அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௧ய (31) , செவ்வாய்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
லோக்பால் வரம்புக்குள் பிரதமர்: மன்மோகன் நிலை என்ன? - பாஜக தினமணி | கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணை 20-ந் தேதிக்கு ஒத்திவைப்பு தினத் தந்தி | |||||||||||||||
ஜெயலலிதாவுடன் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் சந்திப்பு தட்ஸ்தமிழ் | விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெகன்மோகன் ரெட்டி போராட்டம் நியூஇந்தியாநியூஸ் | |||||||||||||||
தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு கப்பல் புறப்பட்டது! தினகரன் | மும்பையில் போலீசார் தீவிர விசாரணை நிருபர் கொலை வழக்கில் 2 பேர் ... தினகரன் | |||||||||||||||
சமச்சீர் கல்வி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை வெப்துனியா | நியுஸிலாந்தில் நிலநடுக்கம் தினமணி இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம் வெப்துனியா | |||||||||||||||
வெப்துனியா | தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 11-ல் தொடங்க திட்டம் தினமணி | |||||||||||||||
கொல்கத்தாவில் அர்ஜென்டினா வெனிசுலா கால்பந்து ஆட்டம் நக்கீரன் | 100 குழந்தைகளை கடத்தி விற்பனை : கைதான புரோக்கர் பரபரப்பு ... தினகரன் | |||||||||||||||
பார்முலா1 கார் பந்தயம்: கனடா கிராண்ட்பிரீ போட்டியில் ... தினத் தந்தி | இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் யூடிஆர்எஸ்: ஆண்டர்சன் ...தினமணி | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1821 - வடக்கு சூடானின் சென்னார் பேரரசன் மன்னன் ஏழாம் பாடி என்பவன் ஒட்டோமான் பேரரசின் தளபதி இஸ்மயில் பாஷாவிடம் சரணடைந்ததன் மூலம் சென்னார் பேரரசு முடிவுக்கு வந்தது. 1846 - கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்சிக்கோ மீது போரை ஆரம்பித்து கலிபோர்னியாவைக் குடியரசாக அறிவித்தனர். 1872 - கனடாவில் தொழிற் சங்கங்கள் அதிகாரபூர்வமாக்கப்பட்டன. 1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது. 1931 - பிரான்சில் சென் ஃபிலிபேர்ட் என்ற படகு மூழ்கியதில் 500 பேர் இறந்தனர். 1941 - அனைத்து ஜெர்மனிய மற்றும் இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது. 1962 - ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது. 1967 - சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்தது. 1967 - மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது. 1982 - போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த ஆர்ஜெண்டீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்ததை அடுத்து போக்லாந்து போர் முடிவுக்கு வந்தது. 1985 - TWA 847 விமானம் கிறீசில் இருந்து ரோம் செல்லுகையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினரால் கடத்தப்பட்டது. 1999 - தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ உம்பெக்கி பதவியேற்றார். பிறப்புகள் 1899 - யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற யப்பானிய எழுத்தாளர் (இ. 1972) 1929 - சே குவேரா, சோசலிசப் புரட்சியாளர் (இ. 1967) 1969 - ஸ்ரெஃபி கிராஃப், ஜெர்மனிய டென்னிஸ் வீராங்கனை இறப்புகள் 1965 - கந்தமுருகேசனார், ஈழத்துப்பெரியார், மூதறிஞர் (பி. 1902) 1968 - சல்வடோரே குவாசிமோடோ, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் (பி. 1901) சிறப்பு நாள் போக்லாந்துத் தீவுகள் - விடுதலை நாள் ஐக்கிய அமெரிக்கா - கொடி நாள் ஆப்கானிஸ்தான் - அன்னையர் நாள் உலக இரத்த வழங்கல் நாள் உலக வலைப்பதிவர் நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.18 | பெண்வழிச்சேறல் (penvazhich seRal) |
2.3.18 | Being Led by Women | |||||||||||||
குறள் எண் 904 | ||||||||||||||||
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று. | ||||||||||||||||
manaiyALai anjum maRumaiyi lALan vinaiyANmai veeReitha linRu. | ||||||||||||||||
No glory crowns e'en manly actions wrought By him who dreads his wife, nor gives the other world a thought. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை. | The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
துன்பம் ஒழுக்கத்தின் உரைகல். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Tuesday, June 14, 2011
Daily news letter 14-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment