அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௧ய (30) , திங்கட்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் 3-வது குற்றப்பத்திரிகை சி.பி.ஐ ... தினத் தந்தி | பெஷாவர் மார்க்கெட்டில் குண்டுகள் வெடித்ததில் 35 பேர் பலி; 100 ... தினத் தந்தி | |||||||||||||||
முதல்வர் ஜெயலலிதா இன்று டெல்லி செல்கிறார்-பிரதமரை சந்திக்கிறார் தட்ஸ்தமிழ் | கனிமொழி ஜாமீன் கோரிக்கை-உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு தட்ஸ்தமிழ் | |||||||||||||||
உண்ணாவிரதத்தை கைவிட்டார், பாபா ராம்தேவ் தினத் தந்தி | கல்விக் கட்டணம் இன்று வெளியீடு வெப்துனியா | |||||||||||||||
ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு தினமலர் | இந்திய இலங்கை எல்லையில் ரோந்து பலப்படுத்தப்பட்டு உள்ளது ... நக்கீரன் | |||||||||||||||
மாருதி நிறுவனத்தில் 10-வது நாளாக ஸ்டிரைக் நீடி தினமலர் | பிலிப்பைன்ஸ்காரருக்கு குள்ளமனிதர் பட்டம் தினமலர் | |||||||||||||||
போஸ்கோ ஆலை: நிலம் கையகப்படுத்துவது நிறுத்தம் தினமணி | 15-ந் தேதி சந்திரகிரகணம் தமிழ்நாட்டில் பார்க்கலாம் தினத் தந்தி | |||||||||||||||
குறுகிய காலத்தில் நிறைவாக விளையாடியது மகிழ்ச்சியே: சுரேஷ் ... தினமணி | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1925 - சார்ல்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார். 1934 - ஹிட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர். 1948 - ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1948 - மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது. 1952 - சோவியத்தின் மிக்-15 போர் விமானம் சுவீடனின் டிசி-3 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. 1955 - சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 1978 - இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் லெபனானை விட்டு விலகினர். 1983 - பயனியர் 10 சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது. 2006 - நியூ ஹரைசன்ஸ் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 APL என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது. பிறப்புகள் 1831 - ஜேம்ஸ் மாக்ஸ்வெல், ஸ்கொட்லாந்து இயற்பியலாளர் (இ. 1879) 1933 - யாழ்வாணன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1996) 1944 - பான் கி மூன், ஐக்கிய நாடுகள் அவையின் எட்டாவது பொதுச் செயலாளர் 1966 - கிரிகோரி பெரல்மான், ரஷ்யக் கணிதவியலாளர் 1987 - ஜி. வி. பிரகாஷ் குமார், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இறப்புகள் 1972 - கியோர்க் வொன் பெக்கெசி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1899) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.18 | பெண்வழிச்சேறல் (penvazhich seRal) |
2.3.18 | Being Led by Women | |||||||||||||
குறள் எண் 903 | ||||||||||||||||
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும். | ||||||||||||||||
illALkaN thAzn-tha iyalpinmai enjnjAnRum na-llAruL n-ANuth tharum. | ||||||||||||||||
Who to his wife submits, his strange, unmanly mood Will daily bring him shame among the good. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும். | The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
துன்பம் எப்போதும் கையில் போதனைகளோடு வருகிறது. | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Monday, June 13, 2011
Daily news letter 13-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment