அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
நவம்பர் – 10 புதன், ஐப்பசி –24, ஜீல்ஹேஜ் – 3 | |||||||||||
Avvai Tamil Sangam Noida Invites you all to "MARGAM – The Path" Bharathanatyam Dance recital by Yuvakala Bharati Ms.Swarnamalya, Dancer, Actress & Anchor ONGC Community Hall, Sector 39, Noida (Very Near to Noida City Center Sec 32 Metro Station) Date: 14-Nov-2010 ( Sunday) 6 — 8 PM | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
சீனாவுக்கு பதிலடி தந்த ஒபாமா செயல் ஐநா சீர்திருத்தம் குறித்து இந்தியாவுடன் ஆலோசிக்கத் தயார்: சீனா | மியான்மரில் தொடர்கிறது மோதல்: 20000 பேர் தாய்லாந்தில் தஞ்சம் | ||||||||||
ஒரு நாள் போட்டி தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியது ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1674 | ஆங்கிலேய-டச்சு போர்: வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாட்டின் படி புதிய நெதர்லாந்தை நெதர்லாந்து இங்கிலாந்திடம் ஒப்படைத்தது. | ||||||||||
1847 | ஸ்டீபன் விட்னி என்ற பயணிகள் கப்பல் அயர்லாந்தின் தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் கொல்லப்பட்டனர். | ||||||||||
1871 | காணாமல் போனதாகக் கருதப்பட்ட ஸ்கொட்லாந்தின் நாடுகாண் பயணியும் மிஷனரியுமான டேவிட் லிவிங்ஸ்டனைத் தான்சானியாவில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான ஹென்றி மோர்ட்டன் ஸ்டான்லி அறிவித்தார். | ||||||||||
1928 | ஹிரொஹீட்டோ ஜப்பானின் 124வது மன்னரானார். | ||||||||||
1970 | சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு "லூனாகோட்" எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | அரணியல்(Araniyal) | 2.3 | Essentials of State | ||||||||
2.3.2 | அரண்(araN) | 2.3.2 | The Fortification | ||||||||
Is set in natural surroundings guarded by mountains, forests, canals and streams and custom built in strength. | |||||||||||
743 | உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல். | ||||||||||
uyarvakalam thiNmai arumaiin n-Ankin amaivaraN enRuraikkum n-Ul. | |||||||||||
Height, breadth, strength, difficult access: Science declares a fort must these possess. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும். | The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz., height, breadth, strength and inaccessibility. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
எதையும் எதிர்பார்க்காதவன் பாக்யசாலி, ஏனெனில் அவனுக்கு ஏமாற்றம் கிடையாது. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐந்தடக்கு (வி.) | ain-thadakku | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஐந்து புலன்களையும் கட்டுக்குள் வைத்திரு. (ainthu pulankaLaiyum kattukkuL vaiththiru.) | 1. Control the five senses. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
Wednesday, November 10, 2010
Daily news letter 10-11-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment