அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
ஆனி ௧ய (5) , திங்கள், திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிரத்யேகமாக ரூ.190 கோடி திட்டங்கள் ... | ||||||||||||||||
பின்லேடன் கொலை பற்றி விசாரணை நடத்த புதிய விசாரணை கமிஷன் ... | ||||||||||||||||
ஐதராபாத் நகரில் பரபரப்பு தெலுங்கானா ஆதரவாளர்கள் ரோட்டில் ... | ||||||||||||||||
இந்தியமேற்கிந்தியத் தீவுகள் அணிகளின் டெஸ்ட் போட்டி இன்று ... | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1631 - பால்ட்டிமோர் என்ற ஐரிய ஊர் அல்ஜீரிய கடற்கொள்ளைக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டது. 1756 - கல்கத்தாவில் நவாப்புகளினால் பிரித்தானியப் படைவீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். 1791 - பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னனும் அவனது குடும்பமும் வரெனெஸ் நகருக்குத் தப்பியோடினர். 1837 - விக்டோரியா பிரித்தானியாவின் அரசியாக முடி சூடினார். 1858 - இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 முடிவுக்கு வந்தது. 1862 - ருமேனியாவின் பிரதமர் பார்பு கட்டார்ஜியூ படுகொலை செய்யப்பட்டார். 1877 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக தொலைபேசிச் சேவையை கனடாவின் ஹமில்ட்டன் நகரில் ஆரம்பித்தார். 1960 - மாலி, செனகல் ஆகிய நாடுகள் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தன. 1990 - யூரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது. 1991 - ஜெர்மனியின் தலைநகரம் பொன் இலிருந்து பேர்லினுக்கு மீண்டும் மாற்ற பாராளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது. 2001 - பாகிஸ்தானின் அதிபராக பெர்வேஸ் முஷாரஃப் பதவியேற்றார். 2003 - விக்கிமீடியா அமைப்பு உருவானது. பிறப்புகள் 1969 - சனத் ஜயசூரிய, இலங்கைத் துடுப்பாட்ட வீரர். இறப்புகள் 1971 - மகாகவி உருத்திரமூர்த்தி, ஈழத்துக் கவிஞர் (பி. 1927) 2005 - ஜாக் கில்பி, அமெரிக்க மின்னியல் பொறியாளர் (பி. 1923) 2006 - சுரதா, தமிழகக் கவிஞர் சிறப்பு நாள் உலக அகதிகள் நாள் ஆர்ஜெண்டீனா - கொடி நாள் | ||||||||||||||||
உலக அகதி நாள் (World Refugee Day) : ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும். | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.18 | பெண்வழிச்சேறல் (penvazhich seRal) |
2.3.18 | Being Led by Women | |||||||||||||
குறள் எண் 909 | ||||||||||||||||
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் | ||||||||||||||||
aRavianiyum AndRa poruLum piRavinaiyum peNEval seivArkaN il. | ||||||||||||||||
No virtuous deed, no seemly wealth, no pleasure, rests | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது | From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
அறிவுக்கு ஒழுக்கங்கள் வண்டிக்கு இரு சக்கரங்கள் போல. | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Monday, June 20, 2011
Daily news letter 20-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment