Saturday, August 13, 2011

Daily news letter 13-08-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

The advt on House available for sale at Gurgaon was bearing  a wrong telephone number and the same has been corected today. Sorry for the inconvineance caused to bother seller and prospective buyers.The corrected advt is as below.

HOUSE AVAILABLE FOR SALE: Independent floor 1800 sqft (Ist floor)  built on 360 sqyd plot( total three floors) at Southcity-1, Gurgaon on sale. Please contact owner at at 09600167843 for more info.
 
Week end Programs in NCR Region

13-8-2011:  துவாரகாலயா, புதுதில்லி "பல்சுவை நிகழ்ச்சி "

 ராஜ் டிவி கலைமாமணி மிமிக்ரி செந்தில் குழுவினரின் பல்சுவை இன்னிசை நிகழ்ச்சி.

13-8-2011, மாலை 6:30   மணி முதல், இடம்: பராத் கர், ராம்பால் சௌக் அருகில், செக்டர் 7, துவாரகா , புது தில்லி. 

14-8-2011 அவ்வை தமிழ்ச் சங்கம் - கோடை விழா மற்றும் சுதந்திரதின விழா

14-8-2011, மாலை 4 மணி முதல், AVCC Community Center, Sector 37, Noida. 

சாதனையாளர் விருதுகள்

தமிழ் நூற்களை பிறமொழியில் புதுப்பித்தல்

முனைவர் திரு.பாலசுப்ரமணியம். H அவர்கள்

தமிழ் மொழி சார்ந்த இறை வளர்ச்சிப் பணி

திருமதி. உமா பாலசுப்ரமணியன் (திருப்புகழ் மாமி) அவர்கள்

தமிழ் கவிதையின் வளர்ச்சிப் பணி

சிந்துகவி சேதுராமலிங்கம் அவர்கள்

தென்னிந்திய இசை வளர்ச்சிப் பணி

வித்வான்.  திரு. விஸ்வநாதன் அவர்கள்

சிறப்பு நிகழ்ச்சி

ராஜ் டிவி கலைமாமணி மிமிக்ரி செந்தில் (6500 மேடைகள் 95 விருதுகள்), திரைப்படப் புகழ்  அல்வா வாசு, MGR look alike தியாகராஜன் (2000 மேடைகள், 25 விருதுகள்)  ஆகியோர் வழங்கும்  பல்சுவை இன்னிசை நிகழ்ச்சி.  Entry Free.

15-8-2011: குர்கான் தமிழ்ச் சங்கம்: நகைச்சுவை நேரம்

 ராஜ் டிவி கலைமாமணி மிமிக்ரி செந்தில் குழுவினரின் பல்சுவை இன்னிசை நிகழ்ச்சி.

15-8-2011, மாலை 6:00   மணி முதல், இடம்: சித்தி கணேஷ் ஆலயம், முதல் தளம்,குர்கான்

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஆடி , ௨௮(28) , சனிக்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி என்னால் முடியும் -  வளமான வாழ்க்கைக்கு உத்திகள் (NEW)– Member to Members

தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org)

அடுத்தடுத்து வரும் எந்த இரு எண்களுக்கு இடையே ஓரே ஓர் எண் வேறுபாடாக இருக்குமாறு அமைந்த, வரிசையாக வரும் எண் தொடர் கூட்டுத் தொடர் எனப்படுகிறது

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om)

தமிழகத்துக்கு மத்திய அரசு அநீதி: ஜெயலலிதா குற்றச்சாட்டு தினமணி

சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வு மாலை சுடர்

சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தில் பக்கங்கள் கிழிக்கப்பட்டது ... தினத் தந்தி

எங்களுக்கு சீனா ஆதரவளிக்கும் - இலங்கை வெப்துனியா  

இலங்கையுடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும்:வைகோ தினமலர்

3வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து வலுவான முன்னிலை தினகரன்

நீதிமன்றத்தில் மயங்கிவிழுந்தார் ஹசன் அலி தினமணி

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா நேவல் தோல்வி தினமலர்

அன்னா ஹஸாரே உண்ணாவிரதத்திற்கு 3 நாள் மட்டுமே அனுமதி- டெல்லி ... தட்ஸ்தமிழ்

எதிர்ப்பை சந்தித்துள்ள 'ஆரக்ஷன்' திரைப்படம் பிபிசி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.4

ஒழிபியல்(ozhibiyal)

2.4

MISCELLANEOUS

2.4.1

குடிமை ( சமுதாயப் பண்பாடு)

2.3.22

Nobility

Truth, Dicipline, Modesty,Equity, Kindness etc.,are qualities of ancient socities of  traditional values. They are to be cherished and sustained to preserve civilization and flourish

குறள் எண்  951

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.

iRppiranthaar kaN allathu illai iyalbaagach

seiyamum nANum orungu.

Save in the scions of a noble house, you never find
Instinctive sense of right and virtuous shame combined.

பொருள்

Meaning

நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.

Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born.

இன்றைய பொன்மொழி Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை

நீ இன்று முழுமையாக ஒருமுகமாக பணியாற்று. உன்மனதும், உடலும் ஒன்றிணைந்து பணியாற்றும் பக்குவம் அடையும்.   

என்னால் முடியும்.

என்னுடைய வங்கிக் கணக்கில் நாமினேஷன் இருக்கிறதா என் சரி செய்து அதை பூர்த்தி செய்வேன்.

Member to Members

HOUSE AVAILABLE FOR SALE: Independent floor 1800 sqft (Ist floor)  built on 360 sqyd plot( total three floors) at Southcity-1, Gurgaon on sale. Please contact owner at at 09600167843 for more info.

GROOM WANTED

Wanted well qualified, well settled suitable groom for 26 years old,  Tamil Iyer girl (Palakkad Brahmin), Koundinya Gothiram, Uttaradam,   BBA, Advance Diploma in Spanish language, presently working in Bangalore, open for relocation.  Contact:  Mrs. Sitalakshmi Sarma by forwarding particulars on email id sitalakshmi.sarma3@gmail.com

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, August 12, 2011

Daily news letter 12-08-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

Week end Programs in NCR Region

12-8-2011: Vishwas Sewak in association with WordsRhythmsImages present "An evening of Classical Music" – by Dr.P.V.Bose on 12th August from 7 Pm onwards at "The Attic ", Regal Building, Connaught Place, New Delhi. For more info contact Ramani Sekar at 9582264005

13-8-2011:  துவாரகாலயா, புதுதில்லி "பல்சுவை நிகழ்ச்சி "

 ராஜ் டிவி கலைமாமணி மிமிக்ரி செந்தில் குழுவினரின் பல்சுவை இன்னிசை நிகழ்ச்சி.

13-8-2011, மாலை 6:30   மணி முதல், இடம்: பராத் கர், ராம்பால் சௌக் அருகில், செக்டர் 7, துவாரகா , புது தில்லி. 

14-8-2011 அவ்வை தமிழ்ச் சங்கம் - கோடை விழா மற்றும் சுதந்திரதின விழா

14-8-2011, மாலை 4 மணி முதல், AVCC Community Center, Sector 37, Noida. 

சாதனையாளர் விருதுகள்

தமிழ் நூற்களை பிறமொழியில் புதுப்பித்தல்

முனைவர் திரு.பாலசுப்ரமணியம். H அவர்கள்

தமிழ் மொழி சார்ந்த இறை வளர்ச்சிப் பணி

திருமதி. உமா பாலசுப்ரமணியன் (திருப்புகழ் மாமி) அவர்கள்

தமிழ் கவிதையின் வளர்ச்சிப் பணி

சிந்துகவி சேதுராமலிங்கம் அவர்கள்

தென்னிந்திய இசை வளர்ச்சிப் பணி

வித்வான்.  திரு. விஸ்வநாதன் அவர்கள்

சிறப்பு நிகழ்ச்சி

ராஜ் டிவி கலைமாமணி மிமிக்ரி செந்தில் (6500 மேடைகள் 95 விருதுகள்), திரைப்படப் புகழ்  அல்வா வாசு, MGR look alike தியாகராஜன் (2000 மேடைகள், 25 விருதுகள்)  ஆகியோர் வழங்கும்  பல்சுவை இன்னிசை நிகழ்ச்சி.  Entry Free.

15-8-2011: குர்கான் தமிழ்ச் சங்கம்: நகைச்சுவை நேரம்

 ராஜ் டிவி கலைமாமணி மிமிக்ரி செந்தில் குழுவினரின் பல்சுவை இன்னிசை நிகழ்ச்சி.

15-8-2011, மாலை 6:00   மணி முதல், இடம்: சித்தி கணேஷ் ஆலயம், முதல் தளம்,குர்கான்

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஆடி , ௨௭  (27) , வெள்ளிக்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி என்னால் முடியும் -  வளமான வாழ்க்கைக்கு உத்திகள் (NEW)– Member to Members

தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org)

மகடூஉ முன்னிலை என்பது ஒரு பெண்ணை அழைத்து முன்னிலைப் படுத்தி அவளுக்கு செய்தி சொல்வது போல நூல் இயற்றும் முறை.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om)

ராஜிவ் கொலையாளிகள் 3 பேரின் கருணை மனு ஜனாதிபதி நிராகரிப்பு தினகரன்

வன்முறை ஓய்ந்தது லண்டனில் இனி அமைதிதான் தினகரன்

எஸ்.எம்.கிருஷ்ணா உளறல்-உறுப்பினர்கள் அதிர்ச்சி வெப்துனியா

பாகிஸ்தானிற்காக சீனா தயாரித்துள்ள செயற்கைகோள் ௯டல்

ஹசாரே உண்ணாவிரதம் : டெல்லியில் இடம் ஒதுக்கீடு! தினகரன்

சென்செக்ஸ் 71 புள்ளிகள் சரிவு வெப்துனியா

அந்தியூர் சந்தையைக் கலக்கும் 'சூர்யா குதிரை'! தட்ஸ்தமிழ்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: போபண்ணா ஜோடி முன்னேற்றம்  தினமணி

6-வது அறையை திறப்பவரின் வம்சம் அழிந்துபோகும் தினத் தந்தி

3வதுடெஸ்ட்: இங்கிலாந்து 232 ரன் முன்னிலை தினமலர்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.22

மருந்து  

2.3.22

medicine

குறள் எண்  950

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.

utRavan theerppaan marunthuzhaip solvaanenru

appAl nArkkootre marunthu.

The habitudes of patient and disease, the crises of the ill
These must the learned leech think over well, then use his skill.

பொருள்

Meaning

நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.

The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).

இன்றைய பொன்மொழி Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை

எந்த மனிதனும் மிகச் சிறப்பாக பணியாற்ற விரும்பினால். தான் செய்யும் வேலை  சுவையற்றது என்றோ, சலிப்பானது என்றோ எண்ணக்கூடாது. 

என்னால் முடியும்.

இம்முறை எனது அண்டைய வீட்டாருக்கு "சுதந்திர தின வாழ்த்துக்களை" சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வேன். அவர்கள் வந்து முதலில் சொல்லட்டும் என காத்திருக்க மாட்டேன்.

Member to Members

JOBS:

Bharat Heavy Electricals Limited (BHEL) - RECRUITMENT

(Government of India Undertaking)

BHEL House, Siri Fort, New Delhi-110049

BHEL invites Online Application for recruitment of experienced Engineers for Corporate Office at New Delhi in the capacity of post as Manager in following areas :

(A) Advanced Research Projects (ARP) :

Manager : 02 posts as PLM Domain Expert in E4 Rs.36600-62000 scale

Manager : 02 posts as Computer Software Expert in E4 Rs.36600-62000 scale

Dy. Manager : 01 post in IT Hardware Management in E3 Rs.32900-58000 scale

Dy. Manager : 01 post as Digital Manufacturing Expert in E3 Rs.32900-58000 scale

Dy. Manager : 01 post in Engineering Data Management in E3 Rs.32900-58000 scale

(B) Corporate Quality Assurance (CQA) :

Sr. Manager : 04 posts in Electrical Products in E5 Rs. 43200-66000 scale

Manager : 04 posts in Mechanical Products in E5 Rs.43200-66000 scale

Please visit http://careers.bhel.in/ltrlive/jsp/et_eng_index.jsp f or all the details and Online submission of application

HOUSE AVAILABLE FOR SALE: Independent floor 1800 sqft (Ist floor)  built on 360 sqyd plot( total three floors) at Southcity-1, Gurgaon on sale. Please contact owner at at 09600156843 for more info.