அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||
நவம்பர் – 11 வியாழன், ஐப்பசி –25, ஜீல்ஹேஜ் – 4 | ||||||||||
Avvai Tamil Sangam Noida Invites you all to "MARGAM – The Path" Bharathanatyam Dance recital by Yuvakala Bharati Ms.Swarnamalya, Dancer, Actress & Anchor ONGC Community Hall, Sector 39, Noida (Very Near to Noida City Center Sec 32 Metro Station) Date: 14-Nov-2010 ( Sunday) 6 — 8 PM | ||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||
பிரிதிவிராஜ் சவான் ராஜினாமா: கபில்சிபலுக்கு கூடுதல் பொறுப்பு | ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு ... | |||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||||
1673 | உக்ரேனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து | |||||||||
1675 | குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் 10வது குருவானார். | |||||||||
1675 | லெய்ப்னிட்ஸ் (Gottfried Leibniz) என்பவர் y=f(x) என்ற செயலி ஒன்றின் வரைபின் பரப்பைக் காணுவதற்கு முதன் முறையாக தொகையீட்டு நுண்கணிதத்தைப் பாவித்தார். | |||||||||
1880 | ஆஸ்திரேலியாவின் Bushranger நெட் கெல்லி மெல்பேர்னில் தூக்கிலிடப்பட்டான். | |||||||||
1889 | வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் 42வது மாநிலமாகச் இணைக்கப்பட்டது. | |||||||||
1909 | ஹவாயில் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது. | |||||||||
1919 | இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது. | |||||||||
1930 | அல்பேர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப்பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர். | |||||||||
1933 | யாழ் பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டது. | |||||||||
1966 | நாசா ஜெமினி 12 கப்பலை விண்ணுக்கு அனுப்பியது. | |||||||||
1968 | மாலைதீவுகளில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது. | |||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||
2.3 | அரணியல்(Araniyal) | 2.3 | Essentials of State | |||||||
2.3.2 | அரண்(araN) | 2.3.2 | The Fortification | |||||||
Is set in natural surroundings guarded by mountains, forests, canals and streams and custom built in strength. | ||||||||||
745 | கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண். | |||||||||
koLaRkarithAyk koNdakUzth thaaki akaththAr n-ilaikkeLithAm n-eerathu araN. | ||||||||||
Impregnable, containing ample stores of food, A fort for those within, must be a warlike station good. | ||||||||||
பொருள் | Meaning | |||||||||
முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும். | A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates. | |||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||
நாளைக்கு மனம் வருந்தும்படி இன்றைக்கு எதையும் செய்து விடாதே. | ||||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||||
ஐந்துணவு (பெ.) | ain-thuNavu | |||||||||
பொருள் | Meaning | |||||||||
1. கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், மெல்லல் ஆகிய ஐந்துவகையால் உண்ணுதற்குரிய உணவுப்பொருள்கள் | 1. Five kinds of food differentiated according to the manner of taking them viz., biting, licking, drinking, swallowing and chewing. | |||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||
No comments:
Post a Comment