அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
ஆனி ௧ய (3) , சனிக்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
சமச்சீர் கல்வி - 9 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது Bharath News Online | ||||||||||||||||
திமுக ஆட்சியில் மின் பற்றாக்குறை ஏன்? தினமணி | புயல்-மழையில் சிக்கிய 550 மீனவர்கள் கதி என்ன? கப்பல், விமானம் ... தினத் தந்தி | |||||||||||||||
13 நாள் நீடித்த ஸ்டிரைக் மாருதி சுசுகி ஊழியர் வாபஸ் தினகரன் | கனிமொழி ஜாமீன் மனுவை விசாரிக்க இருந்த 2 நீதிபதிகள் விலகல் Bharath News Online | |||||||||||||||
சாய்பாபாவின் அறையில் 98 கிலோ தங்கம்: ரூ.12 கோடி ரொக்கம் நக்கீரன் | பின்லேடனைப் போன்று ஷவாஹிரியும் கொல்லப்படுவாரென அமெரிக்கா ... தினக்குரல் | |||||||||||||||
ஐ.நா. பொதுச்செயலராக மீண்டும் பான்கீமூன் தினமலர் | இலங்கை போர்க்குற்றம்: ஐ.நா.விசாரிக்க இங்கிலாந்து பிரதமர் ... வெப்துனியா | |||||||||||||||
பிரணாப் முகர்ஜி தகவல் கடன் வட்டி உயர்வால் பொருளாதார வளர்ச்சி ... தினகரன் | கோர்ட்டில் தவறான தகவல் தந்ததால் `டிராபிக்' ராமசாமிக்கு ரூ.10 ... தினத் தந்தி | |||||||||||||||
சென்செக்ஸ் 115 புள்ளிகள் சரிந்தது தினகரன் | இலங்கையில் விடுதலையான ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் வீடு ... தினத் தந்தி | |||||||||||||||
கடைசி ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீசுக்கு ஆறுதல் வெற்றி தொடரை 3-2 ... தினத் தந்தி | கெய்ல் நிரந்தரமாக நீக்கப்படும் அபாயம் சமரச பேச்சுவார்த்தை ... தினக்குரல் | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 618 - லீ யுவான் சீனாவின் பேரரசனாக முடி சூடினான். டாங் அரச வம்சம் அடுத்த மூன்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது. 1429 - ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலப் படையினரைத் தோற்கடித்தன. 1767 - பிரெஞ்சு மாலுமி சாமுவெல் வாலிஸ் பசிபிக் பெருங்கடலில் டாகிட்டி தீவை முதன் முதலாகக் கண்டான். 1815 - வாட்டர்லூவில் நிகழ்ந்த போரில் நெப்போலியன் பொனபார்ட் தோல்வியுற்றதை அடுத்து தனது அரச பதவியை இரண்டாவதும் கடைசித் தடவையாகவும் இழந்தான். 1869 - இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது. 1908 - ஜப்பானியக் குடியேற்றம் பிரேசிலை ஆரம்பமாகியது. 781 பேர் சாண்டொஸ் நகரை அடைந்தனர். 1948 - மலேசியாவில் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியையடுத்து அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 1953 - எகிப்தில் மன்னராட்சி முடிவடைந்ததை அடுத்து குடியரசாகியது. 1979 - சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இரண்டாம் சால்ட் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.. 1981 - கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர். 1983 - சாலஞ்சர் விண்ணோடம்: சலி றைட் விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார். 2006 - கசக்ஸ்தான் கஸ்சாட் என்ற தனது முதலாவது செய்மதியை அனுப்பியது. பிறப்புகள் 1942 - தாபோ உம்பெக்கி, தென்னாபிரிக்க அதிபர் 1960 - தியாகராஜா மகேஸ்வரன், இலங்கையின் அரசியல்வாதி (இ. 2008) இறப்புகள் 1873 - லீவை ஸ்போல்டிங், யாழ்ப்பாணம், உடுவில் அமெரிக்க மிஷனைச் சேர்ந்தவர், தமிழறிஞர், ஆங்கில-தமிழ் அகராதியைத் தொகுத்தவர். 1971 - போல் காரெர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1889) 2009 - அலி அக்பர் கான், இந்துஸ்தானி இசைக் கலைஞர் (பி. 1922) சிறப்பு நாள் சிஷெல்ஸ் - தேசிய நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.18 | பெண்வழிச்சேறல் (penvazhich seRal) |
2.3.18 | Being Led by Women | |||||||||||||
குறள் எண் 908 | ||||||||||||||||
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகு பவர். | ||||||||||||||||
peNNaeval seythozukum aaNmayin n-ANudaip peNNae perumai udaiththu. | ||||||||||||||||
In Who to the will of her with beauteous brow their lives conform, Aid not their friends in need, nor acts of charity perform. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள். | Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
முதுமை பக்குவத்தின் அடையாளம். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Saturday, June 18, 2011
Daily news letter 18-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment