அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||
டிசம்பர் – 19, மார்கழி – 4, மொஹரம் – 1 | |||
Participate in our LOGO COMPETITION: Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc | |||
Lakshmi vilas bank has recently opened its branch in noida. • LOCKER FACILITY AVAILABLE • NORMAL SAVINGS ACCOUNT With a Min. balance of Rs.1000/- etc. For more details: contact: LVB, B-12, Sector-16, Noida-201301. PH : 0120-2510530 or visit www.lvbank.com | |||
முக்கிய செய்திகள் | |||
· மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார் அத்வானி | · டெல்லி கிளம்பிய விமானத்தில் திடீர் கோளாறு- பயணிகள் தப்பினர் | ||
· ரூ.1000 கள்ள நோட்டுகளுடன் வடநாட்டு வாலிபர்கள் கைது ரூ.1 லட்சம் ... | |||
· மீன்பிடி சட்டத்தை எதிர்த்து டில்லியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் | |||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||
இன்று : கோவா - விடுதலை நாள் | |||
Today in History | |||
1941 | அடொல்ஃப் ஹிட்லர், ஜெர்மனியின் ராணுவ தலைவரானார் | ||
1961 | டாமன், டையூ பகுதிகள் இந்தியாவுடன் இணைந்தது | ||
1972 | சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பியது. | ||
1983 | உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கிண்ணம் பிரேசிலில் அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது | ||
பிறப்புகள் | |||
1922 | க.அன்பழகன் தமிழக அரசியல்வாதியும் தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். | ||
1934 | பிரதிபா பாட்டீல், இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர். அத்துடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது குடியரசுத் தலைவரும் ஆவார் | ||
1974 | ரிக்கி பொன்டிங், அவுஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர் | ||
இன்றைய குறள் | Today's Kural | ||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth |
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty |
2.1.12 | இடனறிதல் (idanaRithal) | 2.1.12 | Judging place |
As important as time is a place suited for the deed on hand | |||
497 | அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தாற் செயின். | ||
anjsAmai allAl thuNaivaeNdA enjsAmai eNNi idaththAR seyin | |||
Save their own fearless might they need no other aid, If in right place they fight, all due provision made. | |||
பொருள் | Meaning | ||
ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை. | You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations. | ||
இன்றைய பொன்மொழி | |||
உளறிக் கொட்டுபவனை விட ஊமையே சிறந்தவன் | |||
இன்றைய சொல் | Today's Word | ||
எதிர்வாதி (பெ.) | ethirvAthi | ||
பொருள் | Meaning | ||
1. (சட்டம்) பிரதிவாதி (prathivAthi) 2. தன்பக்கத்துக்கு எதிராக வாதிடுபவன் 3. எதிர் அணியில் உள்ளவன் | 1. Defendant, respondent, accused 2. One who pleads for the side opposite to one's own 3. opponent | ||
TO READ TAMIL CHARACTERS | |||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Saturday, December 19, 2009
Daily news letter 19-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Friday, December 18, 2009
Daily news letter 18-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||
டிசம்பர் – 18, மார்கழி – 3, ஜுல்ஹேஜ் – 30 | |||
Participate in our LOGO COMPETITION: Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc | |||
Lakshmi vilas bank has recently opened its branch in noida. • LOCKER FACILITY AVAILABLE • NORMAL SAVINGS ACCOUNT With a Min. balance of Rs.1000/- etc. For more details: contact: LVB, B-12, Sector-16, Noida-201301. PH : 0120-2510530 or visit www.lvbank.com | |||
முக்கிய செய்திகள் | |||
· கனடா முழுவதும் தமிழர் வாக்களிப்பை நோக்கி உணர்வு கலந்த உற்சாக ... | |||
· கலப்பட பொருள் விற்கப்படுகிறதா? மளிகை கடைகளில் சுகாதார ... | |||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||
Today in History | |||
1973 | சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது. | ||
1987 | லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார். | ||
1997 | எச்.டி.எம்.எல் 4.0 வெளியிடப்பட்டது. | ||
பிறப்புகள் | |||
1822 | ஆறுமுக நாவலர், ஈழத்தின் ஆன்மீகவாதி, தமிழ் உரைநடையின் முன்னோடி (இ. 1879). | ||
1856 | ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கில இயற்பியலாளர் (இ. 1940) | ||
1932 | நா. பார்த்தசாரதி, தமிழ் எழுத்தாளர் (இ. 1987) | ||
இன்றைய சிறப்பு மனிதர்கள் | |||
ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879, நல்லூர்) தமிழ் உரைநடையின் முன்னோடி, தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர்.சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1959 வைகாசி மாதம் வெளியிட்டார். திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் புதின (நாவல்) எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார். | |||
இன்றைய குறள் | Today's Kural | ||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth |
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty |
2.1.12 | இடனறிதல் (idanaRithal) | 2.1.12 | Judging place |
As important as time is a place suited for the deed on hand | |||
496 | கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து. | ||
kadalOdA kAlval n-edun-thEr kadalOdum n-AvAyum OdA n-ilaththu. | |||
The lofty car, with mighty wheel, sails not o'er watery main, The boat that skims the sea, runs not on earth's hard plain. | |||
பொருள் | Meaning | ||
ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் தேர் கடலிலே ஓடாது கப்பல் நிலத்தில் போகாது என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும். | Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth. | ||
இன்றைய பொன்மொழி | |||
நட்பு என்பது சமத்துவம், அறிவில்லாத கோபம் அசட்டுத்தனம். | |||
இன்றைய சொல் | Today's Word | ||
எதிர்வனன் (பெ.) | Ethirvanan | ||
பொருள் | Meaning | ||
1. ஏற்றுக்கொள்பவர் (etRukoLpavar) | 1. recipient | ||
TO READ TAMIL CHARACTERS | |||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |