Friday, February 5, 2010

Daily news letter 05-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பிப்ரவரி – 05,  தை – 23,  ஸபர் – 20

Photos for the program organized by Avvai Tamil Sangam: Vodafone Presents "Give it Your Best"

Click on the following links to see photos of that day : 23-Jan-2010, 24-Jan-2010, 25-Jan-2010, 26-Jan-2010

முக்கிய செய்திகள்

இன்டர்நெட்டுக்கு நோபல் பரிசு தரலாம்

நடுவர் மன்றத்துக்கு மாற்ற தமிழக அரசு எதிர்ப்பு

தெற்காசிய விளையாட்டு: வாலிபாலில் இந்தியாவுக்கு தங்கம்

கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலங்கியது; மும்பையை சேர்ந்த 2...

பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய மந்திரி மம்தா கடும்...

"உதயன்", "சுடர் ஒளி" ஆசிரியருக்கு கிஷோர் எம்.பி. கொலை மிரட்டல்!

சந்திரயான்-2 திட்டத்தில் பங்கேற்க வெளிநாட்டு விண்வெளி ...

போலி மார்க் சீட் தயாரித்து இன்ஜினியரிங் கல்லூரி மாணவரை ...

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர், ஓர் இந்தியர் ப ..

ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை மாணவ, மாணவிகளுடன் ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1900

பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்ப

1922

றீடர்ஸ் டைஜஸ்ட் மாதிகை முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1960

ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1971

அப்பல்லோ 14 விண்கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.

பிறப்புகள்

1976

அபிஷேக் பச்சன், இந்தி நடிகர்

றப்புகள்

2008

மகேஷ் யோகி, இந்திய ஆன்மிகக் குரு ((பி. 1917)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.17

பொச்சாவாமை (vizippuNarvu)

2.1.17

Guarding Against Complacency

(விழிப்புணர்வு) Not to give any room for sloth, forgetfulness, insouciance, indifference which are harmful to Grace, Honour and Fame.  

537

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்

கருவியால் போற்றிச் செயின்.

ariyaenRu aakAtha illaipoch sAvAk

karuviyAl pOtRRich saeyin.

Though things are arduous deemed, there's nought may not be won,

When work with mind's unslumbering energy and thought is done.

பொருள்

Meaning

மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.

There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.

இன்றைய பொன்மொழி

மனிதன் சிரிக்க கூடிய நிலையில் இருக்கும் வரை அவன் ஏழை இல்லை.

இன்றைய சொல்

Today's Word

எல்வளி (பெ.)

elvali

பொருள்

Meaning

1.     பெருங்காற்று(perungkAtRRu)

1.     Furious wind

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users:
Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Thursday, February 4, 2010

Fwd: PONGAL VIZHA INVITATION

Dear members,
Please plan to attend the Pongal Vizha function on 7th Feb 2010conducted by Tamizhar Welfare Association, Phase-III, Mayur Vihar, Delhi - 96. Invitation enclosed.

regards,
Krishnamachari
Secretary,
Avvai Tamil Sangam Noida

---------- Forwarded message ----------
From: A.PUGALENDI PILLAI <apdelhi1964@gmail.com>
Date: Thu, Feb 4, 2010 at 10:47 AM
Subject: PONGAL VIZHA INVITATION
To: "S SWAMINATHAN (DEL)" <S.SWAMINATHAN@vodafone.com>
Cc: avvaitamilsangam@gmail.com

TO
 
PRESIDENT, SECRETARY, JOINT SECRETARY, TREASURER AND ALL MEMBERS,
AVVAI TAMIL SANGAM,
NOIDA.
 
Dear All,
 
Please find attached Pongal Vizha Invitation. You are kindly requested to attend the function with your family members.
 
Anbudan,
 
A.Pugalendi
Advisor
Tamizhar Welfare Association,
Phase-III, Mayur Vihar, Delhi - 96.
 
(M) 9910184392

Wednesday, February 3, 2010

Daily news letter 03-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பிப்ரவரி – 03,  தை – 21,  ஸபர் – 18

Photos for the program organized by Avvai Tamil Sangam: Vodafone Presents "Give it Your Best"

Click on the following links to see photos of that day : 23-Jan-2010, 24-Jan-2010, 25-Jan-2010, 26-Jan-2010

முக்கிய செய்திகள்

அமெரிக்காவுக்கு சீனா மீண்டும் எச்சரிக்கை தலாய்லாமாவை ஒபாமா ...

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கருணாநிதி வாழ்த்து

டெல்லியில் வரும் 6ஆம் தேதி முதல்வர்கள் மாநாடு: மு.க.ஸ்டாலின்...

ஒபாமா பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை அதிகம் : நிலவுக்கு மனிதன் ...

பங்குச் சந்தையில் தொடர்ந்து வீழ்ச்சி: 192 புள்ளிகள் சரிவு

இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட `தேஜாஸ்' இலகுரக ...

சமாஜ்வாடி கட்சியில் இருந்து அமர்சிங், ஜெயபிரதா நீக்கம்

முல்லைப் பெரியாறு பிரச்சினை கேரள அரசு புதிய அணை கட்டினால் ...

மும்பை யாருக்கு சொந்தம் விவகாரம் சிவசேனாவுடன் ராகுல்காந்தி

சென்னையில் பயங்கர சம்பவம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் காரில் ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1690

 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம் மசாசூசெட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1919

 சோவியத் படையினர் உக்ரேனைப் பிடித்தன.

1930

 வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.

1966

 சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.

றப்புகள்

1969

சி. என். அண்ணாதுரை, தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சர் (பி. 1909)

அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்றப் பெருமையுடன், அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.17

பொச்சாவாமை (vizippuNarvu)

2.1.17

Guarding Against Complacency

(விழிப்புணர்வு) Not to give any room for sloth, forgetfulness, insouciance, indifference which are harmful to Grace, Honour and Fame.  

536

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை

வாயின் அதுவொப்பது இல்.

izukkAmai yArmAttum enRum vazukkAmai

vAyin athuvoppathu il.

Towards all unswerving, ever watchfulness of soul retain,

Where this is found there is no greater gain.

பொருள்

Meaning

ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.

There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons.

இன்றைய பொன்மொழி

விழிப்பதற்கே உறக்கம் வெல்வதற்கே தோல்வி எழுவதற்கே வீழ்ச்சி.

இன்றைய சொல்

Today's Word

எல்லேமும் (பெ.)

ellamum

பொருள்

Meaning

1.     நாம் எல்லோரும்

(n-Am ellOrum)

1.     We all.