அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
நவம்பர் – 27 சனி, கார்த்திகை–11, ஜீல்ஹேஜ் – 20 | |||||||||||
Special & rare Rudrabhishekam, pooja & Homams at MAYUR VIHAR PHASE II GANESH MANDIR ON 27th & 28TH Nov (Sat & Sun) Program details attached with this mail | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
மும்பை தாக்குதல் நினைவு நாள்: பலியானோர் நினைவிடத்தில் ப ... | பாட்னாவில் பிரம்மாண்ட விழா பீகார் முதல்வராக பதவியேற்றார் ... | ||||||||||
எல்ஐசி வீட்டு வசதி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சர்மா நியமனம் | |||||||||||
நியூசிலாந்தின் நிலக்கரிச் சுரங்கத்தில் மீண்டும் மீத்தேன் ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1703 | இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள கலங்கரை விளக்கம் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமாக்கப்பட்டது. | ||||||||||
1935 | இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது விமானம் மதராசில் இருந்து வந்திறங்கியது. | ||||||||||
1964 | பனிப்போர்: இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார். | ||||||||||
1975 | கின்னஸ் உலக சாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர் ஐரிஷ் குடியரசு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். | ||||||||||
1999 | நியூசிலாந்தின் முதலாவது பெண் பிரதமராக தொழிற்கட்சியைச் சேர்ந்த ஹெலன் கிளார்க் தெரிவு செய்யப்பட்டார். | ||||||||||
2001 | ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிஸ் கோளில் ஆவியாகக்கூடிய நிலையில் ஐதரசன் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை. | ||||||||||
2006 | கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்' என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.4 | கூழியல்(kooziyal) | 2.4 | Making Wealth | ||||||||
2.4.1 | பொருள்செயல்வகை(poruLseyalvakai) | 2.4.1 | Way of Accumulating Wealth | ||||||||
Wealth is a wheel that rotates. The ways and means of making, protecting and using wealth are important. Love is the child of grace, nursed by the nanny of wealth. | |||||||||||
758 | குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை. | ||||||||||
kunRaeRi yAnaippOr kaNdatRRAl thankaiththonRu uNdAkach seyvAn vinai. | |||||||||||
As one to view the strife of elephants who takes his stand, On hill he's climbed, is he who works with money in his hand. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது. | An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐயள் (பெ) | AiyaL | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. வியக்கத்தகுந்த பெண் (viyakkaththakun-tha peN) | 1. Remarkable or wonderful woman. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
Saturday, November 27, 2010
Daily news letter 27-11-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Friday, November 26, 2010
Daily news letter 26-11-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
நவம்பர் – 26 வெள்ளி, கார்த்திகை–10, ஜீல்ஹேஜ் – 19 | |||||||||||
Special & rare Rudrabhishekam, pooja & Homams at MAYUR VIHAR PHASE II GANESH MANDIR ON 27th & 28TH Nov (Sat & Sun) Program details attached with this mail | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
அணுகுண்டுடன் 700 கி.மீ. தூரம் சென்று தாக்கும் அக்னி-1 ஏவுகணை ... | |||||||||||
ஸ்பெக்ட்ரம், எடியூரப்பா பிரச்னை நாடாளுமன்றத்தில் 11வது நாளாக ... | வட கொரியா நடத்திய தாக்குதல் தென்கொரியா ராணுவ மந்திரி ராஜினாமா | ||||||||||
அரவங்காடு வெடிமருந்து ஆலையில் கலவை இயந்திரம் வெடித்து 5 பேர் ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1778 | ஹவாயன் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக். | ||||||||||
1842 | நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
1941 | பிரான்சிடமிருந்து லெபனான் ஒருதலைப் பட்சமாக விடுதலையைப் பிரகடனப் படுத்தியது. | ||||||||||
1949 | இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. | ||||||||||
1950 | மக்கள் சீனக் குடியரசின் படைகள் வட கொரியாவினுள் நுழைந்து தென் கொரியா மற்றும் அமெரிக்கப் படைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர். | ||||||||||
1957 | சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார். | ||||||||||
1965 | சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ் | ||||||||||
1983 | லண்டன் ஹீத்ரோ விமானநிலைய பொதிகள் பாதுகாப்பு அறையில் இருந்து £26 மில்லியன் பெறுமதியான 6,800 தங்கப் பாளங்கள் களவாடப்பட்டன. | ||||||||||
2001 | நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார். | ||||||||||
2002 | இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.4 | கூழியல்(kooziyal) | 2.4 | Making Wealth | ||||||||
2.4.1 | பொருள்செயல்வகை(poruLseyalvakai) | 2.4.1 | Way of Accumulating Wealth | ||||||||
Wealth is a wheel that rotates. The ways and means of making, protecting and using wealth are important. Love is the child of grace, nursed by the nanny of wealth. | |||||||||||
757 | அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு. | ||||||||||
aruLennum anpeen kuzavi poruLennum selvach seviliyAl uNdu. | |||||||||||
'Tis love that kindliness as offspring bears: And wealth as bounteous nurse the infant rears. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும். | The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
செல்வத்திடம் வைக்கும் பேராசை, தீமைகள் அனைத்திற்கும் வேர். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐயஉணர்வு (பெ) | AiyauNarvu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. உறுதி அல்லது நிச்சயமின்மை (uRuthi allathu n-ichchyaminmai) | 1. Uncertain knowledge | ||||||||||