அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும் "ஆளுக்கு ஒரு மரம் அகிலம் வளம் பெரும்" - சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் இந்திய நடனக் கலை விழா.
நாள்:- ஜனவரி 29,30- 2011 (சனி மற்றும் ஞாயிறு)
நேரம் – மாலை 2-8 மணி
இடம்: தி கிரேட் இந்தியா பிளேஸ் மால், செக்டர் 18, நொய்டா ( செக்டர் 18 மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிக அருகில்)
அகிலம் செழிக்க மரம் ஒன்று நட உறுதி ஏற்கவும், இந்திய கலை நடனங்களை கண்டு ரசிக்கவும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
அழைப்பிதழைக் காண http://www.avvaitamilsangam.org/ATS-programs/ invite_1page.pdf
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
தை –13, வியாழன் , திருவள்ளுவராண்டு 2042 Avvai Tamil Sangam presents " DANCES OF INDIA FESTIVAL" – JAN 29-30, 2-8 PM GIP MALL NOIDA | |||||||||||
WITH A SOCIAL THEME OF " PLANT TREES AND PLAN THE FUTURE" TWO day long program with lot of follk and classical dances of India. Plan your weekend to be part of the socio-cultural event for more info write to avvaitamilsangam@gmail.com The invitation can be viewed/downladed from http://www.avvaitamilsangam.org/ATS-programs/Invitation_Dances of India_Jan29-30-2011.pdf | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1880 - தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார். 1888 - தேசிய புவியியற் கழகம் (National Geographic Society) வாஷிங்டன் டிசியில் அமைக்கப்பட்டது. 1924 - விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. 1926 - ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார். 1967 - அப்பொலோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் கொல்லப்பட்டனர். 1973 - வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது. பிறப்புகள் 1944 - மைரேயட் கொரிகன், நோபல் பரிசு பெற்றவர் 1974 - சமிந்த வாஸ், இலங்கைத் துடுப்பாட்ட வீரர் இறப்புகள் 1893- மகா வைத்தியநாத ஐயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1844) 1967 - அப்பொலோ 1 விண்வெளிவீரர்கள்: எட்வர்ட் வைட், (பி. 1930) வேர்ஜில் கிறிசம், (பி. 1926) றொஜர் காபி, (பி. 1935), | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.8 | பழமை ( pazhamai) | 2.3.8 | Intimacy of Friendship | ||||||||
பழமையான பாரம்பரிய நட்பு - Amity of good fiendship ripens into traitional intimacy that holds fast and is cherished for ever. | |||||||||||
806 | எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் | ||||||||||
ellaikkaN ninRar thuRavar tholaividaththum thollaikkaN ninRar thodarbu | |||||||||||
Who stand within the bounds quit not, though loss impends, | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார். | Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
எரிகிறதை பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருபாட்டம் | orupAttam | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
| 1. a heavy downpour | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||