Saturday, April 3, 2010

Daily news letter 03-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஏப்ரல் – 03,  பங்குனி – 20,  ரபியுல் ஆகிர் – 17

முக்கிய செய்திகள்

அகதி அந்தஸ்து கோரியோரில் எட்டு இலங்கையருக்கு அவுஸ்ரேலிய விசா 

அணு உலை விபத்து மசோதா: இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி

தமிழ்நாடு, புதுச்சேரியில் லாரி ஸ்டிரைக் வாபஸ் 

தீவிரவாதிகள் தாக்குதல் காஷ்மீரில் ரெயில் பாதை குண்டு வைத்து ... 

அடுத்த மாத இறுதிக்குள் சென்னையில் தமிழில் பெயர் பலகைகள் ... 

ராணுவ வீரர்களை பிச்சைக்காரர்களைப் போல் நடத்தாதீர்கள்: உச்ச ... 

`சஸ்பெண்டு' இன்ஸ்பெக்டர் வீட்டில் அதிரடி சோதனை 

95 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பட்டதாரி ஆசிரியர் பணி நியமன... 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1948

தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.

1973

உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பு நியூயோர்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது.

பிறப்புகள்

1955

ஹரிஹரன், இந்தியத் திரைப்பட மற்றும் கசல் பாடகர்

1973

பிரபுதேவா, இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் இயக்குநர்

இறப்புகள்

1680

சிவாஜி, மராட்டியப் பேரரசர் (பி. 1630)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.21

ஒற்றாடல் – உளவு அறிதல்

(otRAdal – uLavu aRithal)

2.1.21

Scouting Intelligence(Espionage)

Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord.

588

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

otRRotRRith than-tha poruLaiyum matRRumOur

otRRinAl otRRik koLal.

Spying by spies, the things they tell

To test by other spies is well.

பொருள்

Meaning

ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.

Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.

இன்றைய பொன்மொழி

ஒருவரையும் நம்பாமல் இருப்பது ஆபத்து, எல்லோரையும் நம்புவது பேராபத்து.

இன்றைய சொல்

Today's Word

ஏக்கெறி(வி).

EkkeRi

பொருள்

Meaning

1.     அச்சமுறு(virumpu, vizai)

1.     Be frightened

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, April 2, 2010

Daily news letter 02-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஏப்ரல் – 02,  பங்குனி – 19,  ரபியுல் ஆகிர் – 16

இன்று: புனித வெள்ளி நாள் மற்றும் உலக சிறுவர் நூல் நாள்: சிறுவர் சிறுமியருக்கு, சிறு வயது முதலே புத்தகங்கள் மீதான ஆர்வத்தை உண்டாக்கவும்,சிறுவர் சிறுமியருக்கான தனித்துவம் வாய்ந்த வகையிலான புத்தகங்களின் எண்ணிக்கையை பெருக்குவதுமே இந்நாளின் மிக முக்கியமான நோக்கம்

முக்கிய செய்திகள்

6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும்

ஹைதராபாதில் ஒரு லிட்டர் பால் ரூ.100 

இந்தியன் வங்கியின் புதிய தலைவர் டி.எம். பாசின்

பாகிஸ்தானுக்காக சானியா மிர்சா விளையாடுவார்?'

என் உத்தரவின் பேரில் தான், மாஸ்கோ தாக்குதல் நடந்தது செசன்யா ...

சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்துக்கு இனி தினசரி அடிப்படையில் ... 

திமுக தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன்: அழகிரி

சீனாவில், ஆற்றில் செத்து மிதந்த 21 பெண் குழந்தைகளின் உடல்கள் ..

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1902

ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திறக்கப்பட்டது.

1972

நடிகர் சார்லி சப்ளின் 1950களில் கம்யூனிஸ்ட் என குற்றம் சாட்டப்பட்டபின்னர் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்கா வந்தார்.

1975

வியட்நாம் போர்: குவாங் காய் மாநிலத்தினுள் வடக்கு வியட்நாம் படைகள் முன்னேறியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அம்மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்தனர்.

1975

கனடா, டொரொண்டோவில் சி.என் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. 553.33 மீட்டர் உயரமான இக்கோபுரம் உலகில் மிக உயரமானதாகும்.

