அவ்வை தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு நிகழ்ச்சி...
14-11-2010 மாலை 6 மணி
இடம்: ONGC community center , sector 39, Noida ( Near to Noida City Center Metro Station)
யுவகலா பாரதி ஸ்வர்ணமால்யா அவர்களின் சிறப்பு பரதநாட்டியம் (அரிய பரதநாட்டிய முத்திரைகள் பற்றிய செயல் விளக்கங்களுடன்)
தலைப்பு: மார்க்கம்... ( the path)
இன் நிகழ்ச்சி பற்றிய தகவல் மீண்டும் உங்களுக்கு. இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம் பரத நடனத்தை அறிந்து ரசிப்பதே. இது ஒரு நடன நிகழ்ச்சியாக இல்லாமல், பரதத்தின் அரிய முத்திரைகளை செயல் விளக்கத்துடன் சொல்லும் நிகழ்ச்சியாக திட்டமிடப்பட்டிருப்பதால் இன் நடனத்தை பொருள் உணர்ந்து ரசிக்க வழி வகுக்கும்.
உங்களின் வருகையை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டுகிறோம். மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்நிகழ்ச்சி பற்றிய இத்தகவலை தெரிவிக்க வேண்டுகிறோம். உங்களின் கருத்துக்கள் எங்களுக்கு புதிய முயற்சிகளை எடுக்க உதவும்.
விவரங்களுக்கு: 9818092191
No comments:
Post a Comment