அவ்வை தமிழ்ச் சங்கம் | ||
Best viewed with 1024X768 resolution | ||
ஆவணி , ௨௯ (29), வியாழன் , திருவள்ளுவராண்டு 2042 | ||
உன்னுடைய உள்ளார்ந்த பேரார்வம் எது என்பதை அறிந்துகொள். வெற்றி பெற்றவர்களின் ரகசியம் தன்னுடைய பேரார்வத்தை கண்டுபிடித்து தொடர்ந்து செயலாற்றுவது. ("எண்ணத்துளிகள்" – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்) | ||
ரூபாய் மதிப்பு சரிவால் பெட்ரோல் விலை ரூ.3.40 உயர்கிறது தினகரன் ஹாக்கி வீரர்களுக்கு ரூ. 1.50 லட்சம் பரிசு தினமலர் இரட்டை இலக்கத்தை நெருங்கும் இந்திய பணவீக்கம் பிபிசி
| குறள் எண்: 979 பொருட்பால் – குடியியல் – பெருமை பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பொருள்: பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லாமலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை. Explanati:on: Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness. | |
கூட்டணி இல்லை! தி.மு.க. தனித்து போட்டி! கலைஞர் அறிவிப்பு! நக்கீரன் குறைந்த வருமானம் 15 சதவீதம் அமெரிக்கர்கள் வறுமையில் வாடுகின்றனர் தினகரன் கடாபி லிபியாவில் தான் உள்ளார்: சண்டைக்கு படைதிரட்டுகிறார் தட்ஸ்தமிழ் 2011-ல் ஜோகோவிச் வருமானம் ரூ.50 கோடி தினமணி டி.டி.எச் மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்கு வரி விதிப்பு தினத் தந்தி | பிரதமர் தேர்தல் : ராகுல் காந்தி-நரேந்திர மோடி இடையே போட்டி ... ஆறாம்திணைவாஷிங்டன், செப்.14 (டிஎன்எஸ்) 2014 தேர்தலில் பிரதமர் வேட்பாளர்களாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடையே நேரடி போட்டி இருக்கும் என ... இந்திய பகுதிக்குள் சீனா அத்துமீறல் பதுங்கு குழிகளை ... தினத் தந்திஇந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து இந்திய-சீன எல்லைப்பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம்களை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. ... | |
தில்லி வசுந்தரா என்கலேவ் சங்கடஹர கணபதி கோவில் பிரதம வருஷாபிஷேகம் வரும் 14-9-2011 மற்றும் 15-9-2011 அன்று தில்லி வசுந்தரா என்கலேவ் பகுதியுள்ள சங்கடஹர கணபதி கோவிலில் பிரதம வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது. காலை முதல் மாலை வரை நடைபெறும் பல்வேறு இறை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைக்கிறோம். வரும் 16-9-2011 அன்று இதே வளாகத்தில் "இலவச இருதயம் மற்றும் கண் பரிசோதனை முகாம்" VESS நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரு. நரேஷ் திரஹான் அவர்களின் "மேதந்தா- தி மெட்சிட்டி" மருத்துவமனையைச் தேர்ந்த சிறந்த நிபுணர்கள் பங்கேற்கிறார்கள். For Registration contact : Mr. S. Venkatesh 9811161370 or Mr. Fareed (Medicity) 09717300952 | கிரேக்கத் தத்துவஞானி சாக்கிரட்டீசுவின் மரணத்தை அவரது சீடர்கள் 'சாக்கிரட்டீசு இன்று முதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்' என்று அறிவித்தனர் | |
தே.மு.தி.க. 7-வது ஆண்டு கொண்டாட்டம் விஜயகாந்த் இனிப்பு வழங்கினார் தினத் தந்தி உதவி கேட்கிறது கேரளா பெரியாறு அணையை உடைக்க அமெரிக்க நிறுவனம் ... தினகரன் | 3 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி சென்செக்ஸ் 242 புள்ளி உயர்வு தினகரன்மும்பை : கடந்த 3 வர்த்தக தினங்களில் 368 புள்ளிகள் இழந்த சென்செக்ஸ், நேற்று 242 புள்ளி அதிகரித்தது. நிப்டி மீண்டும் 5000 தாண்டியது. இந்திய பங்கு சந்தைகளில் கடந்த 2 வாரமாக ... | |
என்னால் முடியும் உள்ளத்தில் அகிம்சை இல்லாவிட்டால் உறவுகள் ஊனமுற்று போகும் எனவே, இனி யாரையும் ஏளனமாகப் பேசமாட்டேன். | 1. நவராத்திரி டோலோத்சவம் 28-9 முதல் 6-10-2011 வரை வெவ்வேறு இடங்களில் – விஜயவல்லி சுதர்சன சேவா சத்சங்கம், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். 2. காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் "விஜய யாத்திரை" தில்லி நிகழ்ச்சிகள் · வரும் 21- 9-2011 வரை – JNU Campus அருகில் உள்ள தேவி காமாக்ஷி திருக்கோவிலில் தங்குகிறார். · 16-9-2011 வெள்ளி அன்று காலை 8 மணிக்கு நொய்டாவில் ( செக்டர் 42) உள்ள காஞ்சி மடத்தின் கோவிலுக்கு வருகை. | |
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | ||
No comments:
Post a Comment