அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com |
|
அக்டோபர் – 29 வெள்ளி, ஐப்பசி –12, ஜில்ஹாயிதா – 20 |
Poll: are you interested in a housing project in Noida / Noida Extension if Avvai Tamil sangam take this initiative: Intiated on 20-10-2010.. Please send your feedback and suggestions to avvaitamilsangam@gmail.com. |
|
முக்கிய செய்திகள் – Top Stories |
| |
இந்தோனேஷிய எரிமலைச் சாம்பல் மண்டலம் இந்தியாவையும் தாக்கலாம் | அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் 4 நாள் பயணம் |
கருணாநிதி உறுதி | மின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய தமிழகத்துக்கு கூடுதலாக 1000 ... |
பீகார் தேர்தலில் பரபரப்பு காங்கிரஸ் பிரமுகரிடம் ஸி6 லட்சம் ... | சுஷ்மா ஸ்வராஜ் பேச்சு: நரேந்திர மோடி வருத்தம் |
இந்தோனேஷியா: இயங்காமல் போன சுனாமி அலை எச்சரிக்கை கருவிகள் | வி.ஏ.ஓ. தேர்வு நடத்துவதில் சிக்கல்? 10 லட்சம் இளைஞர்கள் தவிப்பு |
உணவு பணவீக்கம் 13.75% ஆக குறைவு | பஞ்சாப் வங்கி நிகர லாபம் 16% அதிகரிப்பு |
விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு இணையதளத்தில் விளக்கம் | கிர்ஸ்டனை பயிற்சியாளராக்க தென்ஆப்பிரிக்கா விருப்பம் |
20-20: தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா | 8-வது சுற்றிலும் ஆனந்த் டிரா |
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in |
வரலாற்றில் இன்று - Today in History |
1859 | ஸ்பெயின் மொரோக்கோ மீது போரை அறிவித்தது. |
1863 | சுவிட்சர்லாந்தில் கூடிய 16 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர். |
1922 | முசோலினி இத்தாலியின் பிரதம மந்திரியானார். |
1929 | "கருப்பு செவ்வாய்" என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆரம்பமானது. |
1950 | அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்தது. |
1961 | ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறியது. |
1964 | தங்கனிக்கா மற்றும் சன்சிபார் இரண்டும் இணைந்து தன்சானியாக் குடியரசு ஆகியது. |
1967 | மொண்ட்ரியால் நகரில் 50 மில்லியன் மக்கள் கண்டு களித்த எக்ஸ்போ 67 உலகக் கண்காட்சி முடிவடைந்தது. |
1969 | உலகின் முதலாவது ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினிக்கான தொடுப்பு ARPANET மூலம் இணைக்கப்பட்டது. |
1998 | சூறாவளி மிட்ச் ஹொண்ட்டூராசைத் தாக்கியது. |
பிறப்புக்கள் |
1985 | விஜேந்தர் குமார், இந்தியக் குத்துச்சண்டை மெய்வல்லுனர் |
இறப்புகள் |
2007 | லா. சா. ராமாமிர்தம், தமிழ் எழுத்தாளர் (பி. 1916) லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர். |
இன்றைய குறள் | Today's Kural |
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth |
2.3 | அரணியல்(Araniyal) | 2.3 | Essentials of State |
2.3.1 | நாடு (Naadu) | 2.3.1 | The Land |
737 | இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. |
| Irupunalum vAyn-tha malaiyum varupunalum vallaraNum n-AttiRku uRuppu. |
| Waters from rains and springs, a mountain near, and waters thence; These make a land, with fortress' sure defence. |
பொருள் | Meaning |
ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும். | The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort. |
இன்றைய பொன்மொழி |
பிரார்த்தனைகளைவிட மிகவும் உயர்ந்தது பொறுமைதான். |
இன்றைய சொல் | Today's Word |
ஐகமத்தியம் (பெ.) | aikamadhdhiyam |
பொருள் | Meaning |
1. ஒருமுகக்போக்கு, ஒருமித்த நிலை (oru mukak pokku, orumiththani-lai) | 1. Unanimity. |
TO READ TAMIL CHARACTERS |
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) Outlook express users: Pls. visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" |
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
| | | | | |
| | | | | | | | | | | |