1984

ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

பிறப்புகள்

1881

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர், ஏப்ரல் 2 1881 ஜூன் 4 1925) இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர்.

இறப்புகள்

2006

பி. வி. பார்த்தசாரதி, குமுதம் இதழ் நிறுவனர்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.21

ஒற்றாடல் – உளவு அறிதல்

(otRAdal – uLavu aRithal)

2.1.21

Scouting Intelligence(Espionage)

Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord.

587

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை

ஐயப்பாடு இல்லதே ஒற்று.

maRain-thavai kaetkavatR RAki aRin-thavai

aiyappAdu illathae otRRu

A spy must search each hidden matter out,

And full report must render, free from doubt.

பொருள்

Meaning

மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.

A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.

இன்றைய பொன்மொழி

புகழை வெறுக்கத் தெறிந்து கொள்.. காரணம் தீமையை வளர்ப்பவை புகழ் மொழிகள் தான்

இன்றைய சொல்

Today's Word

ஏக்கறு (வி).

EkkaRu

பொருள்

Meaning

1.     விரும்பு, விழை (virumpu, vizai)

1.     Desire, wish

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Thursday, April 1, 2010

Daily news letter 01-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஏப்ரல் – 01,  பங்குனி – 18,  ரபியுல் ஆகிர் – 15

முக்கிய செய்திகள்

மும்பை தாக்குதல் வழக்கு: மே 3-ல் தீர்ப்பு

ரஷியாவில் தற்கொலை தாக்குதல்களில் 12 பேர் பலி

குழாய் மூலம் எரிவாயு: ஈரானுடன் பேச்சு நடத்த இந்தியா முடிவு

பெட்ரோல் லிட்டருக்கு 54 காசு, டீசல் 27 காசு உயர்வு

சோமாலிய கடற்கொள்ளையர் வசம் பல கப்பல்கள்: 100 இந்தியர்கள் அவதி

மருந்து நிறுவன அதிபருக்கு 6 நாள் போலீஸ் காவல்

கல்வி உரிமைச் சட்டம் இன்று முதல் அமலாகிறது

அம்பாசமுத்திரம் பகுதியில் 8 போலி டாக்டர்கள் கைது

'அடுத்த தலைவரை கட்சிதான் கூறவேண்டும்'

தினேஷ் கார்த்திக் அதிரடி: டெல்லி டேர்டெவில்ஸ் வெற்றி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1867

சிங்கப்பூர் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது.

1924

அடொல்ஃப் ஹிட்லர் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் அவர் 9 மாதங்களில் விடுதலை பெற்றார்.

1935

இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

1937

யேமனின் ஏடென் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது.

1946

மலாய் கூட்டமைப்பு உருவானது.

1948

பரோ தீவுகள் டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றது.

1957

இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1973

புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.

1976

ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், Steve Wozniak ஆகியோரால் தொடங்கப்பட்டது.

1979

ஈரான் 98% மக்கள் ஆதரவுடன் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது.

1997

ஹேல்-பொப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது.

2001

நெதர்லாந்து சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது.

2004

கூகிள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது.

பிறப்புகள்

1878

சி. கணேசையர், ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1958)

இறப்புகள்

1960

துங்கு அப்துல் ரகுமான், மலேசியாவின் மன்னர் (பி. 1895)

2007

தி. வே. கோபாலையர், தமிழறிஞர் (பி. 1926)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.21

ஒற்றாடல் – உளவு அறிதல்

(otRAdal – uLavu aRithal)

2.1.21

Scouting Intelligence(Espionage)

Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord.

586

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து

என்செயினும் சோர்விலது ஒற்று.

thuRan-thAr padivaththa raaki iRan-thArAyn-thu

ensaeyinum sOrvilathu otRRu.

As monk or devotee, through every hindrance making way,

A spy, whate'er men do, must watchful mind display.

பொருள்

Meaning

ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.

He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to him.

இன்றைய பொன்மொழி

அறிஞர், பகைவரிடமிருந்தும் பல விஷயங்களைக் கற்றுக் கொள்வர்.

இன்றைய சொல்

Today's Word

ஏக்கறவு (பெ).

EkkaRavu

பொருள்

Meaning

1.     இச்சை, ஆசை

(ichchai, aasai)

1.     Lust, desire