அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
டிசம்பர் – 19 ஞாயிறு, மார்கழி–4, முஹர்ரம் – 12 | |||||||||||
Ayyappa Puja by Vaishali Ayyappa Sewa Samiti is scheduled today at Sree Radhakrishna Mandir, Sector-4, Vaishali, Ghaziabad. (Near-Vaishali Metro Station.) from 5:30 a.m. to 12:30 p.m BHAJANS BY Sri SASTHA SEWA SAMITHI PASCHIM VIHAR-DELHI. MAHA DEEPARADHANA FOLLOWED BY ANNADHANAM. | |||||||||||
Details about Home Away Home – An initiative by Avvai Tamil Sangam for group housing: http://atsnoida.blogspot.com/2010/12/re-for-those-interested-avvai-tamil.html | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
கூட்டணிக் கொள்கை தொடருமா?: இன்று தொடங்குகிறது காங்கிரஸ் மாநாடு | |||||||||||
மோசமான பக்கத்தை திருப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது : சீனப் ... இந்தியாவும், சீனாவும் நட்புடன் இணைந்து முன்னேறுவோம்: பிரதமர் | |||||||||||
முக்கிய தலைவர்களுக்கு விடுதலைப்புலிகளால் மிரட்டல் எதிரொலி ... | |||||||||||
2வது இன்னிங்சில் போராடுகிறது இந்தியா உலக கோப்பை கிரிக்கெட் இந்திய உத்தேச அணியில் யூசுப் பதான் ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1154 | இங்கிலாந்தின் இரண்டாம் ஹென்றி முடிசூடினான். | ||||||||||
1606 | ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர். | ||||||||||
1871 | யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் (ordination) வழங்கப்பட்டன. | ||||||||||
1941 | அடொல்ஃப் ஹிட்லர் ஜேர்மனிய இராணுவத் தலைவர் ஆனார். | ||||||||||
1961 | போர்த்துகீச குடியேற்ற நாடான டாமன் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது. | ||||||||||
1967 | இரு நாட்களின் முன்னர் கடலில் நீந்தும்போது காணாமல் போன ஆஸ்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. | ||||||||||
1972 | சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பியது. | ||||||||||
1983 | உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கிண்ணம் பிரேசிலில் அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது. | ||||||||||
பிறப்புகள் | |||||||||||
1922 | கே. அன்பழகன், தமிழக அரசியல்வாதி | ||||||||||
1934 | பிரதிபா பாட்டீல், இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர் | ||||||||||
1974 | ரிக்கி பொன்ரிங், அவுஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர் | ||||||||||
இன்று : கோவா - விடுதலை நாள் | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | படையியல்(padaiyiyal) | 2.3 | Army | ||||||||
2.3.5 | படை செருக்கு(padai cherukku) | 2.3.5 | Pride of Warriors | ||||||||
The predominance and excellence of leadership of defence and their sense of heroism and sacrifice. | |||||||||||
776 | விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. | ||||||||||
vizuppuN padAthan-AL ellAm vazukkinuL vaikkumthan n-Alai eduththu. | |||||||||||
The heroes, counting up their days, set down as vain Each day when they no glorious wound sustain. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான். | The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
புகழ் அடைய வேண்டியது தான், அதற்காக கௌரவத்தை இழக்க வேண்டியதில்லை. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒசிந்தநோக்கு(பெ) | osin-tha n-Okku | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. கடைக்கண் பார்வை | 1. Side-glance | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment