அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௧ய (32) , புதன்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
கங்கையை சுத்தப்படுத்த கோரி 4 மாதமாக உண்ணாவிரதம் இருந்த ... தினத் தந்தி | காஷ்மீர் இல்லாத இந்திய தேச வரைபடம் ஆஸ்திரேலியா அரசு திரும்பப் ... தினத் தந்தி | |||||||||||||||
"ஜெயலலிதா கருத்து நீதிமன்ற அவமதிப்பு' தினமணி | பிரம்மபுத்ரா குறுக்கே சீனா அணை : பாதிப்பு வராது என்கிறார் ... தினமலர் | |||||||||||||||
மன்மோகன்சிங்குடன் ஜெயலலிதா சந்திப்பு தினத் தந்தி | நீதி அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு குளோபல் தமிழ்ச் செய்திகள் ... யாழ் | |||||||||||||||
கொழும்பு கப்பல் சேவையை ரத்து செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல் வெப்துனியா | சிலி எரிமலை புகை சாம்பலால் விமான சேவை பாதிப்பு ௯டல் | |||||||||||||||
ஆஸ்பத்திரியில் இருந்து பாபா ராம்தேவ் ஆசிரமத்துக்கு ... தினத் தந்தி | டீசல் விலையை உடனடியாக உயர்த்த பிரதமரிடம் மந்திரி கோரிக்கை தினமலர் | |||||||||||||||
தினக்குரல் | பணவீக்கம் 9.06 சதவீதமாக உயர்வு தினகரன் | |||||||||||||||
வெஸ்ட் இண்டீசுடன் 4-வது ஒரு நாள்போட்டி: இந்திய அணி முதல் ... தினத் தந்தி | சேப்பல் பயிற்சியாளராக இருந்த 2 ஆண்டுகள் `எனது கிரிக்கெட் ... தினத் தந்தி | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் கிமு 763 - மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசீரியர்கள் பதிந்தார்கள். 1246 - இரண்டாம் பிரெடெரிக்கின் இறப்புடன் ஆஸ்திரியாவின் பாபன்பேர்க் அரச வம்சம் அழிந்தது. 1389 - கொசோவோவில் இடம்பெற்ற சமரில் ஒட்டோமான் படைகள் செர்பியர்களையும், பொஸ்னியர்களையும் தோற்கடித்தனர். 1667 - சான் பாப்டிஸ்ட் டெனிஸ் என்ற பிரெஞ்ச் மருத்துவர் முதன் முதலில் மனித இரத்த மாற்றீட்டை செயற்படுத்தினார். 1752 - மின்னல் ஒரு மின்சாரம் என்பதை பெஞ்சமின் பிராங்கிளின் நிறுவினார். 1775: அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டன் அமெரிக்கத் தரைப்படைத் தளபதியாக நியமனம் பெற்றார். 1808 - ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னனாக முடி சூடினான். 1836 - ஆர்கன்சா ஐக்கிய அமெரிக்காவின் 25வது மாநிலமானது. 1844 - இறப்பர் பதப்படுத்தும் முறை (vulcanization) சார்ல்ஸ் குடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது. 1846 - இலங்கையின் ரோயல் ஏசியாட்டிக் சபை என்ற அமைப்பு தனது முதலாவது இதழை வெளியிட்டது. 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவின் பீட்டர்ஸ்பேர்க் நகர் அமெரிக்கப் படைகளின் முற்றுகைக்குள்ளானது. 1911 - ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது. 1938 - பிரித்தானியாவில் லாஸ்லோ பைரோ குமிழ் முனைப் பேனாக்களைக் கண்டுபிடித்தார். 1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் சாய்ப்பான் தீவை கைப்பற்றினர். 1954 - ஐரோப்பிய உதைப்பந்தாட்டக் கூட்டமைப்பு யூஏஃபா சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டது. 2007 - உலகின் மிகவும் நீளமான 34 கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக அமைக்கப்பட்டது. 2009 - ரிச்மண்ட் ஹில் முருகன் கோவில் கொடியேற்றம். 2009 - ஸ்காபோரோ பெரிய சிவன் கோவில் தீர்த்தம். பிறப்புகள் 1914 - யூரி அந்திரோப்பொவ், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் (இ. 1984) 1950 - லக்ஸ்மி மிட்டால், லண்டனைச் சேர்ந்த உலகச் செல்வந்தர்களில் ஒருவர். 1953 - உமர் தம்பி, தமிழ்க் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (இ. 2006) இறப்புகள் 1838 - ரோணியஸ், ஜெர்மனியத் தமிழறிஞர் (பி. 1790) 1849 - ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அதிபர் (பி. 1795) 1948 - ராஜா சர் அண்ணாமலை செட்டியார், (பி. 1881) 1971 - வெண்டல் ஸ்டான்லி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904) 2008 - தங்கம்மா அப்பாக்குட்டி, ஈழத்தின் ஆன்மிகவாதி (பி. 1925) சிறப்பு நாள் டென்மார்க் - கொடி நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.18 | பெண்வழிச்சேறல் (penvazhich seRal) |
2.3.18 | Being Led by Women | |||||||||||||
குறள் எண் 905 | ||||||||||||||||
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல். | ||||||||||||||||
illALai anjuvAn anjumaR RenjnjAnRum n-allArkku n-alla seyal. | ||||||||||||||||
Who quakes before his wife will ever tremble too, Good deeds to men of good deserts to do. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான். | He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
ஆபத்தில் உதவுபவனே உண்மையான சிநேகிதன். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Wednesday, June 15, 2011
Daily news letter 15-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment