அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||
நவம்பர் – 12 வியாழன், ஐப்பசி –26, ஜீல்ஹேஜ் – 5 | ||||||||||
Avvai Tamil Sangam Noida Invites you all to "MARGAM – The Path" Bharathanatyam Dance recital by Yuvakala Bharati Ms.Swarnamalya, Dancer, Actress & Anchor ONGC Community Hall, Sector 39, Noida (Very Near to Noida City Center Sec 32 Metro Station) Date: 14-Nov-2010 ( Sunday) 6 — 8 PM | ||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு ... | ||||||||||
பங்குச் சந்தையில் ஒரே நாளில் 286 புள்ளிகள் சரிவு | ||||||||||
கடலூர் சிறையில் இருந்த பிரேமானந்தாவுக்கு திடீர் மூச்சுதிணறல் ... | ||||||||||
45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு திருவிழா சீனாவில் இன்று ... | ||||||||||
இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் இன்று தொடக்கம் | ||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||||
1833 | அலபாமாவில் லியோனீட் விண்கற்கள் வீழ்ந்தன. | |||||||||
1905 | நோர்வே மக்கள் வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர். | |||||||||
1906 | பாரிசில் அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டியூமொண்ட் வானூர்தி ஒன்றைப் பறக்கவிட்டார் | |||||||||
1918 | ஆஸ்திரியா குடியரசாகியது. | |||||||||
1927 | மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார். | |||||||||
1938 | மடகஸ்காரை யூதர்களின் தாயகமாக மாற்றும் நாசி ஜேர்மனியின் திட்டத்தை "ஹேர்மன் கோரிங்" என்பவர் வெளிக் கொணர்ந்தார். | |||||||||
1980 | நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது. | |||||||||
1981 | கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது. | |||||||||
1990 | இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார் | |||||||||
1994 | இலங்கையின் 5வது அரசுத் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார். | |||||||||
1998 | கியோட்டோ பிரகடனத்தில் ஆல் கோர் கையெழுத்திட்டார். | |||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||
2.3 | அரணியல்(Araniyal) | 2.3 | Essentials of State | |||||||
2.3.2 | அரண்(araN) | 2.3.2 | The Fortification | |||||||
Is set in natural surroundings guarded by mountains, forests, canals and streams and custom built in strength. | ||||||||||
746 | எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண். | |||||||||
ellAp poruLum udaiththAi idaththuthavum n-llAL udiyathu araN. | ||||||||||
A fort, with all munitions amply stored, In time of need should good reserves afford. | ||||||||||
பொருள் | Meaning | |||||||||
முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும். | A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes). | |||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||
உண்மையோடு உழைத்தால், உபதேசங்களைத் தேடி எங்குமே ஒடவேண்டாம். | ||||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||||
ஐந்துப்பு (பெ.) | ain-thuppu | |||||||||
பொருள் | Meaning | |||||||||
1. கறியுப்பு, கல்லுப்பு, வெடியுப்பு, இந்துப்பு, வளையலுப்பு ஆகிய ஐந்து வகை உப்பு. | 1. Five kinds of salt, viz.,culinary salt, crystalline salt, saltpetre or nitre, rock salt and glass-gall or medicinal salt. | |||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||
No comments:
Post a Comment