அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||
நவம்பர் – 9 செவ்வாய், ஐப்பசி –23, ஜீல்ஹேஜ் – 2 | ||||||||||||
Avvai Tamil Sangam Noida Invites you all to "MARGAM – The Path"
Bharathanatyam Dance recital by Yuvakala Bharati Ms.Swarnamalya, Dancer , Actress & Anchor ONGC Community Hall, Sector 39, Noida (Very Near to Noida City Center Sec 32 Metro Station)
Date: 14-Nov-2010 ( Sunday) 6 — 8 PM | ||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||
ரெயில் கட்டண தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஏ.குலசேகரன் மகள் ... | ||||||||||||
டிஎல்எப் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியதில் அரசுக்கு ரூ.730 ... | ||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||||||
1793 | கிறிஸ்தவ மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார். | |||||||||||
1887 | ஐக்கிய அமெரிக்கா ஹவாயின் பேர்ள் துறைமுகத்தின் உரிமையைப் பெற்றது. | |||||||||||
1921 | அல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். | |||||||||||
1937 | ஜப்பானியப் படைகள் சீனாவின் ஷங்காய் நகரைக் கைப்பற்றினர். | |||||||||||
1953 | கம்போடியா, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. | |||||||||||
1967 | நாசா நிறுவனம் கேப் கென்னடி தளத்தில் இருந்து ஆளில்லா அப்பல்லோ 4 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. | |||||||||||
1985 | சதுரங்க உலகக்கிண்ணப் போட்டியில் காரி கஸ்பரோவ் அனத்தோலி கார்ப்பொவைத் தோற்கடித்து உலகின் முதலாவது வயது குறைந்த சதுரங்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார். | |||||||||||
1990 | நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. | |||||||||||
1994 | டார்ம்ஸ்டாட்டியம் (Darmstadtium) என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. | |||||||||||
2000 | உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. | |||||||||||
2005 | வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஐரோப்பாவின் விண்கலம் கசக்ஸ்தானில் இருந்து ஏவப்பட்டது. | |||||||||||
இறப்புகள் | ||||||||||||
2005 | கே. ஆர். நாராயணன், இந்தியக் குடியரசுத் தலைவர், (பி. 1921) கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே தலித்தும் மலையாளியும் ஆவார். | |||||||||||
2006 | வல்லிக்கண்ணன், தமிழ் எழுத்தாளர் (பி. 1920) வல்லிக்கண்ணன் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். மொத்தம் 75 நூல்கள் எழுதியவர். பி.எஸ். செட்டியாரின் சினிமா உலகம் (கோவை), சக்திதாசன் பொறுப்பில் வந்த நவசக்தி (சென்னை), அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் நடத்திய கிராம ஊழியன் (துறையூர்), பிறகு ஹனுமான் (சென்னை) ஆகிய சிறுபத்திரிகைகளிலும் அவர் பொறுப்பேற்று இயங்கியிருக்கிறார். | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||
2.3 | அரணியல்(Araniyal) | 2.3 | Essentials of State | |||||||||
2.3.2 | அரண்(araN) | 2.3.2 | The Fortification | |||||||||
Is set in natural surroundings guarded by mountains, forests, canals and streams and custom built in strength. | ||||||||||||
742 | மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். | |||||||||||
MaNin-eerum maNNum malaiyum aNin-izaR kAdum udaiya tharaN. | ||||||||||||
A fort is that which owns fount of waters crystal clear, An open space, a hill, and shade of beauteous forest near. | ||||||||||||
பொருள் | Meaning | |||||||||||
ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும். | A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests. | |||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||
சிறிய உதவிகளை மறக்காதே, ஆனால் சிறிய தவறுகளை மறந்துவிடு. | ||||||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||||||
ஐஞ்சந்தி (பெ.) | ainjsanthi | |||||||||||
பொருள் | Meaning | |||||||||||
1. ஐந்து தெருக்கள் கூடுமிடம் (ainthu therukkaL koodumidam) | 1. Junction of five streets | |||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||
No comments:
Post a Comment