அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
வைகாசி ௧ய (28) , சனிக்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு தினமணி | ||||||||||||||||
ராணாவை விசாரிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்குமா? Bharath News Online | டாடாவிடம் இருந்து நிலத்தை பெற அவசர சட்டம்: மம்தா அதிரடி! தினகரன் | |||||||||||||||
தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம்: 13-ம் தேதி ... தட்ஸ்தமிழ் | உலக வங்கி தலைவராக ஹிலாரி விருப்பம் தினத் தந்தி | |||||||||||||||
தேர்தலில் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம்தான் காரணம் ... நக்கீரன் | ஹூசைன் உடல் அடக்கம் லண்டனில் நடந்தது வெப்துனியா | |||||||||||||||
ராம்தேவிற்கு உத்தரகண்ட் அரசு வேண்டுகோள் தினமலர் | இந்திய அணியிலிருந்து ஜாகீர் நீக்கம் தினமலர் | |||||||||||||||
சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழுவினர் இன்று தமிழ்க் ... வீரகேசரி | ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? வெப்துனியா | |||||||||||||||
4 நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிறார் ரஜினிகாந்த் : கே.எஸ்.ரவிக்குமார் ... வெப்துனியா | ராம்தேவிற்கு உத்தரகண்ட் அரசு வேண்டு தினமலர் | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1774 - அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்சில் இருந்து பிரெஞ்சு இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி யூதர்கள் அங்கிருந்து வெளியேறினர். 1788 - ரஷ்ய நாடுகாண் பயணி கெராசிம் இஸ்மாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார். 1805 - மிச்சிகனில் டிட்ராயிட் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது. 1837 - பொஸ்டனில் ஆங்கிலேயர்களுக்கும் ஐரிய மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது. 1901 - நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது. 1935 - அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது தனது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜேர்சியில் அறிமுகப்படுத்தினார். 1937 - சோவியத் ஒன்றியத்தில் எட்டு இராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2002 - அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார். 2004 - நாசாவின் கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது. பிறப்புகள் 1838 - எம். சி. சித்திலெப்பை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1898) 1908 - சோ. இளமுருகனார், ஈழத்துப் புலவர் (இ. 1975) 1947 - லாலு பிரசாத் யாதவ் , இந்திய அரசியல்வாதி 1957 - சுகுமாரன், தமிழகக் கவிஞர் இறப்புகள் 1994 - அ. துரைராசா, பேராசிரியர், நாட்டுப்பற்றாளர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பி. 1934) 1995 - பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழறிஞர் (பி. 1933) 1993 - லெப்டினண்ட் கேணல் சாள்ஸ், கடற்புலிகளின் தாக்குதற் படைத் தளபதியான ஆனந்தராசா தவராஜா கிளாலிக் கடலில் மக்களின் பாதுகாப்புப் பணியில் இருந்த வேளை நடந்த கடற்போரில் வீரச்சாவடைந்தார். (பி. 1960) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.18 | பெண்வழிச்சேறல் (penvazhich seRal) |
2.3.18 | Being Led by Women | |||||||||||||
குறள் எண் 902 | ||||||||||||||||
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும். | ||||||||||||||||
paeNAthu peNvizaivAn aakkam periyathor n-ANAka n-ANuth tharum. | ||||||||||||||||
Who gives himself to love of wife, careless of noble name His wealth will clothe him with o'erwhelming shame. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும். | The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
பிரிவே அன்பை அதிகரிக்கும்; உறவோ வலுப்படுத்தும். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Saturday, June 11, 2011
Daily news letter 11-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment