அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||
நவம்பர் – 13 சனி, ஐப்பசி –27, ஜீல்ஹேஜ் – 6 | ||||||||||
Avvai Tamil Sangam Noida Invites you all to "MARGAM – The Path" (Invitation Attached) Bharathanatyam Dance recital by Yuvakala Bharati Ms.Swarnamalya, Dancer, Actress & Anchor ONGC Community Hall, Sector 39, Noida (Very Near to Noida City Center Sec 32 Metro Station) Date: 14-Nov-2010 ( Sunday) 6 — 8 PM | ||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||
புதுமுகங்களுக்கு அமைச்சர் வாய்ப்பு: பிருத்விராஜ் சவாண் முடிவு? | ||||||||||
ஜனாதிபதியின் இரண்டாம் தவணைப் பதவிப்பிரமாணத்தில் சீனாவின் ... | ||||||||||
ஜெயலலிதா தயாராக இருந்தால் காவிரிப் பிரச்னை தீர்ந்துவிடும் ... | ||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||||
1002 | இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது சென் பிறைஸ் நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது). | |||||||||
1851 | வாஷிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர். | |||||||||
1887 | மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. | |||||||||
1918 | ஒட்டோமான் பேரரசின் தலைநகர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றினர். | |||||||||
1957 | கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது. | |||||||||
1970 | போலா சூறாவளி: கிழக்குப் பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் 500,000 பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20ம் நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது). | |||||||||
1971 | ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 விண்கப்பல் செவ்வாய்க் கோளை சுற்றி வந்தது. இதுவே பூமியை விட வேறொரு கோளைச் சுற்றிவந்த முதலாவது விண்கப்பலாகும். | |||||||||
1985 | கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லபட்டனர். | |||||||||
1990 | உலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது. | |||||||||
1994 | ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர். | |||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||
2.3 | அரணியல்(Araniyal) | 2.3 | Essentials of State | |||||||
2.3.2 | அரண்(araN) | 2.3.2 | The Fortification | |||||||
Is set in natural surroundings guarded by mountains, forests, canals and streams and custom built in strength. | ||||||||||
747 | முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண். | |||||||||
mutRiyum mutRA theRin-thum aRaippadiththum patRaR kariyathu araN. | ||||||||||
A fort should be impregnable to foes who gird it round, Or aim there darts from far, or mine beneath the ground. | ||||||||||
பொருள் | Meaning | |||||||||
முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும். | A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it. | |||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||
அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும் வரை என்றுமே விடிவுகாலம் தான் | ||||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||||
ஐந்தை (பெ) | ain-thai | |||||||||
பொருள் | Meaning | |||||||||
1. கடுகு. | 1. Mustard. | |||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||
Saturday, November 13, 2010
Daily news letter 13-11-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment