Thursday, March 19, 2009

Daily news letter 19-03-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.


Daily news letter 19-03-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஆக்கப் பணிக் குழு உறுப்பினர் திரு.கண்ணன், (செக்டர் 19, நொய்டா) அவர்கள் காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவ்வை தமிழ்ச் சங்கத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் பல. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற "தமிழ் கலை விழா" நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடிக்கல் இட்டவர் திரு.கண்ணன் அவர்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறோம். இன்றைய குறள் அவர் நினைவாக...

மார்ச் - 19, பங்குனி - 6 ரப்யூலவல் -21
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue (இல்லறவியல் - Domestic Virtue)
1.2.7 செய்ந்நன்றி அறிதல் Gratitude

103. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது.
Kindness shown by those who weigh not what the return may be:When you ponder right its merit, 'Tis vaster than the sea.
Meaning :
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரியது.
If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.

Wednesday, March 18, 2009

Daily news letter 18-03-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.

Avvai Tamil Sangam’s Next Program: On 22nd March 2009, 4-6 PM, Amphi Theater, Swarna Jayanthi park, Indirapuram
Program details:
1. "Sixty Seconds to Fame" - for Age group < 20
Group / Solo - Can perform any kind of activity within 60Sec.
(Like: gymnastic / juggling / painting / instrumental / dance / magic / comedy / singing ...)
2. Samayalo Samayal - Theme: "Kids Special" – Simple Yet Tasty
Participants should present their magical recipes by mixing simple ingredients to bring in some delicious food for the kids
For participation Contct:
Santhosh (Indirapuram) : 9818898973 / 9810349417
Krishnamachari (Noida): 9818092191
V.P Samy (Mayur Vihar): 9868399027
Or write to avvaitamilsangam@gmail.com

மார்ச் - 18, பங்குனி - 5 ரப்யூலவல் -20
Today in History: March -18
1915 - British Government approved Indian Security Act to have greater control on the Indian people.
1944 - Azad Hind Fauj entered India (Japanese army) from the border of Burma and invaded north eastern India.
1971 - First Indian Book Fair was organised by National Book Trust in New Delhi.
BIRTH
1938 - Shashi Kapoor, famous film producer, director, actor and dramatist, was born in Calcutta. He has made sucessful films like Junoon, Kaliyug, Heat and Dust, etc.
For more info visit http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/March_18
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.7-வெகுளாமை(RestrainingAnger)

303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
If any rouse thy wrath, the trespass straight forget; For wrath an endless train of evils will beget.
Meaning :
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுளுக்குக் காரணமாகும்.
Forget anger towards every one, as fountains of evil spring from it.
தினம் ஒரு சொல்
இரசனி - 1. இரவு, NIGHT 2. மஞ்சள், TURMERIC
ஹெல்த்டிப்ஸ்:
ஆட்டிறைச்சி மருத்துவம்.
மாமிச உணவிற்கும் சில மருத்துவ குணங்கள் உண்டு. இருந்தாலும் பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரணத்தை விளைவிக்கவும் . கூடியது என்பதால் சீரகம், மிளகு போன்ற போருல்க்களை கலந்து சமைக்க வேண்டும்.
ஆட்டிறைச்சி:
தலை: இதயம் சம்பந்தமான பிணியை நீக்கும்
மார்பு: கபத்தை அறுக்கும்
மூளை : நினைவாற்றல் அதிகரிக்கும்
கொழுப்பு: இடுப்பு பாகத்திற்கு நல்ல பலம் தரும்.
கால்: எலும்புகளுக்கு பலம் தரும்.
பொன்மொழி_(சிந்திக்க !!)
பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி இம்மூன்றும் உள்ளவர் எதையும் சாதிக்கலாம்.
TO READ TAMIL CHARACTERS
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWà Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML
 
As an Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"This e-mail was sent by Avvai Tamil Sangam, 901, Sector-37, Noida, UP, India