அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
ஆனி ௧ய (2) , வெள்ளிக்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
அமைச்சர்கள் குழுக்கூட்டம்: சிதம்பரம், கபில் சிபல் ... தினமணி | பதவியை தக்க வைக்க போராடும் கியானி தினமலர் | |||||||||||||||
முதல் கட்டமாக 25 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர் ... தட்ஸ்தமிழ் | மும்பை நிருபர் கொலைக்கு சந்தன கடத்தல்காரன் காரணமா? தினகரன் | |||||||||||||||
வக்கீல் சங்கரசுப்பு மகன் கொலை சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் ... தினத் தந்தி | கஞ்சன் ஜங்கா விரைவு இரயிலில் வெடிகுண்டு சிக்கியது வெப்துனியா | |||||||||||||||
நன்றி சொல்வதற்காக ரஷ்யா போகிறார் ராஜபக்சே தட்ஸ்தமிழ் | தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.எல்.ஏ ... தினத் தந்தி | |||||||||||||||
தினத் தந்தி | சுவாமி நிகாமனாந்தாவிற்கு 2-வது பிரேத பரிசோதனை தினமலர் | |||||||||||||||
இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை தினமணி | சென்னை நோக்கியா தொழிற்சாலையில் தீவிபத்து தினமணி | |||||||||||||||
சென்செக்ஸ் 18000கீழ் இறங்கியது தினகரன் | நடுத்தர மக்களுக்கு தீராத தலைவலி வீட்டு கடன் வட்டி மீண்டும் ... தினகரன் | |||||||||||||||
கெய்லின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? வெஸ்ட் ... தினத் தந்தி | மைசூர் மிருககாட்சி சாலையில் புலியை தத்தெடுத்த டோனி ... தினத் தந்தி | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1579 - சேர் பிரான்சிஸ் டிறேக் "நோவா அல்பியன்" (கலிபோர்னியா) என்ற நாட்டை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார். 1631 - முகலாய மன்னன் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் தனது 14வது மகப்பேறின் போது காலமானாள். 1839 - ஹவாய் பேரரசில் கத்தோலிக்கர் தமது சமயத்தை வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டது. 1885 - விடுதலைச் சிலை நியூயோர்க் துறைமுகத்தை வந்தடைந்தது. 1911 - செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு சாவடைந்தான். 1940 - எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகிய பால்ட்டிக் நாடுகளை சோவியத் ஒன்றியம் கைப்பற்றியது. 1944 - ஐஸ்லாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலை அடைந்து குடியரசாகியது. 1944 - பிரெஞ்சுப் படைகள் எல்பா தீவை ஜெர்மனியிடம் இருந்து விடுவித்தனர். 1954 - குவாத்தமாலாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. 1987 - மாலைநேர கடல் குருவியினத்தின் கடைசிக் குருவி இறந்ததில் அவ்வினம் முற்றாக அழிந்தது. பிறப்புகள் 1703 - ஜோன் வெஸ்லி, மெதடிஸ்தத்தை ஆரம்பித்தவர் (இ. 1791) 1942 - மொகம்மது எல்பரதேய், பன்னாட்டு அணுசக்தி அமைப்பின் தலைமை இயக்குனர். நோபல் பரிசு பெற்றவர் 1973 - லியாண்டர் பயஸ், இந்திய டென்னிஸ் வீரர் 1980 - வீனஸ் வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை இறப்புகள் 1858 - ராணி லட்சுமிபாய் (ஜான்சிராணி), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1828) 1911 - வாஞ்சிநாதன், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1886) 2001 - டொனால்ட் கிராம், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1919) சிறப்பு நாள் ஐஸ்லாந்து - தேசிய நாள் (1944) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.18 | பெண்வழிச்சேறல் (penvazhich seRal) |
2.3.18 | Being Led by Women | |||||||||||||
குறள் எண் 907 | ||||||||||||||||
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து. | ||||||||||||||||
peNNaeval seythozukum aaNmayin n-ANudaip peNNae perumai udaiththu. | ||||||||||||||||
The dignity of modest womanhood excels His manliness, obedient to a woman's law who dwells. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும். | Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
முதுமை ஆராய்கிறது; இளமை துணிகிறது. | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Friday, June 17, 2011
Daily news letter 17-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment