Saturday, June 18, 2011

Daily news letter 18-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆனி ௧ய (3) , சனிக்கிழமை, திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

  • உயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் எரிந்து சாம்பலாகிவிடுவதாக நம்பப்படும் நிகழ்வை மாந்தர் தாமாகப் பற்றி எரிதல் என்பர்.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

சமச்சீர் கல்வி - 9 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது

Bharath News Online 

டில்லியில் காங்., மையக்குழு கூட்டம் தினமலர் 

திமுக ஆட்சியில் மின் பற்றாக்குறை ஏன்?

தினமணி 

புயல்-மழையில் சிக்கிய 550 மீனவர்கள் கதி என்ன? கப்பல், விமானம் ...

தினத் தந்தி 

13 நாள் நீடித்த ஸ்டிரைக் மாருதி சுசுகி ஊழியர் வாபஸ்

தினகரன் 

கனிமொழி ஜாமீன் மனுவை விசாரிக்க இருந்த 2 நீதிபதிகள் விலகல்

Bharath News Online 

சாய்பாபாவின் அறையில் 98 கிலோ தங்கம்: ரூ.12 கோடி ரொக்கம்

நக்கீரன்

பின்லேடனைப் போன்று ஷவாஹிரியும் கொல்லப்படுவாரென அமெரிக்கா ...

தினக்குரல் 

ஐ.நா. பொதுச்செயலராக மீண்டும் பான்கீமூன்

தினமலர் 

இலங்கை போர்க்குற்றம்: ஐ.நா.விசாரிக்க இங்கிலாந்து பிரதமர் ... வெப்துனியா 

பிரணாப் முகர்ஜி தகவல் கடன் வட்டி உயர்வால் பொருளாதார வளர்ச்சி ...

தினகரன் 

கோர்ட்டில் தவறான தகவல் தந்ததால் `டிராபிக்' ராமசாமிக்கு ரூ.10 ...

தினத் தந்தி 

சென்செக்ஸ் 115 புள்ளிகள் சரிந்தது

தினகரன் 

இலங்கையில் விடுதலையான ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் வீடு ... தினத் தந்தி 

கடைசி ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீசுக்கு ஆறுதல் வெற்றி தொடரை 3-2 ...

தினத் தந்தி 

கெய்ல் நிரந்தரமாக நீக்கப்படும் அபாயம் சமரச பேச்சுவார்த்தை ...

தினக்குரல் 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

618 - லீ யுவான் சீனாவின் பேரரசனாக முடி சூடினான். டாங் அரச வம்சம் அடுத்த மூன்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது.

1429 - ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலப் படையினரைத் தோற்கடித்தன.

1767 - பிரெஞ்சு மாலுமி சாமுவெல் வாலிஸ் பசிபிக் பெருங்கடலில் டாகிட்டி தீவை முதன் முதலாகக் கண்டான்.

1815 - வாட்டர்லூவில் நிகழ்ந்த போரில் நெப்போலியன் பொனபார்ட் தோல்வியுற்றதை அடுத்து தனது அரச பதவியை இரண்டாவதும் கடைசித் தடவையாகவும் இழந்தான்.

1869 - இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.

1908 - ஜப்பானியக் குடியேற்றம் பிரேசிலை ஆரம்பமாகியது. 781 பேர் சாண்டொஸ் நகரை அடைந்தனர்.

1948 - மலேசியாவில் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியையடுத்து அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

1953 - எகிப்தில் மன்னராட்சி முடிவடைந்ததை அடுத்து குடியரசாகியது.

1979 - சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இரண்டாம் சால்ட் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது..

1981 - கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர்.

1983 - சாலஞ்சர் விண்ணோடம்: சலி றைட் விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார்.

2006 - கசக்ஸ்தான் கஸ்சாட் என்ற தனது முதலாவது செய்மதியை அனுப்பியது.

பிறப்புகள்

1942 - தாபோ உம்பெக்கி, தென்னாபிரிக்க அதிபர்

1960 - தியாகராஜா மகேஸ்வரன், இலங்கையின் அரசியல்வாதி (இ. 2008)

இறப்புகள்

1873 - லீவை ஸ்போல்டிங், யாழ்ப்பாணம், உடுவில் அமெரிக்க மிஷனைச் சேர்ந்தவர், தமிழறிஞர், ஆங்கில-தமிழ் அகராதியைத் தொகுத்தவர்.

1971 - போல் காரெர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1889)

2009 - அலி அக்பர் கான், இந்துஸ்தானி இசைக் கலைஞர் (பி. 1922)

சிறப்பு நாள்

சிஷெல்ஸ் - தேசிய நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.18

பெண்வழிச்சேறல் (penvazhich seRal)

 

2.3.18

Being Led by Women

குறள் எண்  908

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்

பெட்டாங்கு ஒழுகு பவர்.

peNNaeval seythozukum aaNmayin n-ANudaip

peNNae perumai udaiththu.

In Who to the will of her with beauteous brow their lives conform,

Aid not their friends in need, nor acts of charity perform.

பொருள்

Meaning

ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்.

Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.

இன்றைய பொன்மொழி

முதுமை பக்குவத்தின் அடையாளம்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: