குறளும் பொருளும் - 1074 பொருட்பால் – குடியியல் –கயமை அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது. Translation: Fear is the base man's virtue; if that fail, Intense desire some little may avail. பொருள்: தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள். Explanation: (The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent. உங்களுக்குத் தெரியுமா? கரையானால் அரிக்க முடியாத ஒரே மரம் தேக்கு. முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்) நம்மைச் சுற்றி... 1. Thiruppavai Upanyasam during Dhanur Masam from 17-12-2011 to 14-1-2012 (5 - 6.30 PM) by Srimadandavan Thiruvadi Alavur nadadur Dr.Srinivasa Aravamudachariar at Shri. Subha Siddhi Vinayaka Mandhir Pocket-IV, Mayur Vihar Ph-1, Delhi 2. Makara Vilakku Pooja on Sunday 15-1-2012 between 4.00 PM to 8-15 PM at Sree Radhakrishna Mandir Sector-IV, Vaishali. 3. Makaravilakku Celebrations on Sunday 15th January 2012 between 6.45 AM to 11.00 AM at Sri Ishta Sidhi Vinayakar Temple Mayur Vihar Phase-3, Delhi. 4. Makara Vilakku Celebrations at Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, Delhi on Saturday, January 14, 2010. Ayyappa Bhajans from 7 to 9pm followed by prasadham distribution; 5. Sri Thyagaraja Aaradhana Celebrations at Sri Sankatahara Ganapathy Temple on Sunday, January 15, 2010 from 9-12noon. Children/Adults interested for individual performance in this function may give their names to Temple President, R.K. Vasan at 9810730983. Pancharatna Krithi's rendering will be lead by Smt. Vasanta Rao and Group from 10.30am followed by distribution of prasadham 6. Delhi Muththamizh Peravai organising "Three Dimension Music Festival" between 13 - 15th Jan 12 at Delhi Tamil Sangam. 7. அவ்வை தமிழ்ச் சங்கம் & அருள்மிகு சுபசித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் PH-1 இணைந்து வழங்கும் சங்கீத கலாநிதி, கான கலாதரர், இசைப் பேரறிஞர் மதுரை மணி ஐயர் பிறந்த நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் பண்டிகை சிறப்பு இன்னிசை விருந்தில் குருவாயூர் டாக்டர் T.V. மணிகண்டன் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி வயலின் VSK அண்ணாதுரை,மிருதங்கம் ஜெயன் தாஸ் இந்நிகழ்ச்சியில் குமாரி அனகா மற்றும் குமாரி ரிஷா ராமச்சந்திரன் அவர்களின் இன்னிசையும் நடைபெறும். 15-01-2012, மாலை 5.45 மணி முதல் அருள்மிகு சுபசித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் PH-1. 8. Sri Madhwa Sangha, Delhi, inform / Invite Music lovers , Students & Devotees that Aradhana Mahotsava of the GREAT SAINT / DASARU SRI PURANDARA DASA will be celebrated on 23rd Jan & on account of this the singing competition has been scheduled to be held on Sunday, the 15th January, 2012. ( 1pm onwords ) . For further details you may please contact: www.madhwasanghadelhi.org 9. Ramakrishnapuram South Indian Society organising two days Thyagaraja music festival in association with Lok Kala Manch on 20th and 21st Jan, 2012 in at Lok Kala Manch, Lodhi Road, New delhi.
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |