Saturday, December 11, 2010

Week end activities - in Noida and Delhi for your Information

11-12-2010
0600am TO 0930 pm
Sastha Preethi Celebration  0600 Am to 1230 PM and evening 0630 to 0930 PM at Kendriya Vihar  Community center, Sector 51, Noida.- BY VEDIC PRACHAR SANSTHAN AND HARIHARAPUTRA SAMAJAM.
 
Carnatic Music by  Mrs.Jayanthi Aiyar,
Bhajan by O.V.Ramani, J.Ramakrishnan, G.V.Raman & party
 
Evening 0530 Pm onwards
 
Delhi Muththamizh Peravai & Dwarakalaya presents
 
"Ithu Oru PonMalai Pozhutu" Cultural program by artists from Malaysia
 
Location:-CCRT Auditorium, Sector 7 Dwaraka, New Delhi
 
 
12-12-2010
 
1030 AM- 1200 PM:- Avvai Tamil Sangam Housing Sceheme, Site visit at Civitech-sampriti, Sector 77 Noida Call 9818092191 for more details.
 
0600 Am to 1.45 PM
Sastha Preethi Celebration  at Kendriya Vihar  Community center, Sector 51, Noida.- BY VEDIC PRACHAR SANSTHAN AND HARIHARAPUTRA SAMAJAM.
Ayyappa Bhajan by Balakokilam & Party
 
 
 

Daily news letter 11-12-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 11  சனி,  கார்த்திகை–25,   முஹர்ரம் – 4

முக்கிய செய்திகள் – Top Stories

இந்தியத் தூதர் மிசிசிபி விமானநிலையத்தில் அவமதிப்பு: ஹிலாரி ...

மத்திய மந்திரி கபில் சிபல் மீது உரிமை மீறல் பிரச்சினை

கத்தார் சிறையில் உள்ள மீனவர்களை மீட்கும் செலவை தமிழக அரசு ...

நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே இரயில் சேவை 5 நாள் ரத்து

காங். செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி மீது கட்காரி அவதூறு வழக்கு

நோபல் அமைதிப் பரிசு வழங்கும் விழா: இந்தியா உள்பட 46 நாடுகள் ...

சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

காங்கிரஸ் ஆட்சியில் ஆதாயம் பெற்றவர் டாடா: பாஜக

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெறுவதற்கு 10 ஆயிரம்கோடி ரூபாவைக் ...

`இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றுள்ளோம்'-வெட்டோரி

இந்தியா, நியூசிலாந்து 5வது ஒரு நாள் போட்டி-சென்னையில் இன்று ...

இந்தியச் சுழலில் சிக்கியது நியூஸீலாந்து; 103 ரன்களுக்கு சுருண்டது

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1789

ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) அமைக்கப்படட்து.

1816

இந்தியானா ஐக்கிய அமெரிக்காவின் 19வது மாநிலமானது.

1946

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் அமைக்கப்பட்டது.

1958

அப்பர் வோல்ட்டா பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1972

அப்பல்லோ 17 சந்திரனில் இறங்கியது.

1994

ரஷ்யாவின் அதிபர் போரிஸ் யெல்ட்சின் தமது படைகளை செச்சினியாவுக்கு அனுப்பினார்.

பிறப்புக்கள்

1882

சுப்பிரமணிய பாரதி, கவிஞர் (. 1921)

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

1931

ஓஷோ, இந்திய ஆன்மீகத் தலைவர், (. 1990)

ஓஷோ எனப் பரவலாக அறியப்படும் ரஜ்னீஷ் இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளரான இவரது பேச்சுக்களின் போது கூறிய குட்டிக்கதைகள் பிரபலமானவையாகும்.

1969

விஸ்வநாதன் ஆனந்த், இந்திய சதுரங்க ஆட்டக்காரர்

விஸ்வநாதன் ஆனந்த் (பிறப்பு: டிசெம்பர் 11, 1969, சென்னை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் தற்போதைய உலக-சதுரங்க வெற்றிவீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி தற்போது ஆனந்த் 2789 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப்ரல் 2006, ஏப்ரல் 2008). இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்.

