Saturday, February 7, 2009
Avvai Tamil Sangam
901, SECTOR-37, NOIDA U.P
Webpages: http://avvaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com
Sankaran - 9312026084, Krishnamachari – 9818092191, Swaminathan:9811918315
பிப்ரவரி 07, சனி, ஸர்வதாரி தை 25, ஸபர்-11
Today in History: February-07
1992 Shalki', the first submarine designed in India, joined Indian Navy.
BIRTH
1864 P. S. S. Iyyer, famous lawyer and educationalist, was born.
1931 Satpal Kapur, Congress leader, was born.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/February07
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.6. வாய்மை Veracity293.
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
Speak not a word which false thy own heart knows Self-kindled fire within the false one's spirit glows.
Meaning :
Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).
மனசாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.
பொன்மொழி (சிந்திக்க !!)
காலம் போகும் வார்த்தை நிற்கும்
நகைச்சுவை ( சிரிக்க!!)
என்னத்தான் பவர் கிளாஸ ப்ரிட்ஜ்ல வச்சாலும், பவர் கிளாஸ் கூலிங் கிளாஸ் ஆகாது. =====================================================================================
Friday, February 6, 2009
Avvai Tamil Sangam
901, SECTOR-37, NOIDA U.P
Webpages: http://avvaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com
Sankaran - 9312026084, Krishnamachari – 9818092191, Swaminathan:9811918315
பிப்ரவரி 06, வெள்ளி, ஸர்வதாரி தை 24, ஸபர்-10
Today in History: February-06
1949 India to nationalize the estate of Nizam, the world's richest man, from Hyderabad.
BIRTH
1915 Poet Pradeep (Ramchandra Divedi) was born at Bandnagar, MP.
1937 Baldev Singh, Chahal campaigner, was born.
1985 Vikram Kumar, Soccer(Football) player, was born.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/February06
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.6. வாய்மை Veracity292.
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
Falsehood may take the place of truthful word, If blessing, free from fault, it can afford.
Meaning :
Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.
பொன்மொழி (சிந்திக்க !!)
தன்னுடைய வேலையை அறிந்தவனே அதிஷ்டகாரன்.
நகைச்சுவை ( சிரிக்க!!)
நர்ஸ் நான் பிழைக்கிறதுக்கு ஏதாவது வழி இருக்கா?
நீங்க பிழைக்கறதுக்கு ஒரே வழிதான் இருக்கு, அது ஆஸ்பத்திரியோட பின் வழி!
=====================================================================================
Thursday, February 5, 2009
Daily news letter 05-02-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.
Avvai Tamil Sangam
901, SECTOR-37, NOIDA U.P
Webpages: http://avvaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com
Sankaran - 9312026084, Krishnamachari – 9818092191, Swaminathan:9811918315
பிப்ரவரி 05 வியாழன் ஸர்வதாரி தை 23, ஸபர்-9
Today in History: February-05
1991 The last of 1.2 lakh Indians in Kuwait manage to return to India..
BIRTH
1630 Har Rai, Sikh Guru, was born.
1919 Sitaram Kesri, veteran Congress leader, was born.
1976 Bollywood actor Abhishek Bachchan was born
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/February05
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.6. வாய்மை Veracity291.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
You ask, in lips of men what 'truth' may be; 'Tis speech from every taint of evil free.
Meaning :
Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others) பிறருக்கு எள் முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.
பொன்மொழி (சிந்திக்க !!)
நல்எண்ணக்களே நல் செயலுக்கு காரணம்.
நகைச்சுவை ( சிரிக்க!!)
ஆபரேஷன் தியேட்டர்ல டெலிபோன் வைக்க வேண்டாம்னு சொன்னேனே கேட்டேங்களா டாக்டர்?
ஏன்?
இப்ப அதுவும் டெட் ஆயிடுச்சு. =====================================================================================
Wednesday, February 4, 2009
Avvai Tamil Sangam
901, SECTOR-37, NOIDA U.P
Webpages: http://avvaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com
Sankaran - 9312026084, Krishnamachari – 9818092191, Swaminathan:9811918315
பிப்ரவரி 04 புதன், ஸர்வதாரி தை 22, ஸபர்-8
Today in History: February-04
1990 Ernakulam was declared the first totally literate district in India.
1991 An abortive bid to hijack a Calcutta-Agartala flight by a 24-year old youth.
1994 India elected to the executive boards of UNDP, UN Population Fund and UNICEF.
BIRTH
1909 Narayan Dattatreya Sane, two test cricket umpire 1959-60, left-hand opening batsman and fast bowler, was born at Vidarbha.
1924 Kocheril Raman Narayan former president of India was born.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/February04
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.5 கள்ளாமை Absence of Fraud290.
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.
The fraudful forfeit life and being here below; Who fraud eschew the bliss of heavenly beings know.
Meaning :
Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.
களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; கலவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.
பொன்மொழி (சிந்திக்க !!)
அடிவாரத்தில் இருந்து அண்ணாந்து பார்ப்பவன் சிகரத்தை அடையமாட்டான்.
நகைச்சுவை ( சிரிக்க!!)
I'm ashamed of you," the mother said. "Fighting with your best friend is a terrible thing to do!" "He threw a rock at me!" the boy said. "So I threw one at him." The mother stated emphatically, "When he threw a rock at you, you should have come to me." The boy quickly replied, "What good would that have done? My aim is much better than yours."
