இன்னும் சில தினங்களில் 1000மாவது குறளுடன், ஒராயிரம் செய்திமடலை நெருங்கும் "தினம் ஒரு குறள்" செய்தி மடல் பற்றிய உங்கள் எண்ணங்களை avvaitamilsangam@gmail.com க்கு எழுதி எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். இச் செய்திமடலின் தொகுப்புக்களை http://atsnoida.blogspot.com எனும் தளத்தில் காணலாம்.
அவ்வை தமிழ்ச் சங்கம் | ||
| ||
புரட்டாசி , ௧௬ (16), திங்கள், திருவள்ளுவராண்டு 2042 | ||
ஒரு பெண் ரகசியமாக பாதுகாப்பது அவர் வயது ஒன்றுதான். | ||
சோனியா காந்தியை நலம் விசாரித்த அத்வானி நியூஇந்தியாநியூஸ் 'மன்னார் கடற்பரப்பில் எரிவாயு' பிபிசி சரிவுடன் துவங்கியது பங்குச்சந்தை தினமலர்
| குறள் எண்: 994பொருட்பால் – குடியியல் – பண்புடைமைநயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பொருள்:நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும். Explanation: The world applauds the character of those whose usefulness results from their equity and charity. | |
சாம்பியன்ஸ் லீக் : 2ஆவது தோல்வியை சந்தித்தது சென்னை சூப்பர் ... ஆறாம்திணை `ராஜினாமா செய்ததாக வெளியான தகவல்கள் ஜோடிக்கப்பட்டவை' மத்திய ... தினத் தந்தி காந்தி சமாதியில் சந்திரசேகர ராவ் மெளன விரதம் தினமணி மின்வெட்டு அதிகரிப்பு ஏன்? ஜெயலலிதா புது விளக்கம் வெப்துனியா | வறுமைக்கோடு விவகாரத்தால் எழுந்த சர்ச்சை: பிரதமர் ... தினத் தந்தி வறுமைக்கோடு விவகாரத்தால் எழுந்த சர்ச்சை தொடர்பாக, பிரதமரை திட்டக் கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா சந்தித்து பேசினார். வறுமைக்கோடு குறித்து சுப்ரீம் ... பெண் எம்.பி.,பற்றிய கருத்து: பிரதமர் மன்னிப்பு கோரினார் தினமலர் லண்டன்: இங்கிலாந்து நாட்டின் பெண் எம்.பிக்கள் குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார் பிரதமர் டேவிட் கேமரூன். இங்கிலாந்தில் வெளிவரும் பத்திரிகை ... | |
நொய்டா விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தின் 16 ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி மகாயக்னம். 9-10-2011 ஞாயிறு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் ============================================== விஜய தசமி முதல் நொய்டா செக்டர் 93 ல் உள்ள "பவானி பிரசன்னாலயா" வில், இசை மற்றும் நடன பிரிவுகளின் புதிய வகுப்புகள் துவங்க உள்ளன. இப்பள்ளியில் சேர விரும்புவோர் 9999055577 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். இப்பள்ளி பற்றிய விவரங்கள் www.bhavanisprasannalaya.in வலைதளத்தில். | கலிபோர்னியா செம்மரங்கள் 2,200 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை
| |
விஜயகாந்த் மனைவி பிரேமலதா மீது வழக்கு தினத் தந்தி தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நிறுத்தம் கர்சாய் அறிவிப்பு தினத் தந்தி | சச்சின் சிறந்த வீரர் அப்ரிதி "பல்டி' தினமணி புது தில்லி, அக்.2: சச்சின் டெண்டுல்கர் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்தான். அவரின் திறமை குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை. 1999-ம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட போட்டியில் ... | |
.என்னால் முடியும் இன்று நான் வாகனம் ஓட்டும்போது சாலை விதியை மதித்து, வலது பக்கத்திலிருந்து மட்டும் பிற வாகனங்களை முந்துவேன். ( முந்த அனுமதி உள்ள இடங்களில் மட்டும்) | நவராத்திரி டோலோத்சவம் 28-9 முதல் 6-10-2011 வரை வெவ்வேறு இடங்களில் – விஜயவல்லி சுதர்சன சேவா சத்சங்கம், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். =============================================== ஹம்சினி - கர்நாடக இசை மற்றும் பரத நாட்டிய நடன மையம், தில்லி வழங்கும் நவராத்திரி இசை / நாட்டிய விழா. 2/10& 3/10-2011. மேலும் விவரங்களுக்கு | |
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | ||
No comments:
Post a Comment