அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
டிசம்பர் – 21 செவ்வாய், மார்கழி–6, முஹர்ரம் – 14 | |||||||||||
Home Away from Home – Avvai Tamil Sangam's mission on group housing. Click the below link for more details http://atsnoida.blogspot.com/2010/12/re-for-those-interested-avvai-tamil.html | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
சந்திரபாபு நாயுடு கைது ஆந்திராவில் வன்முறை கல்வீச்சு, தீவைப்பு | |||||||||||
ஊழல் புகாரில் பதில் திருப்தி அளிக்கவில்லை எடியூரப்பாவுக்கு ... | |||||||||||
சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.100 வரை உயருகிறது மத்திய ... | |||||||||||
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் : இந்தியா இன்னிங்ஸ் தோல்வி | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
69 | வெஸ்பசியான் ரோமப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான். | ||||||||||
1768 | இல் நேபாளம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள நாடு தோற்றுவிக்கப்பட்டது. | ||||||||||
1913 | உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது. | ||||||||||
1967 | உலகின் முதலாவது இருதயமாற்றுச் சிகிச்சை பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் நாஷ்கான்ஸ்கி சிகிச்சை பெற்று 18 நாட்களின் பின்னர் இறந்தார். | ||||||||||
1971 | ஐநா அவையின் பொதுச் செயலாராக கூர்ட் வால்ட்ஹெயிம் தெரிவானார். | ||||||||||
1973 | அரபு-இஸ்ரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஜெனீவா மாநாடு ஆரம்பமானது. | ||||||||||
1979 | ரொடீசியாவின் விடுதலைக்கான உடன்பாடு லண்டனில் கைச்சாத்திடப்பட்டது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | படையியல்(padaiyiyal) | 2.3 | Army | ||||||||
2.3.5 | படை செருக்கு(padai cherukku) | 2.3.5 | Pride of Warriors | ||||||||
The predominance and excellence of leadership of defence and their sense of heroism and sacrifice. | |||||||||||
778 | உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர். | ||||||||||
uRinuyir anjA maRavar iRaivan seRinum seerkunRal ilar. | |||||||||||
Fearless they rush where'er 'the tide of battle rolls'; The king's reproof damps not the ardour of their eager souls. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர். | The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
ஒநாய்க்காவது சில சமயங்களில் திருப்தி உண்டு, கஞ்சனுக்கு அதுவும் இல்லை. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒட்டலன்(பெ) | ottalan | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. படைவன் (pakaivan) | 1. Enemy, foe | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment