அவ்வை தமிழ்ச் சங்கம் | ||
Best viewed with 1024X768 resolution | ||
ஆவணி , ௨௫ (24), சனி , திருவள்ளுவராண்டு 2042 | ||
உன்னை எப்பொழுதும் உன்னுடன் மட்டுமே ஒப்பிடு. நமக்கு வரும் பிரச்சினைகள் எல்லாம் நாம் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடுவதால் வருவதே. ("எண்ணத்துளிகள்" – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்) | ||
3-வது இமெயில்: ஆமதாபாதில் தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை தினமணி தமிழக முன்னாள் ஆளுநர் பர்னாலா மகன் வீட்டில் வருமான வரி சோதனை தினகரன் | குறள் எண்: 975 பொருட்பால் – குடியியல் – பெருமை பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் பொருள்: பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர். Explanati:on: (Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do). | |
கார்ட்டூன், ஜோக்ஸ் , அழகு குறிப்புகள், தினம் ஒரு சமையல் குறிப்பு போன்ற பகுதிகளை துவக்க விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். பாலசந்தருக்கு தாதா சாஹேப் பால்கே விருது தினமணி நடிகை காந்திமதி காலமானார் அந்திமழை பங்கு சந்தை: சென்செக்ஸ் 298 புள்ளிகள் சரிவு வெப்துனியா | காஷ்மீரில் இருந்து இ-மெயில் அனுப்பியவரை போலீஸ் நெருங்குகிறது தினமணிபுது தில்லி, செப். 9: தில்லி குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று காஷ்மீரில் இருந்து இ-மெயில் அனுப்பியவர் விரைவில் பிடிபடுவார் என்று போலீஸôர் தெரிவித்துள்ளனர். ... வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை வெப்துனியாகோதுமை ஏற்றுமதி மீதான தடையை நீக்கியுள்ள மத்திய அரசு, அதே நேரத்தில் வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. உற்பத்தி குறைவின் காரணமாக கையிருப்பு குறைந்ததால், ... | |
கர்நாடக இசை- வர்ணம் இசைப்போட்டி ராமகிருஷ்ணபுரம் தென்இந்தியர் அமைப்பு வரும் 11-9-2011 அன்று கர்நாடக இசை பயிலும் மாணவ/மாணவியர்க்கு "வர்ணம் இசைப்போட்டி" ஒன்றை ராமகிருஷ்ணபுரம் தென்இந்தியர் அமைப்பு நடத்துகிறது. காலை 10-30 லிருந்து மாலை 5.30 வரை நடக்கவிருக்கும் இப்போட்டிகளை கண்டு, கேட்டு ரசிக்க உங்களை அன்பும் அழைக்கிறோம். இடம்: ரமண கேந்திரா, எண் 8, இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, லோதி ரோடு, புதி தில்லி | நீத்தார் வழிபாடு என்பது இறந்து போன தன் முன்னோர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும். | |
மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி 4தமிழ்மீடியா பிசிசிஐ தலைவராக சீனிவாசன் பதவியேற்க நீதிமன்றம் அனுமதி தினமணி | இந்தியா - பாகிஸ்தான் தகுதி : ஆசிய சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு தினகரன்ஆர்டோஸ்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் பைனலில் விளையாட இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றன. இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் நேற்று ... | |
என்னால் முடியும் தினமும் ஒமேகா-3 சக்தி கொண்ட உணவை சேர்த்துக் கொள்வேன். அது என் இதயத்தையும், மூளையையும் பாதுகாக்க வல்லது என அறிவேன். | கர்நாடக இசை- வர்ணம் இசைப்போட்டி ராமகிருஷ்ணபுரம் தென்இந்தியர் அமைப்பு வரும் 11-9-2011 அன்று கர்நாடக இசை பயிலும் மாணவ/மாணவியர்க்கு "வர்ணம் இசைப்போட்டி" ஒன்றை ராமகிருஷ்ணபுரம் தென்இந்தியர் அமைப்பு நடத்துகிறது. காலை 10-30 லிருந்து மாலை 5.30 வரை நடக்கவிருக்கும் இப்போட்டிகளை கண்டு, கேட்டு ரசிக்க உங்களை அன்பும் அழைக்கிறோம். இடம்: ரமண கேந்திரா, எண் 8, இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, லோதி ரோடு, புதி தில்லி | |
SUITABLE BRIDE WANTED FOR A BOY OF AGE 39 YEARS , KOUSIGA GOTHRAM KETTAI NAKSHTRAM. MCOM WORKING IN LTD CO AT DELHI IN ACCOUNTS dept CONTACT 9313880805 - BHUNA EMAIL ID balumeena4@indiatimes.com | ||
டெல்லி NCR பகுதி வாழ் தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடண் avvaitamilsangam@gmail.com க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம். | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | ||
No comments:
Post a Comment