அவ்வை தமிழ்ச் சங்கம் | ||
| ||
புரட்டாசி , ௧௩ (13), வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042 | ||
துணிவு இல்லையேல் வாய்மை இல்லை. வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை | ||
திருப்பதி பிரமோற்சவம் தினமலர் பழம்பெரும் நடிகர் இயக்குநர் எஸ்.ஏ.கண்ணன் மரணம் விடுப்பு புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது சீனா நியூஸ்ஒநியூஸ் | குறள் எண்: 992பொருட்பால் – குடியியல் – பண்புடைமைஅன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பொருள்:அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும். Explanation: Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all. | |
பழிக்கு பழி வாங்குவோம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் மிரட்டல் நியூஸ்ஒநியூஸ் 2ஜி ஸ்பெக்ரம் ஒதுக்கீடு விவகார முறைகேட்டில் அனில் அம்பானியும் ... 4தமிழ்மீடியா
சன் டிவி பங்குகள் சரிவு தினமணி தங்கம் விலையில் தொடர் சரிவு Makkal Murasu | 2ஜி கடிதம்: சுதி குறைத்த பிரணாப்; சிக்கல் தீர்ந்த சிதம்பரம்! வெப்துனியா 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தமது அமைச்சகம் பிரதமருக்கு எழுதிய கடிதம் தமது கருத்து அல்ல என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ள நிலையில், இது தொடர்பாக எழுந்த ... பாஜக செயற்குழு கூட்டத்தை புறக்கணிக்க மோடி முடிவு தினமணி புதுதில்லி, செப்.30: பிகாரில் இருந்து அத்வானி ரதயாத்திரை தொடங்கும் திட்டத்தால் அதிருப்தி அடைந்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தனது அதிருப்தியை ... | |
விஜய தசமி முதல் நொய்டா செக்டர் 93 ல் உள்ள "பவானி பிரசன்னாலயா" வில், இசை மற்றும் நடன பிரிவுகளின் புதிய வகுப்புகள் துவங்க உள்ளன. இப்பள்ளியில் சேர விரும்புவோர் 9999055577 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். இப்பள்ளி பற்றிய விவரங்கள் www.bhavanisprasannalaya.in வலைதளத்தில். | மகன்றில் என்னும் பறவையும் அன்றில் பறவை போல் இணைபிரியாமல் வாழும் பாங்கினை உடையது. | |
கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி வெப்துனியா ஹர்பஐன் அதிரடி நீக்கம் தினகரன் | அக்னி 2 : வெற்றிகரமான சோதனை! தினகரன் அணு ஆயுதத்தை ஏந்திச்செல்லும் வல்லமை கொண்ட அக்னி 2 ஏவுகணையை, ஒரிசா கடற்கரையில் இந்தியா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது. ஒரிசா கடற்கரையின் வீலர் தீவுகளில் இருந்து ... | |
திரு. அ. புகழேந்தி அவர்கள்.என்னால் முடியும் பகுதிக்காக அனுப்பிய கருத்து சாலையில் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை, அதாவது பேப்பர் மற்றும் அட்டை துண்டுகளை போடமாட்டேன். டெல்லி மெட்ரோ நிலையங்கள் மிகவும் சுத்தமாக இருப்பதைப் போல நகரை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு என்னால் முடிந்ததை செய்வேன். | நொய்டா விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தின் 16 ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி மகாயக்னம். 9-10-2011 ஞாயிறு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் ===============================================தில்லியில் இசைப் போட்டிகள் ( பாட்டு, வயலின், மிருதங்கம், கடம்): ஆஸ்திக சமாஜம் , ஐஸ்வர்ய மகா கணபதி கோவில், கேசவபுரத்தில் வரும் 23/10/2011 அன்று நடத்தவிருக்கும் இசைப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர், விவரங்களுக்கும், போட்டி விதிகள் பற்றி அறியவும் musiccompete@gmail.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் எழுதவும். | |
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | ||
No comments:
Post a Comment