இறப்புகள்

2004

எம். எஸ். சுப்புலட்சுமி, கருநாடக இசைக் கலைஞர் (பி. 1916)

எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - டிசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

படையியல்(padaiyiyal)

2.3

Army

2.3.4

படை மாட்சி(padai mAtchi)

2.3.4

Glory of Defence

Character and valour of the personnel and the importance of discipline and coherence.

770

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல்.

n-ilaimkkaL sAla udaiththeninum thAnai

thalaimakkaL ilvazi il.

Though men abound, all ready for the war,

No army is where no fit leaders are.

பொருள்

Meaning

உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது.

An army can triumph (over its foes) if it is free from diminutionThough an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals.irremediable aversion and poverty.

இன்றைய பொன்மொழி

அடிமைக்கு நேர்மையான செயலைச் செய்யும் சுதந்திரம் இல்லை.

இன்றைய சொல்

Today's Word

ஐவாய்மான் (பெ)

AivAymAn

பொருள்

Meaning

1.       சிங்கம் (singam)

1.     lion

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

Friday, December 10, 2010

Avaai Tamil Sangam Mission Housing. Details about the selected property.

வணக்கம்.
Based on various analysis including location, facilities,builder credibility and various other features we have zeroed down our search to a project named " Sampriti " in Sec 77 Noida. This location is just next to Prateek-Wisteria Sec 77 and Opposite to Ajnara Grand Heritage Sec 74.
 
Features,
1. On the 45 Mtr wide road from Sec 76-77
2. Corner Plot
3. Proposed Green Belt nearby
4. 5 Km from existing Sec 32 Metro station.
5. 2 Km from proposed metro station.
6. Near to existing developed sectors.
7. Builder cerdibility known and high.
8. First project in Noida Hence delivery will be on time
9. spacious flats.
10. Approved by HDFC and other banks for loan.
11. Yet to launch officially and hence getting a tower and location of our choice is better.
 
Sizes available
1125Sqft- 2 BD
1340 Sqft- 3 BD Type III
1565 Sqft- 3 BD Type II
1865 Sqft - 3 BD Type I
2195 Sqft - 4 BD Type II
2350 Sqft -  4 BD Type I
 
The details about this project and layout and flat plans can be downloaded from our website.
The consolidated list of features can be seen at
 
The builder is agreeable to change the specs for lower/higher size of flats provided we give sufficient number of booking. Minimum 125.
we are working on a better pricing and will intimate by today evening or Tomorrow morning.
 
Site visit :-  We request you all to visit the site on December 12th Between 10.30 Am to 12 PM so that we can take a final decision and make payments to the builder at site. 
 
If you all can confirm the site visit, then I can schdhule for the builder to be present there to answer your queries and take this further.
 
Remember, more the people visit the site, more the chances of further negotiating the price. So help us to help you.
 
regards,
Krishnamachari
Secretary,
Avvai Tamil sangam & Charitable Society, Noida
0-9818092191.
WE MUST BE THE CHANGE WE WISH TO SEE IN THE WORLD - Mahatma Gandhi.
Plant a Tree and Plan the future an awareness program on Creating Greens through Dances of India Festival by Avvai Tamil Sangam at GIP mall Noida from Jan 28-30, 2011. Enjoy the Dances of India by Professional artists and various dance school children and take a oath to plant a tree for a better India.
BE THERE AND BE THE PART OF CHANGE BY PLANTING TREES.
 
FOR MORE INFO WRITE TO avvaitamilsangam@gmail.com
Route map enclosed.
 

Daily news letter 10-12-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

டிசம்பர் – 10  வெள்ளி,  கார்த்திகை–24,   முஹர்ரம் – 3

இன்று : மனித உரிமைகள் நாள்

உலக மனித உரிமைகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. .நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள் – Top Stories

பா.ஜனதா கூட்டணி ஆட்சி காலத்தில்தான் அதிக குளறுபடிகள் நடந்தன

காங்கிரஸ் ஆட்சியில் ஆதாயம் பெற்றவர் டாடா: பாஜக குற்றச்சாட்டு

20-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

ஸ்பெக்ட்ரம்: காங்கிரஸை நெருக்கும் கூட்டணி கட்சிகள்!

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண பட்ஜெட்டில் அறிவிப்புகள் ...

அமெரிக்க விமான நிலையத்தில் இந்திய பெண் தூதருக்கு அவமரியாதை

நோபல் பரிசுக்கு போட்டியாக கன்பூசியஸ் அமைதி பரிசு

வங்கதேசத்தில் ரயில்கள் மோதல்: 14 பேர் பலி

`வடகொரியாவை அடக்கி வையுங்கள்' அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்க ...

பிரச்சார் பாரதி தலைவர் பதவி நீக்கம் உறுதி புகார்களை சுப்ரீம் ...

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ...

ரூ.20 கோடி பேரம் பேசினார் நித்யானந்தா சாமியார் தொடர்ந்து ...

டென்னிஸ் ஜாம்பவான் பீட்சாம்ப்ராசின் கோப்பைகள் திருட்டு

4-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 12 வீரர்களை தவிர அனைவரும் ஏலம் ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1684

ஐசாக் நியூட்டன் தனது புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் ரோயல் சபையில் படிக்கப்பட்டது.

1868

உலகின் முதலாவது சமிக்கை விளக்குகள் லண்டனில் நாடாளுமன்றுக்கு வெளியே நிறுவப்பட்டது.

1901

முதலாவது நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.

1902

அஸ்வான் அணை திறக்கப்பட்டது.

1902

தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.

1906

அமெரிக்க அதிபர் தியொடோர் ரோசவெல்ட் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.

1948

மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாள் ஆக அறிவிக்கப்பட்டது.

1975

ரஷ்யரான அந்திரேய் சாகரொவ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

1981

தெற்காசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்க பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐநா பொது அவை ஏற்றுக் கொண்டது.

1984

தென்னாபிரிக்க கருப்பின மதகுரு டெஸ்மண்ட் டூட்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

பிறப்புக்கள்

1750

திப்பு சுல்தான், மைசூர் இராச்சியத்தின் மன்னன் (. 1799)

திப்பு சுல்தான் மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். சமயங்களினை மதித்த திப்பு சுல்தான் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் வேண்டுகோளுக்கிணைய தேவாலயம் ஒன்றினை மைசூரில் எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திப்பு சுல்தான் மே 4 ,1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தினில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

1878

ராஜாஜி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதலாவது ஆளுநர் (. 1972)

சி. இராஜகோபாலாச்சாரி (10 திசம்பர் 1878 - 25 திசம்பர் 1972),தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். சுருக்கமாக இராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர்.வழக்கறிஞர்,எழுத்தாளர்,அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரஸில் பெரும் பங்கு வகித்தவர். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

படையியல்(padaiyiyal)

2.3

Army

2.3.4

படை மாட்சி(padai mAtchi)

2.3.4

Glory of Defence

Character and valour of the personnel and the importance of discipline and coherence.

769

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்

இல்லாயின் வெல்லும் படை.

siRumaiyum sellAth thuniyum vaRumaiyum

illAyin vellum padai.

Where weakness, clinging fear and poverty

Are not, the host will gain the victory.

பொருள்

Meaning

சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.

An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty.

இன்றைய பொன்மொழி

வாழ்க்கையின் சரியான திக்கிலே செல்பவன் தோல்வி அடைவதில்லை.

இன்றைய சொல்

Today's Word

ஐவனம் (பெ)

Aivanam

பொருள்

Meaning

1.       மலைநெல் (malai n-el)

1.     Mountain paddy, wild rice

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India