அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
மார்ச் – 27, பங்குனி – 13, ரபியுல் ஆகிர் – 10 | ||||||
முக்கிய செய்திகள் | ||||||
எதிர்க்கட்சிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டாலும் தி.மு.க ... | ||||||
புலன் விசாரணையில் புதிய தகவல் விமானத்தில் கிடைத்த வெடிகுண்டு ... | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
Today in History | ||||||
1513 | நாடுகாண் பயணி ஜுவான் பொன்ஸ் டி லெயோன் வட அமெரிகாவைக் (புளோரிடா) கண்ணுற்றார். | |||||
1794 | அமெரிக்காவில் நிரந்தர கடற்படையும், அதற்கான அலுவலகமும் அமைக்கப்பட்டது | |||||
1918 | மல்தோவா, பெசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன | |||||
1968 | விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார். | |||||
1969 | நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது. | |||||
1970 | கொன்கோர்ட் விமானம் தனது முதல் சூப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது | |||||
1994 | ஐரோப்பாவில் முதல் விமான சேவை ஜெர்மனியில் துவங்கப்பட்டது | |||||
இன்றைய குறள் | Today's Kural | |||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
2.1.21 | ஒற்றாடல் – உளவு அறிதல் (otRAdal – uLavu aRithal) | 2.1.21 | Scouting Intelligence(Espionage) | |||
Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord. | ||||||
582 | எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். | |||||
ellArkkum ellAm nikazpavai enjnjAnRum vallaRithal vaen-than thozil | ||||||
Each day, of every subject every deed, 'Tis duty of the king to learn with speed. | ||||||
பொருள் | Meaning | |||||
நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும். | It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men. | |||||
இன்றைய பொன்மொழி | ||||||
பிறரைச் சீர்திருத்தும் கடமையைவிடத் தன்னைச் சீர்திருத்துவதே கடமை. | ||||||
இன்றைய சொல் | Today's Word | |||||
எனையதும் (வி.அ) | Enaiyathum | |||||
பொருள் | Meaning | |||||
1. சிறிதும் (siRithum) | 1. Even a little | |||||
TO READ TAMIL CHARACTERS | ||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||
Saturday, March 27, 2010
Daily news letter 27-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Friday, March 26, 2010
Daily news letter 26-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
மார்ச் – 26, பங்குனி – 12, ரபியுல் ஆகிர் – 9 | ||||||
முக்கிய செய்திகள் | ||||||
மற்றநாடுகளின் கொள்கையை இந்தியா பின்பற்ற தேவை இல்லை: ஹிலாரி ... | ||||||
பாக்., பயங்கரவாத முகாம்களை அழிக்க அமெரிக்கா, பிரிட்டன் உதவ... | ||||||
900 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய சீனியர் கராத்தே ... | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
Today in History | ||||||
1552 | குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது மதகுருவானார். | |||||
1934 | ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுனர்களுக்கான பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டது. | |||||
1953 | ஜொனாஸ் சால்க் தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார். | |||||
1958 | ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர். | |||||
2000 | விளாடிமீர் பூட்டின் ரஷ்யாவின் அதிபராகத் தெரிவானார். | |||||
2005 | தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம். | |||||
2006 | முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. | |||||
இன்றைய குறள் | Today's Kural | |||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
2.1.21 | ஒற்றாடல் – உளவு அறிதல் (otRAdal – uLavu aRithal) | 2.1.21 | Scouting Intelligence(Espionage) | |||
Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord. | ||||||
581 | ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். | |||||
otRRum uraisAnRa n-Ulum ivaiyiraNdum thetRRenka mannavan kaN. | ||||||
These two: the code renowned and spies, In these let king confide as eyes. | ||||||
பொருள் | Meaning | |||||
நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். | Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed. | |||||
இன்றைய பொன்மொழி | ||||||
நாம் நன்மை அடைய மற்றவர்களை எதிர்பார்க்கும் வரை நாம் அடிமைகளே. | ||||||
இன்றைய சொல் | Today's Word | |||||
எனை (பெ.) | Enai | |||||
பொருள் | Meaning | |||||
1. எல்லாம்(ellAm) 2. எவ்வளவு (evvaLavu) | 1. all 2. However much | |||||
TO READ TAMIL CHARACTERS | ||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||
To unsubscribe from this group, send email to dinamorukural+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
Thursday, March 25, 2010
Daily news letter 25-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
மார்ச் – 25, பங்குனி – 11, ரபியுல் ஆகிர் – 8 | ||||||
முக்கிய செய்திகள் | ||||||
பெண்களை இழிவுபடுத்தினார் முலாயம்:கட்சித் தலைவர்கள் பலரும்... | ||||||
அமெரிக்காவில் இந்தியருக்கு துணைக்கவர்னர் பதவி ஒபாமா பரிசீலனை | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
Today in History | ||||||
1634 | மேரிலாந்துக்கு முதலாவது குடியேறிகள் வந்தனர். | |||||
1655 | டைட்டான் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் கண்டுபிடித்தார். | |||||
1807 | அடிமைகளை வர்த்தகம் செய்வது ஐக்கிய இராச்சியத்தில் சட்டம் மூலம் தடை செய்யப்பட்டது. | |||||
1857 | பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார். | |||||
1918 | பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது. | |||||
1954 | முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது. (12" திரையளவு, விலை: $1,000). | |||||
இன்றைய குறள் | Today's Kural | |||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
2.1.20 | கண்ணோட்டம் (kaNNottam) | 2.1.20 | Sympathy - Foresight | |||
A Graceful mind of sympathy and foresight, a soft sight and a benign attitude and an equanimous disposition to others. | ||||||
580 | பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். | |||||
peyakkaNdum n-anjsuN damaivar n-ayathythakka n-Akarikam vaeNdu pavar. | ||||||
To smile on those that vex, with kindly face, Enduring long, is most excelling grace. | ||||||
பொருள் | Meaning | |||||
கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள். | Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them. | |||||
இன்றைய பொன்மொழி | ||||||
நிதானத்தைக் கைப்பிடி, அதுவே வெற்றியின் முதற்படி | ||||||
இன்றைய சொல் | Today's Word | |||||
என்றூழ் (பெ.) | EnRool | |||||
பொருள் | Meaning | |||||
1. கோடை காலம்(Kodai kAlam) 2. வெயில் (veyil) 3. சூரியன் (suriyan) | 1. Summer 2. Sunshine 3. Sun | |||||