அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
ஆனி ௧ய (1) , வியாழன்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
புதிய பயிற்றுவித்தல் முறையுடன் தமிழகம் முழுவதும் பள்ளிகள் ... தினமணி | லோக்பால் மசோதா நாடகம்: மாயாவதி தினமலர் | |||||||||||||||
பெண்களுக்கு எதிரான கொடுமை முதலிடத்தில் ஆப்கானிஸ்தான் தினகரன் | ||||||||||||||||
நிகமானந்தா மரணம்: சி.பி.ஐ. விசாரணை உத்தரகாண்ட் மாநில அரசு ... தினத் தந்தி | அரசு பள்ளியில் மகளை சேர்த்த ஈரோடு கலெக்டர் மதியம் சத்துணவு ... தினத் தந்தி | |||||||||||||||
டி.பி. ரியலிட்டியின் ரூ.214 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய ... தட்ஸ்தமிழ் | பின்லேடனை காட்டிக் கொடுத்த ஒற்றர்கள் நக்கீரன் | |||||||||||||||
தினமலர் | சீனா கட்டியுள்ள தடுப்பணையால் விவசாயம் பாதிக்கும்: தருண்கோகய் தினமலர் | |||||||||||||||
தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் 5 முதல் 50% வரை உயர்வு-முதல்வரை ... தட்ஸ்தமிழ் | ஒரு நாள் தொடரை வெற்றியுடன் முடிக்குமா இந்தியா? கடைசி ... தினத் தந்தி | |||||||||||||||
இலங்கை-இங்கிலாந்து கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் தினத் தந்தி | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1745 - பிரித்தானியர் கேப் பிறெட்டன் தீவை பிரெஞ்சுப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர். இது தற்போது கனடாவின் ஒரு பகுதியாகும். 1779 - ஸ்பெயின் பெரிய பிரித்தானியாமீது போரை அறிவித்தது. கிப்ரால்ட்டர் மீதான முற்றுகை ஆரம்பமானது. 1897 - ஹவாய்க் குடியரசை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாடு எட்டப்பட்டது. 1911 - விஸ்கொன்சின் மாநிலத்தில் 772 கிராம் விண்கல் வீழ்ந்ததில் களஞ்சியம் ஒன்று சேதமடைந்தது. 1940 - லித்துவேனியாவில் கம்யூனிச ஆட்சி உருவானது. 1963 - உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரர் ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார். 1964 - லியோனிட் பிரெஷ்னேவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார். 1983 - யூரி அந்திரோப்பொவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபரானார். பிறப்புகள் 1971 - டூபாக் ஷகூர், அமெரிக்காவின் ராப் இசைக் கலைஞர் இறப்புகள் 1925 - சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1870) சிறப்பு நாள் தென்னாபிரிக்கா - இளைஞர் நாள் (1976) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.18 | பெண்வழிச்சேறல் (penvazhich seRal) |
2.3.18 | Being Led by Women | |||||||||||||
குறள் எண் 906 | ||||||||||||||||
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர். | ||||||||||||||||
imaiyArin vAzinum pAdilare illAL amaiyArthOL anju pavar. | ||||||||||||||||
Though, like the demi-gods, in bliss they dwell secure from harm, Those have no dignity who fear the housewife's slender arm. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது. | They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
எல்லாருக்கும் நண்பன் யாருக்கும் நண்பனல்ல. | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Thursday, June 16, 2011
Daily news letter 16-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment