அவ்வை தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு நிகழ்ச்சி...
14-11-2010 மாலை 6 மணி
இடம்: ONGC community center , sector 39, Noida ( Near to Noida City Center Metro Station)
யுவகலா பாரதி ஸ்வர்ணமால்யா அவர்களின் சிறப்பு பரதநாட்டியம் (அரிய பரதநாட்டிய முத்திரைகள் பற்றிய செயல் விளக்கங்களுடன்)
தலைப்பு: மார்க்கம்... ( the path)
விவரங்களுக்கு: 9818092191
==
லோக் கலா மன்ச் வழங்கும் 3 நாள் ராம அனுபவ உலா.
"பிரகலாத சரித்திரம்" தமிழ்/ஆங்கில பக்தி சொற்பொழிவு. ( சமஸ்க்ருத ஸ்லோகங்களுடன்)
வழங்குபவர்: உபன்யாச ரத்னகரா ஸ்ரீமதி ஜெயா ஸ்ரீனிவாசன்
இடம்: லோக் கலா மன்ச், வாசுகி ஆடிட்டோரியம் , லோதி ரோடு
நாள்: 12, 13, 14 - 11,2010, மாலை 6 மணி முதல்...
============
No comments:
Post a Comment