சுகாதாரத்துறை ... - தினமலர் 

4 மாத சம்பள பாக்கியை தர நிர்வாகம் சம்மதம்: கிங்பிஷர் விமான ... - தினத் தந்தி 

ராஜராஜசோழன் சிலையை பெரியகோவில் வளாகத்தில் வைக்கக்கோரி ... - தினத் தந்தி 

எதற்காக புதிய கட்சி? எடியூரப்பா விளக்கம் -தினமணி 

அமெரிக்காவில் காணமல் போன 10 மாத குழந்தை பற்றி துப்பு ... - மாலை மலர் 

நரேந்திர மோடி போலி வாக்குறுதிகளை அளிப்பவர்: குஜராத் ... - மாலை மலர் 

நியூயார்க் நகரில் நடந்த ஏலத்தில் மம்தா பானர்ஜி வரைந்த ஓவியம் ரூ ... - தினத் தந்தி 

கியூபாவை புயல் தாக்கியது - தினத் தந்தி 

பெட்ரோல் விலை 30 பைசா உயருகிறது - தினமணி 

கோடீஸ்வரர் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம் - தினகரன் 

ஜீ செய்தித் தொலைக்காட்சிக்கு எதிரான ஆதாரம்: ஜிண்டால் ... - தினமணி 

அந்தமான் தீவருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை - தினமணி 

ஐதராபாத் ஐபிஎல் அணி உரிமம் ஏலத்தில் வாங்கியது சன் குழுமம் - தினகரன் 

சுனில் கவாஸ்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - தினகரன் 

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: அரைஇறுதியில் டெல்லி அணி ... - தினத் தந்தி    