=====================================================================================
Tuesday, February 3, 2009
Daily news letter 03-02-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.
Avvai Tamil Sangam
901, SECTOR-37, NOIDA U.P
Webpages: http://avvaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com
Sankaran - 9312026084, Krishnamachari – 9818092191, Swaminathan:9811918315
பிப்ரவரி 03 செவ்வாய், ஸர்வதாரி தை 21, ஸபர்-7
Today in History: February-03
1928 Simon Commission comes to India under Lord Irwin, after which serious rioting started on his arrival.
1988 INS Chakra was inducted in the Indian Navy when the first Soviet SSN Victor 1 class nuclear propelled submarine and India joined the maritime nuclear powers.
BIRTH
1900 Tiruvenkata Rajendra Seshadri, one of the founders of Organic Chemistry in India, was born at Kulittalai in Tamil Nadu.
1905 Sir Padampat Singhania, great industrialist, was born at Kanpur.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/February03
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.5 கள்ளாமை Absence of Fraud289.
அளவுஅல்ல செய்தாங்கே வீவர் களவுஅல்ல
மற்றைய தேற்றா தவர்.
Who have no lore save that which fraudful arts supply, Acts of unmeasured vice committing straightway die.
Meaning :
Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression. களவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்
பொன்மொழி (சிந்திக்க !!)
அளவுக்கு மீறி அறிவுரை கேட்டால் அதிகம் குழப்பம் அடைந்திட வேண்டும்.
நகைச்சுவை ( சிரிக்க!!)
The man A saw that his friend B was very depressed."What happened ?" asked man A."Yaar, I lost Rs. 800 in a bet yesterday . ""How come ?""Well, yesterday, the one-day match between India and England was being shown live on TV.I bet Rs.500 that India would win, but I lost the bet."" But thats only Rs. 500, where did the rest go ?"" Yaar, I bet on the highlights too "
=====================================================================================
Monday, February 2, 2009
நோய்டாவில் அவ்வை தமிழ் சங்கத்தின் சார்பில் ஜனவரி 24-26 வரை "தமிழ் கலை விழா"
நோய்டாவில் அவ்வை தமிழ் சங்கத்தின் சார்பில் ஜனவரி 24-26 வரை "தமிழ் கலை விழா"
அவ்வை தமிழ் சங்கத்தின் சார்பில் ஜனவரி 24-26 வரை "தமிழ் கலை விழா" நடைபெற்றது. இயல் இசை நாடக மன்றத்தை சேர்ந்த கிராமிய கலை குழுவினர் சென்னையிலிருந்து வந்திருந்து காளியாட்டம், காவடி ஆட்டம், பொய்கால் குதிரை, கரகம், புலி ஆட்டம், சிலம்பம், மயிலாட்டம் ஆகிய கிராமிய கலைகளை இங்கு வாழ் மக்களுக்கு வழங்கினர். இந்தியாவின் வட மாநில மக்களுக்கு தமிழகத்தின் கலை பெருமை உணர்த்த "கிரேட் இந்தியா பிளேஸ்" என்ற இந்தியாவின் மிகப்பெரிய வியபாரக்கூடத்தில் (MALL) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கிராமிய கலை நிகழ்ச்சியுடன்,தமிழகம், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் நடனங்களையும் பல்வேறு நடனப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் வழங்கினர்.
இத்துடன் தமிழகத்தின் பெருமையை விளக்கும் பொங்கல் திருவிழா, நவராத்திரி விழா, மாவிலை மற்றும் தென்னை தோரணங்களுடன் வியாபரகூடம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டது. வியாபாரக்கூடத்திற்கு மக்கள் வருகையின் எண்ணிக்கை 25 ம் தேதி 1.8 லட்சமாகவும், 26 ம் தேதி 1.72 லட்சமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் திரு.R,வேலு, திருமதி அன்புமணி ராம்தாஸ், டெல்லி தமிழ் சங்க நிர்வாகிகள் ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர்.
Avvai Tamil Sangam
901, SECTOR-37, NOIDA U.P
Webpages: http://avvaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com
Sankaran - 9312026084, Krishnamachari – 9818092191, Swaminathan:9811918315
பிப்ரவரி 02, திங்கள், ஸர்வதாரி தை 20, ஸபர்-6
Today in History: February-02
1967 US President Johnson orders consignment of 2 mil. tons of food grains to be sent to India.
1968 TERLS dedicated to the United Nations.
1996 Port Blair inaugurates the Doordarshan Kendra
BIRTH
1915 Khushvant Singh, famous journalist, was born.
1921 Mukundrao Kirloskar was born.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/February02
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.5 கள்ளாமை Absence of Fraud288. அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு.
As virtue dwells in heart that 'measured wisdom' gains; Deceit in hearts of fraudful men established reigns.
Meaning :
Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude.
நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.
பொன்மொழி (சிந்திக்க !!)
விவேகம் எச்சரிக்கும், அவிவேகம் செயல்படும்
நகைச்சுவை ( சிரிக்க!!)
What's the opposite of Gopalakrishnan?Comepalakrishnan.How do they start a road race in Tamil Nadu?Ready....Steady.....PO
NOTE:- Please visit the undermentioned site to view photos taken during the Tamilnadu cultural festival event held at GIP Mall Noida betwen jan 24 and 26th 2009.
http://picasaweb.google.com/avvaitamilsangam/TamilnaduCulturalFestivalJan24262009GIPMallNoida#